இரண்டாம் இடம்
அமல்
முதல் இடம்
நாகப்பன்
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!
இரண்டாம் இடம்
அமல்
முதல் இடம்
நாகப்பன்
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!
இது ஒரு நல்ல குரூப் போர்ட்ரைட் ஷாட். ஆனா தலைப்புக்கு ஏற்ற மகிழ்ச்சி குறைவு.
பூபதி
நல்ல டோன். முன்னாடி இருக்கும் சிறுமி கொஞ்சம் கவனமா பாக்குற மாதிரி இருக்கு.
ஹேமா
நெருக்கமா frame செய்யப்பட்ட படமா இருக்கு. இடது பக்கம் கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்கலாம்.
ஹேமா
குழந்தையின் முகத்திற்கு நேராக படம் எடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
வள்ளி சிம்ஹன்
சிறுவனை மட்டும் frame பண்ணியிருந்தால் அருமையாக இருந்து இருக்கும்.
கார்த்திகேயன்
கொஞ்சம் ஹார்ஷ் லைட். சாதாரண காட்சி அமைப்பு. அவரின் கையும் சிறிதளவு விடுபட்டுள்ளது
செந்தில்
Forced Smile
நந்தகுமார்
ஆடும், பசங்களும் நல்லா போஸ் குடுக்குறாங்க. ஆனா காட்சி அமைப்பு சாதாரணமா இருக்கு
PMT இப்ராஹிம்
சாதாரணமான காட்சி அமைப்பு. வலது பக்கம் கொஞ்சம் இடம் விட்டு இருக்கலாம்.
ராஜேஷ்
நல்ல product ஷாட். மகிழ்ச்சி கொஞ்சம் குறைவு
தனுஷ்
பசங்க சந்தோஷமா இருக்காங்க. இதுலயும் காட்சி அமைப்பு சாதாரணமா இருக்கு
வெங்கட்ராமன்
அந்த glow effect நீக்கினால் இந்த படம் இன்னும் நல்லா இருக்கறமாதிரி தோணுது. glow effect நீக்கிய படம் கீழே.
ஆதவா
போட்டோவுக்கான சிரிப்பு மாதிரி இருக்கு. Not Spontaneous
வின்சென்-
நல்ல portrait ஷாட்.
ஆ.ஞானசேகரன்
க்யுட்டான குழந்தை. நல்ல காட்சி அமைப்பு.
சத்யா
பையனோட முகத்தில் க்யுட்டான எக்ஸ்ப்ரெஷன்.
அருண் சக்ரவர்த்தி
கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஸ். கீழே உள்ள பெண் குழந்தையை முழுவதுமாக காட்சி படுத்தி இருக்கலாம்.
வினோத் பிரசன்னா
அழகான சிரிப்பு. மிக அருகில் எடுப்பட்ட படம் போல இருக்கு. கொஞ்சம் distortion இருக்கு.
சாய் கார்த்திக்

ஜீவ்ஸ்
கருவாயன்
போட்டிக்கான விதிமுறைகள்: இங்கே
போட்டிக்கான படங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 15-June-2010.
உங்களின் மகிழ்ச்சியில் கலந்துகொள்ள காத்துக்கொண்டு இருக்கிறேன்.
-நாதஸ்