இந்த மாதத்திற்கான போட்டித் தலைப்பு - சிகப்பு ( Red ).
சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் எந்த படமும் போட்டிக்கு அனுப்பலாம். ஓவரா ரத்தம் மட்டும் காட்டி டெரராக்கிடாதீங்க. டாங்க்ஸு.
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 20-04-2011
சில சாம்பிள் படங்கள்




அருமையான தலைப்பு ....
ReplyDeleteசாம்பிள் படங்களே டெரரை கெளப்புதே பாஸ் :)
ReplyDeleteரெண்டாவது படம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு செம கலக்கல் சூப்பர் AN&
ம்ம்ம்ம்...அருமையான தலைப்பு.... இந்த முறை ஒரு கை பாத்துடுவோம்...
ReplyDeleteசிகப்பு... சுவாரஸ்யமான தலைப்பு:)!
ReplyDeleteமாதிரிப் படங்கள் யாவும் அசத்தல்.
super title...
ReplyDeletesuperb very very superb pictures.. (Manivasagan)
ReplyDeleteகண்டிப்பா நிறைய பங்களிப்புகள் வரும்.. கண்ணுக்கு விருந்தாக..
ReplyDeleteமாதிரி புகைப்படங்கள் சூப்பர்.
ReplyDeleteIs it inclusive of Orange color?
ReplyDeleteநம்ம குதிரையைய் களத்தில் இறக்கியாச்சு... balakumar.jpg
ReplyDeleteபலே சரியான போட்டி !
ReplyDeleteவணக்கம். PiT க்கு நான் புதியவன். நானும் ஒரு படம் அனுப்பி இருக்கிறேன். பார்த்துவிட்டு உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.
ReplyDeleteநன்றியுடன்,
சிகாமணி.
எனது படத்தை அனுப்பிவிட்டேன்!
ReplyDeleteநானும் அனுப்பி இருக்கிறேன்.
ReplyDeleteநானும் புதிதாக ஒரு படம் மட்டும் அனுப்பியிருக்கிறேன்..
ReplyDeleteபடம் நானும் அனுப்பிவிட்டேன்.
ReplyDeletekggouthaman.jpg
எனது படம் அனுப்பி விட்டேன்.
ReplyDelete25 படங்களின் தொகுப்பாக பதிவு இங்கே: செந்தூரப் பூக்கள்.. செவ்வானத் தீற்றல்கள்.. சிகப்பிலே படங்கள்- ஏப்ரல் PiT
நானும் கலந்து கொண்டேன்.
ReplyDeleteபடம் அனுப்பியிருக்கிறேன்
போட்டிக்கு இனி படங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.. கடைச் தேதி நேற்றோடு முடிந்தது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. டாப்10 விரைவில்.
ReplyDelete