நீல வானம் படத்தில் தெரியவைக்க நிறைய முறைகள் இருக்கு. பிகாஸாவில் ஒரு எளிய முறை இங்கே !

படத்தை பிகாஸாவில் திறந்து Effects பகுதிக்கு செல்லுங்கள்.

Graduated Tint பொத்தானை தெரிவு செய்யுங்கள்.

படத்தில் ஒரு "+" தெரியும். அதை கிட்டத்தட்ட தொடுவானத்திற்கு (அல்லது நீல வானம் தெரிய வேண்டிய இடம் ) அருகே நகர்த்திக்கொள்ளுங்கள்

Pick Color கிளிக்கினால நமக்குத் தேவையான நீல ( அல்லது வேறு எந்த வண்ணம் வேண்டுமானலும் ) தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

இனி உங்களின் இரசனைக்கு ஏற்ப, Feather , Shade மற்றும் "+" தேவையான அளவிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
நீல வானம் தயார் .

மிக எளிதாக இருக்கிறது இந்த வழி
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி
easy method :) i must find the way to get Picasa in MAC
ReplyDeleteஅறிய தந்தமைக்கு நன்றி.
ReplyDeletegood one.
ReplyDelete//மற்ற picasa , பிற்தயாரிப்பு பாடம் பதிவுகள்// - this is working out really well.
Is it same as selective colour range selection and replacing with the colour we needed ?
ReplyDeleteVaasi