அன்பான வணக்கங்கள்,
முதல் சுற்றில் வெற்றி பெற்ற டாப் 10 படங்களைப் பாத்திருப்பீங்க. போட்டியிட்டு முதல் சுற்றில் வெளியேறிய படங்களையும் அதற்காக காரணங்களையும் போட்டி ஆல்பத்திலேயே சுருக்கமாகத் தெரிவித்திருந்தேன்.
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு முன், இறுதி சுற்றில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்.(எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன)
# Raja
# Sathishபடத்தைப் பார்த்ததுமே விளையாட்டில் வெற்றி பெற்ற கொண்டாட்டம் தெரிகிறது. படத்திற்கு புறப்பக்கம் காட்டிய இளைஞர், முற்றிலும் கொண்டாட்டத்தில் ஈடுபடாதவர்கள் என்பன குறைபாடுகள்.
மூன்றாம் இடம்!
முதல் சுற்றில் வெற்றி பெற்ற டாப் 10 படங்களைப் பாத்திருப்பீங்க. போட்டியிட்டு முதல் சுற்றில் வெளியேறிய படங்களையும் அதற்காக காரணங்களையும் போட்டி ஆல்பத்திலேயே சுருக்கமாகத் தெரிவித்திருந்தேன்.
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்கு முன், இறுதி சுற்றில் வெளியேறிய படங்களை பற்றி பார்ப்போம்.(எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன)
# Raja
Backgroundஇல் தெரியும் நபர் படத்திற்கு பெரிய பலவீனம். கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்புகிறது. கீழ்பாகத்தின் தெரியும் கட்டையை தவிர்த்து க்ராப் (crop) செய்திருக்கலாம்.
# Chikamani
# Chikamani
நல்ல முயற்சி. பாவிக்கப்பட்ட கோணம் நன்றாகவுள்ளது. ஆனாலும் பின்னே தெரியும் பொருட்கள்/காட்சிகள் அழகைக் கெடுக்கின்றன. சீரான அல்லது வெறுமையான பின்புற காட்சி இதை அழகுபடுத்தியிருக்கும்.
# Raghavendra
# Raghavendra
Silhouetteஇல் ஓர் நல்ல முயற்சி. பின்னே தெரியும் மனிதர்கள் பிராதான கருப்பொருளுக்கு பலவீனமாக உள்ளார்கள். பிரதான காட்சி படத்தின் நடுவே வந்திருக்க வேண்டும்.
# தாமோதர் சந்துரு
# Varun
பாதி மங்கலாகவும் பாதி தெளிவாகவும் இருப்பது சிறப்பு. இதைவிட குறிப்பிட்டு சொல்லும்படியான காட்சிகள் இல்லாதது கவனயீர்ப்பின்றி காணப்படுகின்றது.
# தாமோதர் சந்துரு
டைட் க்ராப்பில் கை, கால் பகுதிகள் காணாமல் போனது பலவீனம். பையன் காமிராவைப் பார்ப்பது செயற்கைத் தன்மையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
# Sudhan
# Sudhan
வயதானாலும் ஊஞ்சலாடி கொண்டாடுவது மற்றும் பிரியாத அன்பு, உறவு என்பன படத்தை 10க்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனாலும் படத்தில் சொல்லும்படியான கவனயீர்ப்பு இல்லை. பின்புறம் மங்கலாக இருந்திருந்தால் நன்றாக வந்திருக்கும்.
# Sathish
மூன்றாம் இடம்!
கீழ் மற்றும் மேல் பக்கத்தில் இடம் விடப்பட்டிருக்க வேண்டும். டைட் க்ராப் படத்தின் முழு அழகையும் கெடுத்துவிட்டது. கீழ்ப்பக்கம் சமச்சீர் இன்றி காணப்படுவதும் பலவீனம்.
எல்லாமே நன்றாக இருக்கிறது. கொண்டாட்டம் எங்கிருந்து வந்தது என்பதை இப்படம் சொல்லத் தவறுவதால் இரண்டாமிடம்!
முதலிடம்!!!# Kingsly Xavier
எல்லாமே கொண்டாட்டமாக (நன்றாக) இருக்கிறது. ஆகவே முதலிடம்!
இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...! வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
இரண்டாம் இடம்!!
# Arunஎல்லாமே நன்றாக இருக்கிறது. கொண்டாட்டம் எங்கிருந்து வந்தது என்பதை இப்படம் சொல்லத் தவறுவதால் இரண்டாமிடம்!
முதலிடம்!!!
எல்லாமே கொண்டாட்டமாக (நன்றாக) இருக்கிறது. ஆகவே முதலிடம்!
இப்போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி...! வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!
அடுத்த மாத போட்டிக்குத் தயாராகுங்கள்...!