‘உடைகள்’ போட்டிக்கு உற்சாகமாகக் படம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி.
முதல் பத்துடன் கூட மூன்று முத்துக்களைக் கோர்த்து விட்டுள்ளேன். இங்கு படங்கள் தகுதி வரிசைப்படி பதியப்படவில்லை. பதிமூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.
# லாரி

# தமிழ் ப்ரபா

#rjpm ராஜா

# ஷ்ருதி

# ஜேம்ஸ் வசந்த்

# அரவிந்த் நடராஜ்

# நானானி

# விஜய் ப்ரகாஷ்

# மெர்வின் ஆன்டோ

# ராஜ சுரேந்திரன்

# நித்தி க்ளிக்ஸ்

# ஆன்டன்

# சித்தா ட்ரீம்ஸ்

சில படங்கள் குறித்த நிறை குறை அலசல்கள் மற்றும் ஆலோசனைகளுடன் இறுதிச் சுற்று அறிவிப்பு விரைவில்.
***
முதல் பத்துடன் கூட மூன்று முத்துக்களைக் கோர்த்து விட்டுள்ளேன். இங்கு படங்கள் தகுதி வரிசைப்படி பதியப்படவில்லை. பதிமூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.
# லாரி

# தமிழ் ப்ரபா

#rjpm ராஜா
# ஷ்ருதி

# ஜேம்ஸ் வசந்த்
# அரவிந்த் நடராஜ்

# நானானி
# விஜய் ப்ரகாஷ்

# மெர்வின் ஆன்டோ

# ராஜ சுரேந்திரன்

# நித்தி க்ளிக்ஸ்

# ஆன்டன்
# சித்தா ட்ரீம்ஸ்

சில படங்கள் குறித்த நிறை குறை அலசல்கள் மற்றும் ஆலோசனைகளுடன் இறுதிச் சுற்று அறிவிப்பு விரைவில்.
***
படங்கள் அனைத்தும் நன்று. நான் காமிரா வாங்கியப் பிறகுதான் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அறிந்தேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநானானி குட்டி நாட்டாமைக்கு நல்ல தீர்ப்பு
ReplyDeleteஆன்டன் கருப்பு பெள்ளை ,கலர் படக் கலவையாக அமைந்த உடை அருமை
ReplyDeleteமுதல் சுற்றில் முன்னேறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....முதல் பத்துடன் மூன்று முத்துக்களை கோர்த்த PIT நடுவர் குழுவுக்கும் நன்றி.....
ReplyDeleteஎன்றும் அன்புடன்
Nithiclicks
உடைகள் அழகாக இருக்கிறது. சூர்யா
ReplyDeleteநாம் ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கல்ம்னு இருக்கன் சார் எனோட பட்ஜெட் 12000 canon நல்ல இருக்குமா சார் ... எதோ ஒன்னு நீங்க அட்வைஸ் பன்னநீங்க அப்டின சரி .. outing , டூர் இந்த மாதிரி purpose .. அப்புறம் முடிஞ்சா அளவு FULL HD வீடியோ ரெகார்டிங் options ..iruntha best சார் ... சில போடோஸ்ல background எல்லாம் fade ஆகி face மட்டும் cleara தெரியும் backgrounde தெரியாது அந்த மாதிரி picture எப்டி சார் எடுக்கறது ,, அந்த options இருக்கற மாதிரி camerava recommend பண்ணுங்க சார் .
ReplyDeleteஅருமையாக இருக்கின்றன அனைத்துப் படங்களும்.. குறிப்பாக சிலரின் படங்கள் வெகு அருமை. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல படங்கள் - அருமையான கலர்ப் படங்கள் - தீர்ப்பு நன்று - 13 படங்கள் - போட்டிக்கு - அடுத்த சுற்றில் பார்ப்போம் - நானானி உட்பட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeletei want to buy a digital camera with in the budget of 10000 have options as Background Defocus ,,, miniature modes ,, HD photos and videoes recording ...
ReplyDeleteதமிழ் பிரபா ஷ்ருதி அருமையான நல்ல ஷாட்
ReplyDelete