Tuesday, November 1, 2011

நவம்பர் 2011 மாதப் புகைப்பட போட்டி அறிவிப்பு..

33 comments:
 

அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.. இந்த மாதத்திற்கான போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள்..

இந்த மாதத்திற்கான தலைப்பு இந்த பதிவின் ஆரம்பத்திலேயே வருது பாருங்க..

அதாங்க... நண்பர்களே..

இந்த மாதத்திற்கான தலைப்பு: நண்பர்கள்..

மாதிரி படங்கள்







போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

படம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 15-11-2011

நட்புகளை,நண்பர்களை, படம் பிடித்து சும்மா அசத்த வாங்க நண்பர்களே...

நட்புடன்
கருவாயன்

33 comments:

  1. நண்பேண்டா தலைப்பா ?சூப்பர்

    ReplyDelete
  2. அசால்டு சண்முகம் அடுத்த ஸ்டில் எடுக்க ரெடி ஆகிட்டேன்..
    இதுக்கு முன்னாடி ஒரு தடவ போட்டியில கலந்திருக்கேன். இந்த தடவ ஒரு ஸ்டில் எடுத்து அனுப்புறேன்..

    ReplyDelete
  3. இவ்வளவு நாளா இப்படி ஒரு பதிவு பக்கம் இருப்பது தெரியாம போச்சே ....இந்த மாத போட்டில நானும் கலந்துக்கறேன் ..

    ReplyDelete
  4. என்னுடைய புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பி விட்டேன். ஒரு ஜீப்பை சுற்றி நண்பர்கள் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம். சரி பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி. (புகைப்படத்தை ttlkarthi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பியிருக்கிறேன். இங்கு எனது மற்றொரு மின்னஞ்சல் முகவரியான pasumponkarthi@gmail.com என்பதைப் பயன்படுத்தி பின்னூட்டம் இட்டிருக்கிறேன்)

    ReplyDelete
  5. www.picasaweb.google.com/pitcontests2வில் நவம்பர் மாத படங்கள் வர ஆரம்பிக்கவில்லையே. URL மாற்றி விட்டீர்களா?

    ReplyDelete
  6. @ அனுஷா,

    URL-லில் எந்த மாற்றமும் இல்லை. புதிய ஆல்பம் இப்போது தெரியும் பாருங்கள்:)! நன்றி.

    ReplyDelete
  7. நல்ல தலைப்பு ...
    என் படத்தையும் அனுப்பி இருக்கிறேன் ....
    பங்குபெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  8. நல்ல தலைப்பு.

    நல்ல புகைப்படங்கள் வரும்.மிகவும் நன்றி.

    ReplyDelete
  9. முதலில் கலந்து கொள்ளும் போட்டி, சரியாக அனுப்பியுள்ளேனா என்ற ஒரு ஐயம்., தயவு செய்து தெரிவிக்கவும் kumaranboss@gmail.com

    ReplyDelete
  10. நான் அனுப்பிய புகைபடம் ஆல்பத்தில் இன்னும் வரவில்லையே எப்போது வரும்......,

    ReplyDelete
  11. @ KumaranGK

    ஆல்பம் வெளியான பின், ஒருநாளில் இரண்டு முறை படங்கள் சேர்க்கப்படுகின்றன. மற்றவர் படங்கள் வெளியாகி உங்கள் படம் வரவில்லையென்றால் தெரிவித்திடுங்கள். இல்லையெனில் பயப்படாமல் காத்திருக்கலாம்:)! இப்போது உங்கள் படம் சேர்த்தாயிற்று. காலையில் அது வந்திருக்கவில்லை.

    ReplyDelete
  12. சில்-அவுட் படம் ஒன்றை அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  13. முதல் முயற்சி :-)

    என் படத்தையும் அனுப்பியுள்ளேன்

    சரி பார்க்கவும்

    ReplyDelete
  14. நானும் பங்கேற்று ,படம் அனுப்பிவிட்டேன்

    ReplyDelete
  15. @ Goma,

    தங்கள் படம் வரவில்லையே. மீண்டும் அனுப்புங்களேன்.

    ReplyDelete
  16. pitcontests2.submit@picasaweb.com

    சிலர் இந்த ஐடியில் இருக்கும் 2 எனும் எண்ணை விட்டுவிட்டு, மின்னஞ்சல் கான்டாக்டில் சேமிப்பாகியிருக்கும் பழைய ஐடிக்கே அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அனைவரும் திருத்தத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

    ReplyDelete
  17. நன்றி ராமலஷ்மி.இந்த முறை சரியான ஐடி க்கு வேறொரு படம் அனுப்பியிருக்கிறேன்.
    பார்க்கவும்

    ReplyDelete
  18. நான் ஒருத்திதான் அந்த தவறை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன் .முதல் வேலையாக பழைய ஐடியை டெலிட் செய்கிறேன்

    ReplyDelete
  19. @ Goma,

    நீங்கள் மட்டுமல்ல! யாரேனும் ஓரிருவர் ஒவ்வொரு மாதமும். எனவேதான் அனைவருக்குமான தகவலாக சொல்லியிருக்கிறேன். அடுத்த மாதம் போட்டி அறிவிப்புப் பதிவிலும் சொல்லி விடலாம்:)!

    உங்கள் படம் சேர்த்தாயிற்று.

    ReplyDelete
  20. படம் அனுப்பியிருக்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  21. போட்டிக்கு என்னுடைய படங்களை அனுப்பி உள்ளேன். பிகாசாவில் வெளியிடும் நாளை எதிர்பார்த்து இருக்கிறேன்.

    நன்றி
    ஜெய்

    ReplyDelete
  22. போட்டிக்கு என்னுடைய படங்களை அனுப்பி உள்ளேன்.

    நன்றி
    Sheela

    ReplyDelete
  23. Please confirm my submission

    ReplyDelete
  24. போட்டிக்கு என்னுடைய படைப்பை அனுப்பி இருக்கிறேன் !
    - Rajthilak

    ReplyDelete
  25. இத்துடன் போட்டிக்கான படங்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் முடிவடைந்தது.. இனிமேல் வரும் படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது... நண்பர்கள் அனைவரும் தங்களது படங்கள் வந்துள்ளதா என்பதை picassa album ல் சரி பார்த்துக்கொள்ளவும்..

    நன்றி
    கருவாயன்

    ReplyDelete
  26. நல்ல தலைப்பு ...
    என் படத்தையும் அனுப்பி இருக்கிறேன் ...

    ReplyDelete
  27. Hi

    how to upload the photos to contest

    please advice

    ReplyDelete
  28. @ Ganesh,

    போட்டி இறுதித் தேதி 15. அதன் பிறகுவரும் படங்கள் சேர்க்கப்பட மாட்டாதென நடுவர் முந்தைய பின்னூட்டதில் குறிப்பிட்டிருப்பதைக் கவனியுங்கள்.

    பார்வைக்கேனும் சேர்க்கலாம் என செக் செய்ததில் உங்கள் படம் வரவில்லை.

    உங்களுக்கும் எப்படிப் படம் அனுப்ப வேண்டுமெனக் கேட்டிருக்கும் பிரபுஹரனுக்கும்:

    அறிவிப்பின் இறுதியில் போட்டி விதிமுறைகள் பக்கத்தின் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு சென்று பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  29. என் படத்தையும் அனுப்பி இருக்கிறேன் ..

    When i will expect result..

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff