வணக்கம் நண்பர்களே!
இம்மாதப் போட்டித் தலைப்பு: பூச்சி/பூச்சிகள் (Insects)
உலகில் அதிகமாகக் காணப்படும் உயிரினம் பூச்சிகள் தான். பூச்சிகளே இல்லாதே இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இடத்திலும் பூச்சிகள் நிறைந்துள்ளன.
பூச்சிகள் கெடுதல் மட்டும் அல்ல நன்மையும் செய்பவை. மேலோட்டமாக பார்க்கும் போது அவை பயத்தையும் வெறுப்பையும் அளிக்கலாம். ஆனால் அவற்றை உற்று நோக்கினால் பல புதுமைகள் தெரியும்.





படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி பிப்ரவரி 20, 2015.
வழமையான விதிமுறைகள்: இங்கே
அடடா.... இப்படி பூச்சி பிடிக்க வச்சுட்டீங்களே:-))))))
ReplyDeleteஅழகிய படங்கள். பூச்சி படங்கள் எடுத்த நினைவில்லை! :)
ReplyDeleteபங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இந்த தலைப்பில் மீண்டும் போட்டி வருமா?
ReplyDeletewhy not... if not immediately... but sure you may find in this topic soon.
ReplyDelete