வணக்கம் நண்பர்களே,
இந்த தடவை வந்த படங்கள் பலவும் மனதைக் கவரும் வகையில் அட்டகாசமான முறையில் இருந்தது. தேர்வு செய்வதற்கும் நிறைய சிரமத்தைக் கொடுத்துவிட்டீர்கள்.
இருந்தும் .. ஒரு சிலர் யாரோ எடுத்த படங்களை தன்னுடைய படங்கள் என்று அனுப்புவது தவறான விஷயம். அப்படியான போட்டிக்கு வரும் படங்கள் ஏற்கப் படமாட்டாது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிவித்தது தான் என்றாலும், மறுபடியும் நினைவுறுத்துகிறோம்.
வெற்றி பெற்ற , சிறப்பு கவனம் பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
சிறப்பு கவனம் : ஜே.பி. கார்த்திக். & மதன்
#ஜே.பி. கார்த்திக்

#மதன்

மூன்றாம் இடத்தை இரண்டு படங்கள் பகிர்ந்துக் கொள்கின்றன.
மூன்றாம் இடம் : சந்திரா & ராஜ்
#சந்திரா

#ராஜ்

இரண்டாம் இடம் : வல்லியப்பன்
வெற்றியாளர் : ஆர்.கே.சி

வாழ்த்துகள் நண்பர்களே...
***
வெற்றி பெற்ற நண்பர்கள் ஆர்.கே.சி, வல்லியப்பன், சந்திரா மற்றும் ராஜ் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சிறப்பு கவனம் பகுதியில் தேர்வு பெற்ற மதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது புகைப்படம் சிறப்பு கவனம் பகுதியில் தேர்வு பெற்றதற்கு PiT நடுவர் குழுவினர்க்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
j.p. karthik
நன்றி நண்பரே உங்களுக்கும் வெற்றி பெற்ற நண்பர்கள் ஆர்.கே.சி, வல்லியப்பன், சந்திரா மற்றும் ராஜ் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Deleteவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!! வல்லியப்பன் அவர்களின் படம் முதல் மூன்று இடங்களில் ஒன்றினை நிச்சயம் பெறும் என நான் ஊகித்தது சரியாகி விட்டது. :-) சந்திரா, ராஜ், ஆர்.கே.சி, ஜே.பி கார்த்திக், மதன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் ...
ReplyDeleteValli super.....
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவெற்றி பெற்ற நண்பர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteVery good ......
ReplyDelete