Friday, October 28, 2011

மறந்தவை - அக்டோபர் 2011 - முடிவுகள்

17 comments:
 
ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள் 'மறந்தவை' தலைப்புக்கு பொறுத்தமாக வந்திருந்தது. அதில் முந்திய பத்தை சமீபத்தில் கட்டம் கட்டி காட்டியிருந்தேன்.

போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்களை இனி காணலாம்.


ஒரு படத்தை கட்டம் கட்டுவதில் அநேகமாய் அனைவரும் நன்றாகவே தேறியிருக்கிறோம்.

சிலப் பல திருத்தங்கள் மட்டும் தேவை.
murugeshஹ்ன் மர்ஃபி ரேடியோ பின்னணியில் தெரியும் சிகப்பு , பெரிய கதவு, இதெல்லாம் ப்ரதான படத்தின் மேல் உள்ள பிடிப்பை குறைத்து விடும்.

SSB படம், க்ளோஸ் அப் ரொம்பவே அதிகம். இன்னும் வெள்ளை பின்னணி அதிகமாய் தெரிந்து, மறந்துபோன சட்டியின் தனிமை 'சோகமாய்'  பிரதிபலித்திருந்தால் பன்ச் கூடியிருக்கலாம்.

AjinHari, கீழே இருக்கும் பெயர் பலகை, படத்தை பார்க்க விடாமல் தடுக்கிறது. அவ்ளோ பெரிய பேர் வேண்டாமே. சிறுசா இனிஷயல் மட்டும் இருந்தா படம் பிரதானப் படும். (வல்லி மேடம், சேம் டு யூ. உங்க படங்களில், பெயர் படத்தின் குறுக்கே போட்டுடறீங்க. நன்றல்ல :) )

varun, நல்ல முயற்சி. ஆனா, மஞ்சள் தண்ணி ஒட்டலை.

அப்ப,  பரிசு யாருக்கு? இவிகளுக்குத்தான்.

மூன்றாம் இடம், Kumaraguru:
 

இரண்டாம் இடம், decon clickz


முதல் இடம், R.N.Surya. மிகத் துல்லியமான க்ளிக் இது. போதிய வெளிச்சம், ஷார்ப், நல்ல சப்ஜெக்ட், சரியான கட்டம் என படம் அருமையாய் வந்திருக்கிறது. 




வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
தீபாவளி நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக.
 
நவம்பரில் வேறொரு தலைப்புக்கு, க்ளிக்கிக் கலக்குவோம்.
அறிவிப்பு விரைவில்.



17 comments:

  1. //நவம்பரில் வேறொரு தலைப்புக்கு, க்ளிக்கிக் கலக்குவோம்.
    அறிவிப்பு விரைவில்.//

    ஐ யாம் வெய்ட்டிங்க....

    ReplyDelete
  2. Thank you so much!!!! This is a great incentive for (just a 11th standard student like) me. Congrats to all other winners.

    ReplyDelete
  3. வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல தேர்வு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. i am very happy to be billed among top 10. for this is my first attempt, i got good comments from fellow contestants. and cannot ask for more.
    thanks a lot for the judges and other bloggers.
    i'm looking forward to the next challenge.
    my congratulations for the winners.

    thanks again,
    SSB

    ReplyDelete
  7. நல்ல தேர்வு சிறந்த புகைப்படங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இருந்தாலும் மனதில் ஒரு ஓரத்தில் வலிக்கிறது. என் படத்தில் என்ன தப்பு என்று சொன்னால் நானும் நல்ல படம் எடுக்க முயற்சிக்க முடியுமல்லாவா...

    ReplyDelete
  9. பரவாயிலீங்க நீங்க அப்ரூவ் பண்ணி அப்பறம் வெளியிடூங்க.

    ReplyDelete
  10. SSB, i too liked your pic. very crisp.
    hoping to see more from you in upcoming contests.

    ReplyDelete
  11. unga
    padathil satru varatchi adhigam. motha pdamum ore coloril irukku.
    also, symmetry is missing. the left side seruppu is cut.
    if you had a different background (Grass?) and ensured symmetry, it might have felt better.

    vilakkukkum seruppukkum enna sambandham? subjectaaga edhavadhu onrai munniruthi irundhirukkalaam.

    sorry for the tanglish :)
    looking forward to see your pics in future contests.

    ReplyDelete
  12. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. வணக்கம்,
    நான் புதிதாக "Canon EOS 550D" கேமரா வாங்கி உள்ளேன், நான் எடுக்கும் புகைபடகளை Online-ல் விற்க என்ன வழி, எனக்கு மேற்கொண்டு சில Lens-கல் வாங்க எண்ணம் உள்ளது, அதற்கு அது உதவியாக இருக்கும். எனக்கு உதவுங்கள்.
    சில Website link-ஐ தெரிவிக்கவும்.
    -நன்றி
    இளவழுதி

    ReplyDelete
  14. @இளவழுதி.. நீங்கள் எந்த மாதிரி படங்களை எடுக்கின்றீர்கள் என்பதை பொறுத்து தான் என்ன லென்ஸ் வாங்கலாம் என்பதை தெரிவிக்க முடியும்.. உதாரணம்.. மேக்ரோ , landscape , portrait.. இந்த மாதிரி..

    -கருவாயன்

    ReplyDelete
  15. வெற்றி பெற்ற படங்களில் போடும் வாட்டர் மார்க்கை கொஞ்சம் சிறிதாக படங்களுக்கு பாதிப்பு இல்லாமல் அமைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  16. கிரி, 'பதக்கம்' பளிச்னு தெரியணும்னு ரொம்பவே மெனக்கட்டு பண்ணினா, இப்பட்டி சொல்லிட்டீங்களே? :)

    பாதிப்பு இல்லாத முழுப்படம் பிக்காஸா ஆல்பத்தில் இருக்கு. பதக்கம் 'அங்கீகாரம்' :)

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff