அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இந்த மாதத்திற்கான தலைப்பு - முகம்(கள்)
புன்னகை , சோகம், குழந்தை,பெரியவர்கள், இப்படி முகம் எந்த மாதிரி வேண்டுமானாலும் இருக்கலாம்.. முடிந்த அளவு முகம் தெளிவாக இருக்கட்டும்..
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-01-2011
சில சாம்பிள் படங்கள்,





படங்கள் : கருவாயன்
நன்றி
கருவாயன்
இந்த மாதத்திற்கான தலைப்பு - முகம்(கள்)
புன்னகை , சோகம், குழந்தை,பெரியவர்கள், இப்படி முகம் எந்த மாதிரி வேண்டுமானாலும் இருக்கலாம்.. முடிந்த அளவு முகம் தெளிவாக இருக்கட்டும்..
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே..
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-01-2011
சில சாம்பிள் படங்கள்,






நன்றி
கருவாயன்
தலைப்பு அருமை:)!
ReplyDelete3 Brilliants ஃப்ளிக்கரில் நான் மிக ரசித்த, அடிக்கடி ரசிக்கும் படம்:)!
அருமையான தலைப்பு
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஎத்தனை உணர்ச்சிகள். நல்ல தலைப்பு.
All sample pictures are wonderful! Nice topic!
ReplyDeletei sent it.
ReplyDeleteprakasam.jpg என்ற நான் எடுத்த படம் அனுப்பியுள்ளேன். வாய்ப்புக்கு மிக்க நன்றி
ReplyDeleteshankar.jpg எனும் பெயரில் படம் அனுப்பி உள்ளேன்.
ReplyDeleteshankar.jpg
ReplyDeletehttp://shankarphotograperusilampatti.blogspot.com/2011/01/face.html
போட்டிக்கான என்னுடைய பங்களிப்பை அனுப்பியுள்ளேன்..
ReplyDeleteஎன்னுடைய Raja.jpg மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்
ReplyDeleteபோட்டிக்கான என்னுடைய பங்களிப்பை அனுப்பியுள்ளேன்.
ReplyDeleteayyappan.jpg எனும் பெயரில் படம் அனுப்பி உள்ளேன்.
ReplyDeleteayyappan jpg.எனும் பெயரில் படம் அனுப்பி உள்ளேன்.
ReplyDeleteayyappan எனும் பெயரில் படம் அனுப்பி உள்ளேன்.
ReplyDeleteபோட்டிக்கான கடைசி தேதி இத்துடன் முடிவடைந்தது... இனிமேல் வரும் படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படாது..
ReplyDeleteநன்றி
கருவாயன்
நல்ல போட்டி சார்
ReplyDeleteபடம் நேற்றே அனுப்பி விட்டுள்ளேன். இன்னும் சேர்க்கப் படவில்லை. சரிபார்த்திடக் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteபதிவு: கண்ணெதிரே..முகங்கள்..படங்கள்..-ஜனவரி PiT
added all pics. pls verify now.
ReplyDelete