அன்பு நண்பர்களே..
இந்த முறை முகம்(கள்) போட்டிக்கு இவ்வளவு(91) படங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது...
புகைப்படக்கலை ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகி இருப்பது நன்றாக தெரிகின்றது..
இது இனி வரும் போட்டிகளிலும் தொடர வேண்டும் என்பதே PIT ன் ஆவல்..
முகம்(கள்) போட்டிக்கு வந்திருந்த படங்களில் இருந்து முதல் சுற்றிற்கு முன்னேறிய படங்கள் இங்கே..
இதில் எதுவும் வரிசை கிடையாது...
ரேவதி
ப்ரேம்
நந்தனா
நாகப்பன்
முத்துலெட்சுமி
MQN

மணி
ஜெய ஸ்ரீ

கோபி பிள்ளை
துரை
டில்லி பாபு
BM கண்ணன்
ASJ ALOYS
அரவிந்த்
ANTON
அமைதி சாரல்
அஜின் ஹரி
ஆயில்யன்
சத்தியா
நித்தி க்ளிக்ஸ்
சித்தா ட்ரீம்ஸ்
விரைவில் இறுதி சுற்றிற்கு முன்னேறியவர்கள் மற்றும் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுடன் உங்களை சந்திக்கின்றேன்...
நன்றி
கருவாயன்
இந்த முறை முகம்(கள்) போட்டிக்கு இவ்வளவு(91) படங்கள் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது...
புகைப்படக்கலை ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகி இருப்பது நன்றாக தெரிகின்றது..
இது இனி வரும் போட்டிகளிலும் தொடர வேண்டும் என்பதே PIT ன் ஆவல்..
முகம்(கள்) போட்டிக்கு வந்திருந்த படங்களில் இருந்து முதல் சுற்றிற்கு முன்னேறிய படங்கள் இங்கே..
இதில் எதுவும் வரிசை கிடையாது...

மணி

கோபி பிள்ளை

விரைவில் இறுதி சுற்றிற்கு முன்னேறியவர்கள் மற்றும் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுடன் உங்களை சந்திக்கின்றேன்...
நன்றி
கருவாயன்
ரொம்ப நாள்க்கப்பறம் அனுப்பினேன் படம்.. ஒரு சுற்றுல முன்னேறியது மிக்க மகிழ்ச்சி..
ReplyDeleteநன்றி.
எனது வோட்டு திரு. துரை அவர்களின் புகைப்படத்திற்கு...:))
ReplyDeleteமுதல் சுற்றில் வந்த அனைவருக்கும் பாராட்டுகள்... எனக்கும் சேர்த்து ஹி..ஹி.. :-))
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசென்ற மாதம் செய்தாற் போல் தேர்வு பெறாத புகைப்படங்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் உதவியாக இருக்கும்...
நல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசென்ற மாதம் செய்தாற் போல் தேர்வு பெறாத புகைப்படங்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் உதவியாக இருக்கும்...
தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல தேர்வு. முதல் சுற்றில் தேறிய அனைவருக்கும் பாராட்டுகள். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். என் தேர்வு கரும்புப் புன்னகை. நன்றி. வணக்கம்.
ReplyDeleteகண்ணுல ஒத்திக்கலாம் போலருக்கு எல்லாப்படங்களும்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான தேர்வு.
ReplyDeleteகுழந்தைகள் மனதை அள்ளுகிறார்கள்.
நாட்டிய தாரகைகள் மிளிர்கிறார்கள்.
அனைவருக்கும் வாழ்த்துகள். நல்ல செழிப்புள்ள படங்கள். கண்ணூக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கின்றன.
ReplyDeleteதேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல தேர்வு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசென்ற மாதம் செய்தாற் போல் தேர்வு பெறாத புகைப்படங்களின் குறைகளை சுட்டிக்காட்டினால் உதவியாக இருக்கும்...
Good luck for the finalist. Nice pics.
ReplyDeleteIt would be nice if suggestions be provided for other pics.
@ அனானி..
ReplyDeleteஇந்த ப்ளாக்ல இருந்து தான் படங்கள் வெளியே போகுமே தவிர..அங்கிருந்து கண்டிப்பா வராது..அநேகமா நீங்க பார்த்ததா சொல்ற படமும் அப்படித்தான் இருந்திருக்கும்..
``then what is the use of your blog?.. ``
கேமரா வெச்சிருக்கிறவங்களுக்கு இந்த ப்ளாக்கின் அருமை புரியும்..
அதுக்கு நீங்க மொதல்ல ஒரு கேமரா வாங்குங்க..
-கருவாயன்
அன்புள்ள அனானி :)
ReplyDeleteஏற்கனவே சொன்னது தான். பிட் குடும்பத்தின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களின் வலைப்பதிவிற்கான உபயோகம் - பல நல்ல புகைப்படக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. பலரை மெருகேற்றி இருக்கிறது. பலரால் இந்தத் தளமும் மெருகேற்றப் பட்டு வருகிறது.
இதற்கு முன்பு ஒருத்தர் இப்படி எழுப்பிய சந்தேகத்திற்கு உரிய ஆதாரத்துடன் நாங்கள் பதில் கொடுத்திருக்கிறோம். உங்களுக்கு அப்படி ஏதும் சந்தேகம் இருப்பின் வெளிப்படையாக சொல்லுங்கள்.
ஸ்பைக்ஸ் போன்ற தளங்கள் சுட்டுப் போடுவதை இந்தத் தளத்துடன் இப்பிடுவதற்கு எங்கள் பிட் குடும்பத்தின் சார்பில் வன்மையான கண்டனங்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் - விலகி இருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்