வணக்கம் நண்பர்களே,
இந்த மாதத்திற்கான தலைப்பு: ‘இலை(கள்)’
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20-08-2013
ஆல்பர்ட் காமஸ் என்பவர் இப்படிச் சொல்கிறார் "ஒவ்வொரு இலையும் பூவாக இருக்கும்போது இலையுதிர் காலம் என்பது இரண்டாவது வசந்த காலம்". இலைய பூவோட ரேஞ்சுக்கு சம்மந்தப்படுத்துகிறார். பூ மட்டுந்தானா அழகு? இலையுந்தான்! இந்த மாதம் இலைகள அழகாக் காட்ட வேண்டியது உங்க பொறுப்பு.
இலையும் அழகுதான் என்பதற்கு சில எடுத்துக் காட்டுகள்:
#Anand
#Anton
#Ramalakshmi
#Anand
#Anton
#Naathas
# Ramalakshmi
இந்த மாதத்திற்கான தலைப்பு: ‘இலை(கள்)’
படம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 20-08-2013
போட்டிக்கான விதிமுறைகள் இங்கே

***