Content aware fill photoshop புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்டு இப்பொழுது அது மிகவும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவில் நமக்கு அந்த கம்பி வேலியை எடுப்பது நோக்கம் கிடையாது. அப்படி மிகவும் கஷ்டமான ஒரு வேலையைக்கூட எளிதில் எப்படி இந்த Content aware fill ஆப்சனை வைத்து முடிக்கலாம் என்பதை இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்.
#Photographyintamil
#Learnphotographyintamil
#thei2Studioclassroom
#Thei2Studio






No comments:
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி