Saturday, February 13, 2010

இந்த வாரப் படம் - MRK Clicks

10 comments:
 
இந்த வாரப் புகைப்படத்தில் PIT Flickr Group ல் இருந்து - எம்.ஆர்.கே அவரின் புகைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் நிறை குறைகளை நீங்களும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

சென்னையின் அழகை தன் புகைப்படத்தின் மூலம் வெளிக்கொணர்வேன் என்று உறுதியா இருக்கும் இவருக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

இவரின் மற்ற படங்களை இங்கே காணலாம்.


வாழ்துகள் எம்.ஆர்.கே. புகைப்படத்துறையில் உங்கள் வெற்றிப் பயணம் தொடர நம் குழுவின் சார்பில் மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

10 comments:

  1. அருமையான படம். அங்கும் கண்டேன். குறையொன்றும் தெரியவில்லை:)! நிறைதான் முன்னால் நிற்கிறது. வாழ்த்துக்கள் எம் ஆர் கே!

    ReplyDelete
  2. புகைப்படம் தேர்ந்தெடுத்ததற்கு PIT குழுவிற்கு மிக்க நன்றி. :)

    புகைப்படத்தில் குறைகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் MRK... இன்னும் கலக்குங்க..

    ReplyDelete
  4. படம் மிக நேர்த்தி!!! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. அட்டகாசம் நல்ல தேர்வுணா

    ReplyDelete
  6. kadavul ennum muthalali kandedutha tholilali....arumai nanbarin padaipiel

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff