சமீப இடுகைகள்...

Disclaimer : Copyrights to the Photos shown in this blog belongs to the respective owner of the photo(s). Refrain Copying and using the photo from this blog with out prior permission from the owner of the photo.


Monday, February 1, 2010

2010 பிப்ரவரி மாத போட்டி அறிவிப்பு

வணக்கம் மக்கா,
எல்லோரும் எப்படி இருக்கீங்க. இந்த முறை ஒரு எளிமையான தலைப்போடு வந்து இருக்கிறேன்.
மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கிய கண்டுபிடிப்பு சக்கரம். சக்கரம் வந்த பிறகு மக்களின் பயணங்களுக்கு துணை புரிய பல வகை வாகனங்கள் வந்து விட்டன. சக்கரமே இல்லாமல் கூட வாகனங்கள் உள்ளன.
ஹி ஹி ஹி... எதுக்கு சுத்தி வளைச்சுகிட்டு. இந்த மாசத்தலைப்பு - "வாகனங்கள்"
(ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள்)


An&


இந்த முறை உங்களுக்கு சப்ஜெக்ட் கிடைக்கலைன்னு குறை கூற முடியாது :)
ரோட்ல போறது, பறக்கறது, மிதக்கறதுன்னு பல வாகனம் இருக்கு. சைக்கிள் முதல் விமானம் வரை பலது இருக்கு.
ஏன் நீங்கள் அன்றாடம் பயணம் செய்யும் வாகனத்தையே கூட படம் பிடிக்கலாம்.

CVR


விதிமுறைகள்: இங்கே
கடைசி தேதி: பிப்ரவரி 15 2010
போட்டி முடிவு: பிப்ரவரி 25 2010

நம் படம் தனித்து தெரிய, வித்யாசமான கோணம்(POV), Panning, Zoom Burst இப்படி பல உத்திகளை பயன் படுத்தவும்.

ஜீவ்ஸ்



படத்தில் வாகனங்களுக்கு அதிக முக்கியம் அளியுங்கள். வாகன ஒட்டுனருக்கோ, அதில் பிற பயணிகளுக்கோ அல்லது சுற்றுபுரத்திற்கோ அதிக முக்கியமளிக்க தேவை இல்லை.
ஓடாமல் ஓரத்தில் துரு பிடித்து கிடக்கும் வாகனங்களை கூட படம் எடுக்கலாம் அனால் பொம்மை கார், பொம்மை கப்பல்ன்னு படம் எடுத்து அனுப்ப கூடாது. :P


போட்டியில் பங்குபெற போகும் அனைவருக்கும் என் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் !!!



டிஸ்கி: எமதர்மரோட வாகனம் அப்படின்னு சொல்லி எருமை மாட்டோட படத்தை அனுப்பி லந்து பண்ண கூடாது.


Share

19 comments:

ஷங்கர்.. said...

சுவாரஸ்யமான போட்டி..:))

Vidhoosh said...

wow. interesting.

கமலகண்ணன் said...

உண்மையிலேயே வித்தியாசமான தலைப்பு...

கார்த்திக் said...

நல்ல தலைப்பு தல

கருவாயன் said...

`~எமதர்மரோட வாகனம் அப்படின்னு சொல்லி எருமை மாட்டோட படத்தை அனுப்பி லந்து பண்ண கூடாது.`~

செம கமெண்ட்..

`~மனித நாகரிக வளர்ச்சியில் மிக முக்கிய கண்டுபிடிப்பு சக்கரம்.`~

மனிதனின் முதல் கண்டுபிடிப்பே சக்கரம் தான்..

-கருவாயன்

Sathiya said...

நல்ல தலைப்பு! போட்டி கடுமையாக இருக்கும்னு நினைக்கிறேன்!

Oviyaツ said...

தலைப்பு super!

//டிஸ்கி: எமதர்மரோட வாகனம் அப்படின்னு சொல்லி எருமை மாட்டோட படத்தை அனுப்பி லந்து பண்ண கூடாது. //

நல்லவேளை சொன்னீங்க நான் நிஜமாவே ஒரு எருமையை போட்டோ புடிச்சு அனுப்பலாம் என்றிருந்தேன் :-)

கமலகண்ணன் said...

// நல்லவேளை சொன்னீங்க நான் நிஜமாவே ஒரு எருமையை போட்டோ புடிச்சு அனுப்பலாம் என்றிருந்தேன் :-) //

ஓவியாவின் லந்துக்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சுப்பா...

Nundhaa said...

போட்டிக்கான படத்தை அனுப்பி இருக்கிறேன்

Vani said...

மயில் எலி எல்லாம் வாணாமா???????

நல்ல தலைப்பு

ஆ.ஞானசேகரன் said...

போட்டிக்கான புகைப்படம் அனுப்பியுள்ளேன்


PiT ன் பிப்ரவரி மாத புகைப்படபோட்டிக்காக (வாகனங்கள்)

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Prem said...

போட்டிக்கான புகைப்படம் அனுப்பியுள்ளேன்.

நன்றி
பிரேம்

Sathiya said...

I've sent my picture for the contest!

பெருசு said...

போட்டிக்கான புகைப்படம் அனுப்பியுள்ளேன்.
http://thacnathaku.blogspot.com/2010/02/2010-pit.html

வாசி said...

forgot to put the display name in the subject

pl add

VAASI

T.JAY said...

வணக்கம்,

வாகனங்கள் - போட்டிக்கான எனது புகைப்படம்,
http://shadowtjay.blogspot.com/
போட்டியாளர்கள் அனைவரக்கும் வாழ்த்துகள்; PIT குழுவினருக்கு எனது அன்பான நன்றிகள்

TJay

goma said...

போட்டிக்கான படம் அனுப்பியிருக்கிறேன்

goma said...

இந்த நிமிடத்தில் என் படம் பிகாசாவில் பதிவாகவில்லையே...

நாதஸ் said...

@goma -
இப்போது அனைத்து படங்களும் பிகாசாவில் தெரியும்.

படத்தில் பெயர் இல்லாதவர்கள். பிகாசாவில் தங்கள் படங்களின் கீழ் தெரிவிக்கவும். நன்றி !

Post a Comment

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

PiT இணைப்பு

வருகைப் பதிவேடு

PiT'ers in Flickr

PIT Group - View this group's photos on Flickriver

  © Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008

Back to TOP