Wednesday, January 25, 2012

2012 ஜனவரி போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து

13 comments:
 
வணக்கம் நண்பர்களே!

கொண்டாட்டம் + விடுமுறை = PiT போட்டிக்கும் விடுமுறை...

இந்தக் கணக்குத்தான் போட்டிக்கு வந்திருந்த படங்களின் எண்ணிக்கை ஞாபகப்படுத்தியது. எனக்கும் வேலை சுலபமாச்சு. ஆகவே, நேரா டாப் 10க்கு போகலாம்.

இதோ முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து படங்கள் (எழுமாற்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன).

# Raja
# Arun
# Chikamani
# Riyas
# Raghavendra
# Sathish
# தாமோதர் சந்துரு
# Sudhan
# Kingsly Xavier
# Varun

தெரிவு செய்யப்படாத படங்களுக்கான என்னுடைய கருத்துக்கள் மிக விரைவில் போட்டிக்கான ஆல்பத்திலேயே தெரிவிக்கப்படும்.

அன்புடன்
அன்டன்

13 comments:

  1. நல்ல ‘கொண்டாட்டங்கள்’ ஆன்டன். பத்து பேருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.

    \\தெரிவு செய்யப்படாத படங்களுக்கான என்னுடைய கருத்துக்கள் மிக விரைவில் போட்டிக்கான ஆல்பத்திலேயே தெரிவிக்கப்படும். \\ உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் (அதுல என் நிழற்படமும் இருக்குல்ல)...

    ReplyDelete
  3. \பார்ரா மோத பத்துல என்பேரும்....ஹிஹிஹி...நன்றி.....

    ReplyDelete
  4. AAAATTHHAAAAA...........NAAAAAAAN.............PAASSSSAAAYITTENNN.....

    ReplyDelete
  5. முன்னேறிய முதல்வர்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. நீண்ட நாள் கனவு நிறைவேறியது. நானும் பத்துக்குள்ளே வந்துட்டேன்.

    ReplyDelete
  7. Hi
    All the best for top 10.
    Hi PIT Team,
    who are not select can PIT Team give some suggestion to improve there photography. Some people took photos from other country's(around 3 photos in top 10) they have lot of options to take better good photography, but we?

    ReplyDelete
  8. திரு செல்வா அவர்களே.. உங்கள் கருத்தை முழுவதுமாக ஒத்துகொள்ள இயலாது . இக்கரைக்கு அக்கரை பச்சை.
    இடம் இதில் பொருள் அல்ல. நம்மை சுற்றி அழகான விஷயங்கள் ஆயிரம் உள்ளன..உங்களுக்கு சொல்லதேவை இல்லை .மிக அருமையான புகைப்படத்தை இந்த போட்டிக்கு
    அனுப்பி இருந்தீர் .(செல்வா.jpg உங்களது தானே ? ).

    ReplyDelete
  9. ஏன் எனது படம் தெரிவாகவில்லை என்ற கேள்வி நியாயமானது. அதை அறிந்து கொள்வதில் நீங்கள் காட்டும் ஆர்வம் உங்களுக்கு புகைப்படத்துறையில் உள்ள ஈடுபாட்டையும் விருபத்தையும் காட்டுகிறது. எனவே உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி, முன்னே நான் குறிப்பிட்ட, ஒரு படம் தெரிவு செய்யப்பட என்னன்னவெல்லாம் கருத்திற்கொள்ளப்படும் என்பதற்கான விளக்கத்தை மீண்டும் பதிவு செய்கிறேன். அத்தோடு ஆளாளுக்கு அழகு என்பது வேறுபடும் என்பதையும் கருத்திற் கொள்ளுங்கள்.

    •படம் தலைப்புக்கு (மிக) பொருத்தமாகவும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும்
    •பார்ப்பவரை இயல்பாகவே ஈர்க்க (Attraction) வேண்டும்
    •விபரமாகவும் (details) தெளிவாகவும் (clarity) இருத்தல் வேண்டும்
    •அடிப்படை விதிகள் (eg: composition, rule of thirds) கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
    •பிரதான கருப்பொருளிலிருந்து கவனத்தை திசை திருப்பும் விடயங்கள் இருக்கக்கூடாது
    •சிறப்பாக ஒளியும் நிழலும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்

    http://photography-in-tamil.blogspot.com/2011/07/2011_19.html

    ReplyDelete
  10. செல்வா :)

    அடுத்த போட்டியில் இன்னும் பிரமாதமாய் வந்து முதல் பத்தில் இல்லை முதல் மூன்றில் வரவேண்டும். அதற்கு என்ன தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய உதவி தேவையோ அதை இந்தக் குழுமம் செய்ய காத்திருக்கிறது. கை கோர்க்கலாம் வாருங்கள்.

    ReplyDelete
  11. எனது படமும் முதல் 10 - ல் ..... :-)
    நன்றி ஆண்டன்....

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff