Tuesday, January 1, 2013

டிசம்பர் போட்டி முடிவுகள் - மழைக்காலம்

5 comments:
 
வணக்கம் நண்பர்களே,

முதல் மூன்று இடங்களைப் பிடித்த படங்களைப் பற்றிப் பார்க்கும் முன், விலகும் படங்கள் சிலவற்றைப் பற்றிய சுருக்கமான கருத்துகள்:

#Boopathi


  • கத்தரிப்பு (crop) மற்றும் பட ஒழுங்கமைவு (composition) மேம்பட்டிருக்க வேண்டும்.


#Prabhu

  • தனி மழைத்துளி அழகு. ஆனால் மழைக்காலம் என்பதை அழுத்திச் சொல்வதில் சற்று குறைவாகவுள்ளது.


#Mervin

  • அழகுமிக்க படம். ஆனால் மழைக்காலம் என்பதை அழுத்திச் சொல்வதில் சற்று குறைவாகவுள்ளது.


#Karthikeyan

  • கீழ்ப்பக்க கத்தரிப்பு (crop) படத்தின் அழகைக் குறைத்துவிடுகிறது. 


#Kandeepan

  • அழகாக மழைக்காலம் என்பதை எடுத்துக்காட்டும் படம். 50:50 என இல்லாமல் 75:25 என்ற அளவில் பட ஒழுங்கமைவு (composition) இருந்திருந்தால் நன்றாகவிருந்திருக்கும். 


#Venkatraman

  • நன்றாகவிருந்தாலும், மழைக்காலம் என்பதை அழுத்திச் சொல்வதில் குறைவாகவுள்ளது.


#Siva

  • பக்கவாட்டில் தெரியும் இரண்டாவது வாகனம், குறுக்கே தெரியும் சட்டம் என்பன பிரதான படத்தை திசை திரும்பும் விடயங்கள்




வெற்றி பெற்ற படங்கள்:


மூன்றாம் இடம்
#Kajan

  • தலைப்புக்கேற்ற விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கவனயீர்ப்பு குறைவாகவுள்ளது. 






இரண்டாம் இடம்
#Senthilnathan
  • லென்சில் விழுந்துள்ள மழைத்துளிகள் குறைபாடு




முதல் இடம்
#Kumaraguru
  • காகிதக் கப்பல், நீரில் விழும் துளிகள் மூலம் சாதாரணமாக மழைக்காலத்தை படம்பிடித்தமைக்குப் பாராட்டுக்கள்.



கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!


பிட் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

5 comments:

  1. வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்..

    ReplyDelete
  2. சாதரணமாக பார்க்கும் என்னை போன்றவர்களுக்கு எல்லாமே அருமையாக இருக்கு.

    ReplyDelete
  3. Thanks for the feedback. Congrats winners!!!
    --Boopathi

    ReplyDelete
  4. இந்த தளம் எனது புகைப்பட ஆர்வத்திற்கு எபோழுதுமே உதவிகொண்டு இருக்கிறது.
    நன்றி , வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அதீதம் இணைய இதழில் வெற்றிப்படங்கள்:
    http://www.atheetham.com/?p=3749
    http://www.atheetham.com/?p=3759
    http://www.atheetham.com/?p=3752

    குமரகுரு, செந்தில்நாதன், கஜன்
    மூவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff