இம்மாத போட்டியில் மொத்தம் 118 படங்கள் களத்தில் இருக்கின்றன.
குறிப்பிட்ட ஒரு தலைப்பு தராமல், தங்களிடம் இருக்கும் படங்களில் தங்களுக்கு பிடித்ததை அனுப்பக் கோரியிருந்தோம்.
உங்களுக்குப் பிடித்த படங்களில், எங்களுக்கு பிடித்த சிலவற்றைப் பார்ப்போம். கீழ் வரும் படங்கள் போட்டியின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது.
Naveen

Nagappan

vijay v

kusumban

Arun selvaraj

kalim

sulthan

?

kandeepa

keezhairaza

Nandish

Kajan

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றீஸ். முந்தாத படங்களில் அநேகமாய் கண்ட ப்ரச்சனை, ஃபோக்கஸ் சரிவர ஆகாமம் இருந்தது. ஃபோக்கஸ் சரியாய் இருந்த படங்களில், கட்டம் கட்டியது ஈர்க்காமல் போனது.
டாப்பு மூன்றுடன், கூடிய விரைவில் சந்திப்போம்.

போட்டியில் வெல்லவில்லை என்பது சற்றே கடுப்பை ஏற்றினாலும் தகுதியானவர்களிடம் தானே தோல்வி....
ReplyDeleteeach shot shows an individual photographic skills keep going guys.. Hope will see some tremendous shots sooner...
congrats & all d best naveen....
ReplyDeleteபோட்டோஸ் அருமை.
ReplyDelete