Thursday, February 28, 2013

பிப்ரவரி 2013 போட்டி - வெற்றி பெற்ற படங்கள்

8 comments:
 
வணக்கம் நண்பர்களே,
பள்ளி நாட்கள் மிகவும் இனிமையான பருவம். விட்டுச்சென்ற பள்ளி நாட்களின் மறக்க முடியா நினைவுகளை தூண்டியது உங்கள் படங்கள். போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்கள் கீழே.

மூன்றாம் இடம் - R.N.சூர்யா


இரண்டாம் இடம் - J.S.செந்தில்குமார்


முதல் இடம் - கண்ணன்

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ! போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி !!!

8 comments:

  1. அனைவருக்குமே வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சிறப்பான தேர்வுகள்..அருமை..வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபெற்றவர்களுக்கும் பாராட்டுகள்!

    ReplyDelete
  3. I took part in pit.........after a long time because I am in 12th. Thanks for selecting my photograph. Congrats to other winners

    ReplyDelete
  4. அனைவருக்குமே வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. http://www.atheetham.com/?p=4226



    http://www.atheetham.com/?p=4229



    http://www.atheetham.com/?p=4232



    வெற்றி பெற்ற படங்கள் அதீதம் இணைய இதழின் ஃபோட்டோ கார்னரில்..


    மூவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete

  7. @ R.N.Suriya,

    All the best for your 12th Std. board exams:)!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff