வணக்கம்.
இந்த மாதப் போட்டிக்கு நீங்கள் கேமராவுடன் தோட்டத்துக்கோ, தோப்புக்கோ, சோலைக்கோச் செல்ல வேண்டும். இயற்கை அன்னையின் மடியில் உறங்குபவற்றைத் தொந்திரவு செய்யாமல் படமாக்க வேண்டும். இலை தளைகளுக்குள் ஒளிந்து கொண்டு சிரிப்பவற்றைக் குனிந்து நிமிர்ந்து கண்டு பிடிக்க வேண்டும். சூரியக் குளியலில் ஆனந்தித்திருப்பவற்றை கண்டு ரசித்துக் காட்சியாக்க வேண்டும். தலைப்பைப் பார்த்தால் புரிந்து விடும்.
கொய்யாத காய்கனிகள்
மாதிரிப் படங்கள்:
ராமலக்ஷ்மி
#
#
#
#
#
#
படங்கள்: நித்தி ஆனந்த்
#
#
படங்களை அனுப்பும்போது File name மட்டுமின்றி மின்னஞ்சலின் subject_ லும் உங்கள் பெயர் இருக்கட்டும். அப்போதுதான் படம் ஆல்பத்தில் சேரும் போது உங்கள் பெயரும் தானாகவே அப்டேட் ஆகும்.
படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி: 20 அக்டோபர் 2014.
போட்டி விதிமுறைகள் இங்கே .
**

நன்றி ராமலக்ஷ்மி.
ReplyDeleteஐயா..தலைப்பு பிரமாதம் போங்க. எங்கிருந்து ஐயா இப்பிடியான அட்டகாசமான தலைப்பை எல்லாம் புடிக்கிறீங்க. ஓ.. இதைத்தான் ரூம் போட்டு சிந்திக்கிறதுன்னு சொல்லறதோ. அருமை ஐயா அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteஇந்த முறை போட்டியில் நானும்..
ReplyDeleteஉடனே ஒன்னு அனுப்பிட்டேன். இப்பத்தான் நினைவுக்கு வருது அது கொஞ்சம் பெரிய சைஸோன்னு:(
ReplyDeleteபோட்டியில் பங்கேற்க முயற்சிக்கிறேன் மேடம்
ReplyDeleteஉங்கள் படங்கள் எல்லாம் மிக அழகு .நானும் முதல் முறையா ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளேன் .எனது முயற்சியையும் பாருங்கள் ..நன்றி
ReplyDeleteJudges, I have submitted my picture for Oct competition. Thank you, ssk.
ReplyDelete