அட.. 15 பேர் போட்டிக்கு பேர் குடுத்துட்டாங்களே... வெற்றி பெற எல்லாருக்கும் பெஸ்ட் ஆப் லக். சரி.. இன்னிக்கி DOF கிடைக்காம திண்டாடுரவங்களுக்கு photoshop (CS2) லே எப்படி DOF மாதிரி ஒரு எபெக்ட் குடுக்கலாம்ன்னு பார்க்கலாமா ...
DOF னா என்ன ?? .. இந்த பதிவை படிங்க..
Flower Photography க்கு DOF ரொம்பவே முக்கியம்.. ( மத்ததுக்கெல்லாம் முக்கியம் இல்லைன்னு சொல்லலை.. I leave that to your perception)... ஏன்னா.. மலர்களை ரசிக்க தெரிஞ்சா மட்டும் போதாது.. அதன் ரசனை என்னன்னு மத்தவங்களுக்கு தெரியப்படுத்தவும் வேணும், அதுக்கு தான் . சரி... சில பேருக்கு DOF தானா கெமேறாலெயே அமையும்.. அப்படி அமையாத்தவங்களுக்கு தான் இந்த பதிவு
நான் photo editing க்கு photoshopCS2 ( CS3 டெமோ & tutorial பார்த்தேன்.. ரொமப் சூப்பரா இருக்கு.. ஆனா என் கிட்டே இல்லையே ... பிரீயா யாராவது குடுத்தா தேவலை.. !!! ) தான் யூஸ் பண்ணறேன்.. ஸோ.. செய்முறை விளக்கமும் அது படி தான் இருக்கும். உங்களுக்கு ஓரளவுக்கு photoshop Tools யூஸ் பண்ண தெரியும்ங்கிர எண்ணத்தோடு ( new Layers, selection tools etc etc) இந்த பதிவை எழுதறேன்.DOF செய்முறை விளக்கம் பார்க்கிரதுக்கு முன்னே.. இங்கே இருக்கும் கடற்கன்னியின் 3 படத்தை பாருங்க....
ORIGINAL
USING GAUSSIAN BLUR FILTER
USING LENS BLUR FILTER
DOF வரலைன்னு படத்தை சப்மிட் பண்ணாம இருந்துடாதீங்க... இப்படியும் DOF எபெக்ட் கொடுக்கலாம்... photoshop இல்லாத்தவங்களுக்கு "ஐ ஆம் சாரி"... உங்க கிட்டே இருக்கும் photo-editing software லே எப்படி blur-effect குடுக்கமுடியும்ன்னு சம்பந்தப்ப்ட்ட வலைத்தளத்தில் போய் tutorial ஐ பார்த்து கத்துக்கோங்க... எப்படி செஞ்சீங்கன்னு பதிவும் போடுங்க.. மத்தவங்களுக்கும் உதவியா இருக்கும்.
Post Production ங்கிரது... document ஐ Proof read பண்ணரா மாதிரி... Speling mistakes - grammatical mistakes எல்லாம் நாமே படிச்சு பார்த்து திருத்தி எழுதரதில்லையா... அதுமாதிரி தான்... Post production பண்ண சோமப்ல் படாதீங்க... I promise you will not regret
பி.கு.. கடற்கன்னி சோகமா இருக்கா... இவளை எப்படியாவது சிரிக்க வைக்கணும்ன்னு நானும் என்னமோ டிரை பண்ணிட்டேன்... ( monalisa லே என்னாமோ வித்தை காட்டறாங்களே...அதுமாதிரி.. just a smile)... உங்களில் யாருக்காவது செய்ய முடிஞ்சா எனக்கு சொல்லி தறீங்களா ??... என்ன tool யூஸ் பண்ணரதுன்னே தெரியலை.....

- நீங்க மாற்ற நினைக்கும் படத்தை ஒரு copy எடுத்துக்குங்க..copy லே தான் மாற்றங்கள் செய்வது உத்தமம்.. copy கெட்டுப்பொச்சுன்னா இன்னொண்ணு எடுத்துக்கலாம்... ஒரிஜினலே எப்போதுமே ஆல்டரேஷன் பண்ணரது நல்லதில்லை
- Photoshop லே படத்தை ஓபண் பண்ணுங்க
- Layer pallete ல் background layer ஐ Right-click செஞ்சு CREATE DUPLICATE LAYER னு குடுங்க
- Layer pallete தெரியலைன்னா... Windows menu - Layers ஐ க்ளிக்குங்க... layer pallete வரும்
- "Polygonal Lasso Tool " - ஐ தேற்வு செய்து... உங்க subject ( The body of the mermaid.. here) ஐ select பண்ணவும்
- Select - menu ----> Inverse ஐ க்ளிக்கினா... selection டோட்டலா உல்டாவாயிடும்.. அதாவது.. subject ஐ விடுத்து.. மத்ததெல்லாம் செலெக்ட்டாகும்
- Filter - Blur - Gaussian ஐ தேற்வு செய்தா... ஒரு குட்டி டப்பா லே அதுக்கான controls வரும்... slider ஐ அப்படி - இப்படின்னு நகத்தும்போதே... படத்திலே மாற்றத்தை கவனிக்கலாம்... உங்க perception க்கு ஏத்தாமாதிரி blurr ஐ குடுத்து DOF லே இருக்கிராமாதிரி எபெக்ட் செய்யலாம்
- Blur லே பல ரகம் இருக்கு... படத்தின் texture க்கு ஏத்தா மாதிரி வேண்டிய blur-option ஐ யூஸ் பண்ணலாம்... இப்போ இங்கே இருக்கிர கலர்கன்னி ஒரு ஓவியம்.. அதுக்கு Lens-blur தான் சரியா இருக்கும்ன்னு என்னுடைய அபிப்பிராயம்.. ஸோ அதுக்கான details இதொ
- Filer - Lens Blur
- Shape - Octagon
- Preview - selected
- More accurate - selected
- Radius - 15
- Blade curvature - 13
- Rotation -0
- Brightness - 27
- Threshold -255
- Noise amount - 5
- Distribution - Gaussian
- Monochromatic - selected
- இப்படி நீங்க எடுத்திருக்கும் படத்துக்கு எந்த மாதிரி blur குடுத்தா படத்தை மெருகேத்த முடியும்ன்னு நினைக்கறீங்களோ.. அப்படி செய்ய்லாம்.
- Filter - Blur லே இருக்கும் எல்லா variety யும் சும்மா டிரை பண்ணி பாருங்க... எது எதுக்கு நல்லா இருக்கும்ன்னு யூஸ் பண்ண பண்ண நீங்களே தெரிஞ்சுக்குவீங்க
DOF வரலைன்னு படத்தை சப்மிட் பண்ணாம இருந்துடாதீங்க... இப்படியும் DOF எபெக்ட் கொடுக்கலாம்... photoshop இல்லாத்தவங்களுக்கு "ஐ ஆம் சாரி"... உங்க கிட்டே இருக்கும் photo-editing software லே எப்படி blur-effect குடுக்கமுடியும்ன்னு சம்பந்தப்ப்ட்ட வலைத்தளத்தில் போய் tutorial ஐ பார்த்து கத்துக்கோங்க... எப்படி செஞ்சீங்கன்னு பதிவும் போடுங்க.. மத்தவங்களுக்கும் உதவியா இருக்கும்.
Post Production ங்கிரது... document ஐ Proof read பண்ணரா மாதிரி... Speling mistakes - grammatical mistakes எல்லாம் நாமே படிச்சு பார்த்து திருத்தி எழுதரதில்லையா... அதுமாதிரி தான்... Post production பண்ண சோமப்ல் படாதீங்க... I promise you will not regret
பி.கு.. கடற்கன்னி சோகமா இருக்கா... இவளை எப்படியாவது சிரிக்க வைக்கணும்ன்னு நானும் என்னமோ டிரை பண்ணிட்டேன்... ( monalisa லே என்னாமோ வித்தை காட்டறாங்களே...அதுமாதிரி.. just a smile)... உங்களில் யாருக்காவது செய்ய முடிஞ்சா எனக்கு சொல்லி தறீங்களா ??... என்ன tool யூஸ் பண்ணரதுன்னே தெரியலை.....
for smiling there is a software...forgot the name.I will give when I go back home.
ReplyDeleteLast two posts - i rate them best
ReplyDeletewith photoshop u can do anything .. power of PhotoSHop
ReplyDeleteநல்ல பயனுள்ள பதிவு.பின் தயாரிப்பின் விளக்கங்களுக்கு நன்றி.
ReplyDeleteGot few queries...
ReplyDeleteIs it Post Production or Post Processing? :-) I think its actually Post Processing. :-)
Well regarding DoF [Depth of Field], its essential when it comes to decide what is important. Only Foreground or both Foreground and the Background. But in any case, if you have a SLR, then getting DoF is very simple. Have the aperture diameter smaller. This will create sharp pics and ensures that both the Foreground and the Background are focussed. But, making the aperture smaller, allows very less light, so we need to increase the exposure. For a shallow DoF, that is if you wanna have the Foreground alone in focus and want the Background to be blurred, raise the aperture diameter to maximum, but dont forget to reduce the exposure, otherwise you will get a pure white picture :-)
Check the link below, this explains DoF.
http://picasaweb.google.com/kirankumar.gosu/ExplainingDoF
BLUR பண்ணூம் போது முக்கியமா கவனிக்க வேண்டிய விஷ்யம் Halos.
ReplyDeleteஇரண்டாவது படத்துல கடற்கன்னி நிலா மாதிரி ஒளிர்கிறாங்க.
தவிற்க, இன்னொரு 50% gray layer /softlight . சிறிய கருப்பு பிரஷில் ( 10-20 % opacity) கடற்கன்னியை சுற்றி அடிச்சி விடுங்க.
http://www.facefilter.com/
ReplyDeleteநன்றி குமார்
ReplyDeleteஅனானி..
ReplyDeleteரொம்ப டாங்க்ஸ்பா... நல்ல விஷயம் தானே சொல்லியிருக்கீங்க.. அப்புறம் எதுக்கு "அனானி"... நானும் போடொஷாப்-பேன் தான்..
@நட்டு.
ReplyDeleteஅப்போ.. இனிமே போட்டிக்கு வைக்கிர படங்கள் எல்லாத்தையும் பிற்தையாரிப்பு பண்ணி தான் அனுப்பபோறீங்க.. இல்லையா ? ?
@truth
ReplyDeleteI not so sure about the terminology.. post production / or post processing.. I always call it "Touch-up"... well,.. what the heck... Its after all the effort put into a photograph before you place it for all to see isnt it ?.. (actual pic + / - touch up)
You have given a very apt-short-and sweet-to-the-point information on obtaining DOF at varied levels... very informative and easily implementable.
However many (amatures / ppl who just have this a "hobby".. and not ready to invest yet in high end accesories ) struggle to get proper DOF with the availabe camera settins and are also apprehensive about changing the settings manually for the fear of "what if something goes wrong"..
So, this post is for people who are at such initial phase. (we all went through this .. didnt we ?).. Just a confidence booster... that they too can "mimic" DOF with little bit of technology :)
Saw you example pics for DOF.. Self explanatory and to the point. Thanks pal :)
AN&
ReplyDeleteஉண்மை தான்.. நான் gaussian blur தவிர வேறே எந்த மாற்றமும் பண்னலை... so that the focus remains on the "gaussian blur",.. நம்ம மக்கள்ஸ் கோடு போட்ட ரோடே போட்டுவிடுவாங்க.. I have just given them a pointer... ஏன்னா... blur லே இருக்கும் ஒவ்வொரு option க்கும் தனித்தனியே பதிவே போடலாம்... (அப்புறம் இது PiT இருக்காதே..Photoshop பதிவாயிடுமே.. !!!)
...thanks for the suggession..
Lets see how many of our contestants submit after post processing
இப்ப எல்லோரும் போட்டோஷாப் பற்றி பேசுவதால் நானும் அதில் எட்டிப் பார்க்க நினைக்கும் போது வடுவூரார் இன்னுமொரு உதவித் தகவலுடன் வருகிறார்.இந்த மோனாலிசா சிரிப்பை போட்டோஷாப்பிலேயே பெற முடியுமா முடியாதா?தீபா,வடுவூரார் விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDelete(பி.கு.சரி நாமே நம்ம முகத்தை பரிசோதிக்கலாமேன்னு ஏதோ பில்டர தொடப் போக ஏதோ பழைய எம்.ஜி.ஆர் படத்துல மார்பிங் பண்ண மாதிரி முகம் மாறிடிச்சு.பயந்தடிச்சு போட்டோஷாப்புக்கு வெளியே ஓடி விட்டேன்.)
@நட்டு
ReplyDelete//வடுவூரார் இன்னுமொரு உதவித் தகவலுடன் வருகிறார்////
எங்கே... எங்கே... எங்கே பதிவெழுதியிருக்காரா ? ??...
////இந்த மோனாலிசா சிரிப்பை போட்டோஷாப்பிலேயே பெற முடியுமா முடியாதா?
/////
எனக்கு photshop எப்படி பண்ணுவதுன்னு தெரியலை. தெரிஞ்சவங்க ப்ளீஸ் சொல்லித்தாங்க
///(பி.கு.சரி நாமே நம்ம முகத்தை பரிசோதிக்கலாமேன்னு ஏதோ பில்டர தொடப் போக ஏதோ பழைய எம்.ஜி.ஆர் படத்துல மார்பிங் பண்ண மாதிரி முகம் மாறிடிச்சு.பயந்தடிச்சு போட்டோஷாப்புக்கு வெளியே ஓடி விட்டேன்.)////
படத்தை பதிவுபோட்டா நாங்களும் பார்ப்போமில்லே..!!!
http://www.facefilter.com/
ReplyDeleteமேலே உள்ளது உங்களது மோனாலிசா சிரிப்புக்கான வடுவூராரின் உதவித் தகவல்.
என்னது படத்தை பதிவாப் போடவா?ஏன் எல்லோரும் பயந்து படப் போட்டிக்கு வரமா இருக்கவா?பயந்தாலும் நல்லதுதான் நமக்கு போட்டிக்கு ஆட்கள் கம்மியாவாங்கன்னு நினைச்சு பதிவு போட நினைத்தாலும் நேரம்,அலுவல் காரணமாக முடியல.
@நட்டு
ReplyDelete//
மேலே உள்ளது உங்களது மோனாலிசா சிரிப்புக்கான வடுவூராரின் உதவித் தகவல//
நன்றி..
உங்களுக்கு எப்பொ நேரம் கிடைக்குதோ.. அப்போ போடுங்க.. eagerly waiting to see the goofups ( we all learn that way)
என்னிடமுள்ள Photoshop CS Ver.8- இல் ஒரு படத்தில் வேறொரு படத்தின் பகுதியினை வெட்டி ஒட்டி, பிறகு save as , File type JPEG என்று கொடுத்து save செய்தால், அந்தப் படம் JPEG ஆக பதிவாகாமல், 1 file என்ற type-இல் save ஆகி உள்ளது. மீண்டும் அதனை PS-இல் select பண்ணமுடியவில்லை. It is not the right kind of document என்று வருகிறது. PS 7 & PS Element-களில் இந்தத் தொல்லை இல்லை.
ReplyDeleteநான் என்ன செய்ய வேண்டும்.
http://digital-photography-school.com/blog/how-to-recreate-depth-of-field-in-7-steps-post-production/
ReplyDeleteகலாரா இருக்கிறதாலே.. கடற்கன்னியயை கலர் கன்னி ஆக்கிட்டீங்களா..
ReplyDeleteஉபயோகமானப் பதிவு...முயற்சிப் பண்ணிப் பாக்குறேன்..
//இருக்கிர கலர்கன்னி //