Wednesday, December 19, 2007

என் பார்வையில் டிசம்பர் PiT போட்டி

7 comments:
 
முதலில் இந்தப் போட்டியில் போட்டியிடாமலே ஜெயித்த ஒருவர் இருக்கிறார் என்றால் நடுவர் தீபாதான் அவர்! ( பெங்களூரில பயங்கர குளிருன்னு படிச்சேன்... அதுனாலதான் அவரின் உடல்நிலை கருதி சின்ன ஐஸ் உடன் விட்டுடறேன்!). இவ்வளவு நேர்த்தியாக ஒரு போட்டியை நடத்துவது எப்படி என்று எங்களுக்கு பாடம்எடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன்! நன்றி தீபா!

வந்த படங்களை நேற்றுத்தான் ஓடவிட்டு பார்க்கமுடிந்தது. சில படங்கள் புதியவர்களின் படங்கள் என்று சட்டென்று தெரிந்தது... ஆனால் அவர்களின் ஆர்வம் தானே இப்போட்டியின் வெற்றி! மேலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் இம்சை, ஒப்பாரி, சத்யா, வல்லிசிம்ஹன், முத்துலட்சுமி மற்றும் பலரின் படங்களில் தெரியும் முன்னேற்றம் எங்களை மகிழ்ச்சிகொள்ள வைக்கிறது. இதனாலேயே டாப்டென் என்றெல்லாம் முன்னறிவிக்காமல் நேரடியாக முடிவுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் சென்றுவிடலாம் என்று முடிவுசெய்துள்ளோம்! முடிவுடனே டாப் 10 படங்களும் அறிவிக்கப்படும்!

அப்புறம் நம்ம புதுவரவுகள்! கலக்கீட்டீங்க போங்க! அதிலும் சில படங்கள் டாப் ஸ்லாட்டுக்கு போட்டிபோடுதுன்னா பாத்துக்கங்க! அது சரி ஒரு முக்கியமான விசயம்.. முதலில் நாங்க டெக்னிகள் விசயங்களான ஃபோகஸ், அபெர்சர் ல்லாம் சரியாக வந்திருக்குதான்னு பாத்ததுல சில அருமையான கம்போசிசன் இருக்குற படங்கள் கூட சார்ப்னெஸ் இல்லாமஏமாத்திடுச்சு. எனவே அடுத்தமுறை டெக்னிகளா கொஞ்சம் நச் நு கலர் காண்டிராஸ்ட் சார்ப்னெஸ் இருக்குற படங்களா அனுப்புங்க! அப்புறம் கம்போசிசன் டிஸ்ட்ராக்சன் இருக்கிற சில நல்ல படங்கள் கூட குறைந்த மதிப்பீடுகளை பெற்றுள்ளன! இவற்றையெல்லாம் நிச்சயம் நான் போட்டி முடிஞ்சபிறகு விளக்குவேன்... ( இந்த பொறுப்பு தீபா என்கிட்ட விட்டுட்டு தப்பிச்சுட்டாங்க! )



அப்புறம் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.. என்னால கலந்துக்க முடியலையேன்னு.. இருந்தாலும் நான்எடுத்து வச்சிருந்த ரெண்டு ப்டங்களை உங்கள் பார்வைக்கு வைத்து இப்பதிவை முடித்துக்கொள்கிறேன். கலந்துகொண்ட புகைப்பட ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றி!

7 comments:

  1. You both did a great job this time, introducing the Slide Show.

    இனி வரும் போட்டிகளில், பதிவர்களே, slide showல தங்கள் படங்கள ஏத்தர மாதிரி ஏதாவது வசதி பண்ணித் தரணும்.

    (நமக்கும் வேல சுலபமா இருக்கும் ;) எல்லா தடவையும், தீபா செய்வாங்கன்னு எதிர்பாக்க முடியாதே :) )

    ReplyDelete
  2. ////முதலில் இந்தப் போட்டியில் போட்டியிடாமலே ஜெயித்த ஒருவர் இருக்கிறார் என்றால் நடுவர் தீபாதான் அவர்! ( பெங்களூரில பயங்கர குளிருன்னு படிச்சேன்... அதுனாலதான் அவரின் உடல்நிலை கருதி சின்ன ஐஸ் உடன் விட்டுடறேன்!). இவ்வளவு நேர்த்தியாக ஒரு போட்டியை நடத்துவது எப்படி என்று எங்களுக்கு பாடம்எடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன்! நன்றி தீபா!//////

    ரிப்பீட்டேய்!!!
    முடிவுகளுக்கு ஆவலுடன் வெயிட்டிங்!! :-)

    ReplyDelete
  3. //You both did a great job this time, introducing the Slide Show.//

    நான் இந்த நிமிடம் வரை ஒன்றும் பன்ணவில்லை. எல்லாப் புகழும் தீபாவிற்கே!

    ReplyDelete
  4. ஹாச்சு... ஹாச்சு... என்ன குளிருதில்லே.. இப்படி ஐஸ் வச்சா தாங்குமா...

    எனிவே.. எனக்கு இங்கே வய்ப்பு தந்த co- author's க்கெல்லாம் thanks for the oppurtunity and compliment

    ReplyDelete
  5. @சர்வேசன்
    //இனி வரும் போட்டிகளில், பதிவர்களே, slide showல தங்கள் படங்கள ஏத்தர மாதிரி ஏதாவது வசதி பண்ணித் தரணும்.///

    i dont think this will be possible unless
    1. "we" have our ALL our contestants register at the same photohosting site (say flicker),
    2. Invariably post the PiT - entires at flicker
    3. Every entry tagged by "Pit-x-month-contest"
    4. Then dynamically create a slideshow

    இவ்வளவெல்லாம் கண்டிஷன் போட்டா... போட்டிக்கு வராங்களோ இல்லையோ.. நம்மளை போட்டுத்தள்ள கண்டிப்பா வந்துடுவாங்க

    ஒண்ணு பண்ணலாம்... we can create an account with username "PiT - Tamil" and release the password only to the co-authors (அப்போ அவங்க by default போட்டியிலே கலந்துக்க முடியாது)

    that way the contributors can keep track of updating the slideshow ( also avoid spamming by allowing ppl to direcly access the slideshow)

    ReplyDelete
  6. @CVR & chella
    பாரட்டுக்கு நன்றி... ஹாச்சு... ஹாச்சு

    ReplyDelete
  7. ரெண்டு புகைப்படங்களும் அருமை. இந்த முறை போட்டியில் நிறைய புதுமைகள். நடுவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff