படம்எடுத்ததும் அப்படியே போடாம கொஞ்சம் மெனக்கெட்டீங்கன்னா நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கோம்.
இந்த மாசம் வந்த படங்களில் சிலதை எடுத்து டிரை பண்ணி பார்த்ததுல கொஞ்சம் நல்லா வந்த மாதிரி இருக்கு. நீங்களும் பாருங்க.. அடுத்து வர போட்டிகளில் கொஞ்சம் நேரம் எடுத்து பிற்தயாரிப்பு வேலைகளை செஞ்சீங்கன்னா படம் சூப்பரா வரும்.
உங்க கருத்துகளை சொல்லிட்டுபோங்க மக்கா.
பி.கு:பிற்தயாரிப்பு பற்றீய எங்களின் விளக்க பதிவை இங்கேபார்க்கலாம்.
இந்த மாசம் வந்த படங்களில் சிலதை எடுத்து டிரை பண்ணி பார்த்ததுல கொஞ்சம் நல்லா வந்த மாதிரி இருக்கு. நீங்களும் பாருங்க.. அடுத்து வர போட்டிகளில் கொஞ்சம் நேரம் எடுத்து பிற்தயாரிப்பு வேலைகளை செஞ்சீங்கன்னா படம் சூப்பரா வரும்.
உங்க கருத்துகளை சொல்லிட்டுபோங்க மக்கா.
பி.கு:பிற்தயாரிப்பு பற்றீய எங்களின் விளக்க பதிவை இங்கேபார்க்கலாம்.
நல்ல முயற்சி அண்ணாச்சி!!
ReplyDeleteகொஞ்சம் மெனக்கெட்டா படம் என்னமா அழகா மாறிடுது!! :-)
எப்படிங்க இப்படி? ஒரு படத்தையாவது ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லிக்கொடுங்களேன். உதாரணமாய் ஆறாவது படம்
ReplyDelete@ராமசந்திரனுஷா
ReplyDeleteபிற்தயாரிப்பு பற்றிய எங்களின் விளக்க பதிவை இங்கே பாரக்கலாம்.
இதுக்காவது நம்ம போட்டோ யூஸ் ஆச்சே!! ஆனா நல்லாத்தான் இருக்குதுங்க!
ReplyDeleteGood one. But its not Post Production, rather its Post Processing. :-)
ReplyDeletePlease check the link below for post processing.
http://picasaweb.google.com/kirankumar.gosu/ExplainingTheImportanceOfPostProcessing
No ambience light. Usage of Flash didnt work, because it created a shadow behind me. So avoided flash
Got to use Ex: 1/400 to freeze the water droplets. Which eventually reduced light intake
Post Processing increased the brightness, Increased the saturation and made the edges Black n White which relatively made the core area look brighter. Sharpened the pic mutliple times to make the water drops look more sharper.
~Truth
//
ReplyDeleteCVR said...
நல்ல முயற்சி அண்ணாச்சி!!
கொஞ்சம் மெனக்கெட்டா படம் என்னமா அழகா மாறிடுது!! :-)
//
உண்மை தான், என்ன எதுவுமே பழக பழக ஈசியா வரும். ஆனா நிறையபேர்அதை கஸ்டமான விஷயமாவே நினைக்கிறாங்க
கிராமத்துல ஒரு சொலவடை உண்டு.
" துலக்க துலக்க பித்தளையும் தங்கம்தான்" அப்படின்னு. மெருகேத்த மெருகேத்த நம்ம படங்களின் தரம் அதிகரிக்கும்
உண்மை தானே !!
//ramachandranusha(உஷா) said...
ReplyDeleteஎப்படிங்க இப்படி? ஒரு படத்தையாவது ஸ்டெப் பை ஸ்டெப் சொல்லிக்கொடுங்களேன். உதாரணமாய் ஆறாவது படம்//
அக்கச்சி புகைப்பட பின்மாற்றங்களைப்பற்றி சீவீஆர் தந்த சுட்டில ஏற்கனவே இருக்கு.
குறிப்பிட்ட அந்த புகைப்படம் எப்படி செய்யப்பட்டதுன்னு விளக்கம் வேணும்னா தனிமடல் ல அனுப்பி வைக்கவா ?
//
ReplyDeleteஇலவசக்கொத்தனார் said...
இதுக்காவது நம்ம போட்டோ யூஸ் ஆச்சே!! ஆனா நல்லாத்தான் இருக்குதுங்க!//
அண்ணாச்சி .. அதென்ன அப்படி சொல்லிட்டீங்க
நீங்க மட்டும் சரியான நேரத்தில் தந்திருந்தா முதல் மூன்றில் கூட வந்திருக்கலாம்.
//Truth said...
ReplyDeleteGood one. But its not Post Production, rather its Post Processing. :-)
Please check the link below for post processing. //
சரிதான் இனிமே அப்படியே கூப்பிடுவோம் :)
//
http://picasaweb.google.com/kirankumar.gosu/ExplainingTheImportanceOfPostProcessing
//
புகைப்படம் பார்த்தேன். நீங்க எக்ஸ்போஸர் with High ISO செட்டிங் கை டிரை பண்ணி பாத்தீங்களா ?