Sunday, May 25, 2008

மே 2008 PIT புகைப்படப்போட்டி முடிவுகள்

30 comments:
 
வேலை பளு இன்றி சுதந்திரப்பறவையாக சுற்றிக்கொண்டிருந்த என்னை அடித்தது ஒரு சுனாமி!!
ஆமாம்..சில நாட்களுக்கு முன் வேலை பளு மிக அதிகமுள்ள ஒரு ஆப்பு ப்ராஜெக்ட் அடியேனிற்கு அலாட் செய்யப்பட்டது...அதனால் முதல் பத்து படங்கள் தேர்வு செய்வது கூட நான் நினைத்த படி சீக்கிரம் செய்ய முடியாமல்,பீவியுடன் பேசிவிட்டு அவரையே பதிவிடச்சொன்னேன்...
நேரமின்மையால் நான் சொன்னபடி 25-ஆம் தேதிக்கு முன்பாக முடிவுகளை அறிவிக்க முடியவில்லை.
இன்று 25-ஆம் தேதி ஞாயிராக ஆன படியால் விடிகாலை பீவியுடன் கலந்துரையாடிவிட்டு முதல் மூன்று படங்கள் உங்கள் பார்வைக்கு..

முதல் இடம்:Mugshots - பாபு


இரண்டாவது இடம்:நெல்லை சிவா

மூன்றாவது இடம்:நாதஸ்
பங்குகொண்டவர்கள்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :-)

30 comments:

  1. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாவ் அருமையான தேர்வுகள்.

    இந்த போஸ்ட்டிலும் லிங்க் கொடுக்காம விட்டுட்டீங்களே?

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இரண்டாவது இடம் வந்தவர் பெயர் நெல்லை சிவா தானே?

    பெயர் மாறி இருக்கிறது CVR.

    ReplyDelete
  4. குழந்தை கால்கள் அருமை.

    ReplyDelete
  5. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :))


    //இந்த போஸ்ட்டிலும் லிங்க் கொடுக்காம விட்டுட்டீங்களே?
    //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)

    ReplyDelete
  6. வெற்றிபெற்ற மூவருக்கும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும், முக்கியமாக நடுவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.

    அருமையான தேர்வு.

    ReplyDelete
  7. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும்
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
    அந்தப் பிஞ்சுப் பாதங்கள் வெற்றிப் படிக்கட்டில் ஏஏஏ..றி நிற்கும் என்று
    எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  8. Congrats to the winners.

    //அந்தப் பிஞ்சுப் பாதங்கள் வெற்றிப் படிக்கட்டில் ஏஏஏ..றி நிற்கும் என்று
    எதிர்பார்த்தேன்.//

    :)

    ReplyDelete
  9. neramirundhaal vilavaariyaa top10 alasi oru padhivu podavum ;)

    idhu varumnu edhirpaththeen:

    ;)

    ReplyDelete
  10. ஓஹோ...முதல் மூணுக்குள்ள வந்துடுச்சா..நடுவர்களுக்கும், வாழ்த்திய அன்பர்களுக்கும் நன்றி..

    நந்துவுக்கும் நன்றி, பெயரைச்சுட்டியமைக்கு..

    ReplyDelete
  11. வெற்றிப் படங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  13. @நந்து
    மாற்றம் செய்தாகிவிட்டது..சுட்டுக்காட்டியதற்கு நன்றி...
    லிங்க் எந்த லிங்க் வேணும்னு சொல்றீங்க??

    ReplyDelete
  14. CVR முதல் மூன்று இடம் வந்தவர்கள் பெயரை க்ளிக் செய்தால் அவர்கள் பதிவுக்கு செல்லுமாறு லிங்க் கொடுத்திருக்கலாம் என்று சொன்னேன்.

    ReplyDelete
  15. @SurveySan - ம். சீக்கிரம் எல்லா படத்தையும் விவரிக்கிறோம்.

    ReplyDelete
  16. வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. // விடிகாலை பீவியுடன் கலந்துரையாடிவிட்டு //

    என்னைப்படி ஒரு ஷாக் கொடுத்துட்டீங்க?

    கல்யாண அழைப்பு எல்லாம் அனுப்பவே இல்லை?

    அபி பீவி கைஸி ஹை?

    :-))))

    ReplyDelete
  18. @Survey
    புகைப்படக்கலையின் சிறப்பு ஒரு மணித்துளியை பாதுகாக்கும் திறன்.
    அதன் படி நாங்கள் தேர்ந்தெடுத்த மூன்று படங்களும் ஒரு அழகிய நொடியை கவனமாக படம் பிடித்த புகைப்படக்காரரின் திறனிற்கு எங்களின் பாராட்டுகளின் பிரதிபளிப்பு.
    முதல் படத்தில் அந்த இரண்டு பேரும் சைக்கிளில் செல்லும் போது உடனடியாக எடுக்க நிறைய சமயோசிதம் தேவை என்று எங்களுக்கு பட்டது.
    அதே போன்று குழந்தையின் கையும் அழகாக கவனித்து படம் பிடித்தது சிறப்பான திறமை.
    மாதாமாதம் கலக்கிக்கொண்டிருக்கும் நாதஸின் படமும் இரண்டு ஜோடிகளையும் சரியான நேரத்தில் படம் பிடித்ததால் சிறப்பாக தோன்றியது.இரண்டாவது ஜோடி எதேச்சையாக வந்தது என்று அவர் சொன்னதால் அவருக்கு மூன்றாவது இடம்.அவர் சொல்லியிருக்காவிட்டாலும் அதில் candidness மற்ற இரண்டு படங்களை விடவும் கம்மிதான்.

    கைப்புள்ளையின் படத்தில் மிக அழகிய வண்ணங்கள் மற்றும் DOF. படத்தை பார்த்தாலே ஒரு அழகான ஜோடி என்ற உணர்வு மனதில் தோன்றும் படியான படம்.ஆனாலும் படம் சற்றே cliched என்பதாலும்,மற்ற படங்களில் உள்ள candidness மற்றும் timing-ஐ நாங்கள் அங்கீகரிக்க விரும்பியதால்,அந்தப்படத்தை முதல் மூன்றில் சேர்க்க முடியாமல் போயிற்று.

    ReplyDelete
  19. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    @CVR: நான் கூட நந்துவின் படத்தையும், ப்ரியாவின் படத்தையும் எதிர்பார்த்தேன். நீங்கள் சொல்லி இருக்கும் விமர்சனங்களை அப்படியே ஒரு பதிவாக போட்டால் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  20. நடுவர்களுக்கு என்னுடைய நன்றி...

    முதல் இரண்டு இடங்களை பிடித்த பாபு மற்றும் சிவா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  21. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. முதல் தேர்விற்கு நன்றி, அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி, 2ம் மற்றும், 3ம் இடம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பாபு.

    ReplyDelete
  23. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    //நான் கூட நந்துவின் படத்தையும், எதிர்பார்த்தேன்.//
    நானும் தான்

    ReplyDelete
  25. வெற்றி பெற்ற மூவருக்கும் நல் வாழ்த்துக்கள். நானானி, இத்தனை பேரின் வாழ்த்துக்களை அள்ளிய அந்தப் பிஞ்சுப் பாதங்களுக்கு வாழ்க்கைப் படிகளில் எப்போதும் ஏஏஏ...ஏறுமுகம்தான்!

    ReplyDelete
  26. வெற்றி பெற்ற, பாபு, நெல்லை சிவா மற்றும் நாதஸ்-க்கு, மனமார்ந்த வாழ்த்துகள்.

    பி.கு.:கொஞ்சம் லேட் ஆயுடுச்சு :D :D

    ReplyDelete
  27. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. அருமையான தேர்வுகள்.
    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!!!
    //
    நான் கூட நந்துவின் படத்தையும், எதிர்பார்த்தேன்.
    //
    ரிப்பீட்டு:-)

    ReplyDelete
  29. நான் வலைப்பூக்கள் பக்கம் அதிகம் வருவது இல்லை என்றாலும் இந்த பக்கங்களை மட்டும் பார்க்கத்தவறுவது இல்லை! ஒவ்வொரு மாதமும் போட்டிக்கு வரும் படங்களைப் பார்த்தாலே ஏதோ பெட்டர் போட்டோகிராபி இதழைப் பார்த்தது போல இருக்குதுங்க நண்பர்களே! வாழ்த்துக்கள் வெற்றியாளர்களுக்கு!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff