Wednesday, November 23, 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

3 comments:
 

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள் / காணொளிகள் / ஒலிப்பதிவுகளுக்கான போட்டி இது.
போட்டிக்கான புகைப்படங்கள் போட்டி வலைவாசல் வழியாக விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும். போட்டியில் பங்கு பெறுவது மட்டுமல்லாது, நம்மிடம் உள்ள தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் என்பனவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு என்பது என் கருத்து.

போட்டி வலைவாசல்:
http://ta.wikipedia.org/wiki/contest

தமிழ் விக்கிப்பீடியா:

இப்பதிவை இங்கு பதிவிட ஆதரவளித்த PiT உறுப்பின நண்பர்களுக்கு என் நன்றிகள்!

அன்புடன் அன்டன்

3 comments:

  1. மிக்க நன்றி அன்டன்,

    போட்டிக்கான கோப்புகளை போட்டி வலைவாசல் வழியாகச் சென்று பதிவேற்றுங்கள்
    http://ta.wikipedia.org/wiki/contest

    பதிவேற்றிய படம் போட்டிக்கு சேர்ந்துவிட்டதா என்பதை உறுதிபடுத்த பதிவேற்றிய படப் பக்கத்தின் இறுதி வரியில் "TamilWiki Media Contest" என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளனவா என்று சரி பார்க்கவும். பதிவேற்றியவை போட்டிக்கு சேர்ந்து விட்டனவா என ஐயமிருப்பின் tamil.wikipedia @gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பயனர் கணக்கின் பெயரை அனுப்பி வைக்கவும்.

    ReplyDelete
  2. சொக்கா பரிசு எனக்கு கிடைக்க அருள் புரிப்பா.

    ReplyDelete
  3. பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் பெரியார் திரை
    குறும்படப்போட்டி 2011 http://viduthalai.in/new/e-paper/21514-2011-11-15-09-41-38.html

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff