Friday, March 29, 2013

2013 - மார்ச் போட்டி முடிவுகள்.

7 comments:
 
முதல் சுற்றிலிருந்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து சிறப்புக் கவனம் பெறுகிற படங்களை முதலில் பார்ப்போம்:

#குமர குரு:

#விஸ்வநாத் :
\

அடுத்து போட்டியில் வெற்றி பெறும் படங்கள்:

மூன்றாம் இடம்வினோ 


இரண்டாம் இடம்: ராஜன்


#முதலிடத்தைப் பிடிக்கும் படம்அருண் செல்வராஜ்


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

மீண்டும் அடுத்தப் போட்டியில் சந்திப்போம்.
நன்றி!
***

7 comments:

  1. அனைத்தும் அருமை... நல்ல தேர்வு...

    அருண் செல்வராஜ் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Top po top selections super..congrats to all

    ReplyDelete
  4. Thanks a lot for selecting my picture as winner :) All pictures this time were really great, nice selection of top 10. Congrats to all participants and winners. Cheers, Arun

    ReplyDelete
  5. முதல் முறை இறுதி சுற்றுக்குப் பின் என் படம் தேர்வாகி இருக்கின்றது. நன்றி. இது எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கின்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  6. 2013 ஏப்ரல் ‘அதீதம்’ தமிழ் இணைய இதழின் ஃபோட்டோ கார்னரில் முதல் மூன்றிடம் பெற்ற படங்கள்:

    http://www.atheetham.com/?p=4575
    http://www.atheetham.com/?p=4578
    http://www.atheetham.com/?p=4581

    மூவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff