எல்லோரும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் ஏப்ரல் மாத போட்டி இதோ
1.போட்டி தலைப்பு :
தனிமை - தனிமையிலே இனிமை காண முடியுமா ? ஓ முடியுமே.... எப்படி? PIT ஏப்ரல் மாத போட்டியில் கலந்துக்கொள்ளுங்கள் வெல்லுங்கள்.
2.நினைவில் வைக்க வேண்டிய தேதிகள்
ஏப்ரல் - 1 : போட்டித் தொடங்கும் தேதி
ஏப்ரல் - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதி
ஏப்ரல் 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்
3. இந்த மாத நடுவர்கள்
வேறயாரும் இல்லைங்கோ நானும் (குட்டிபாலு) ஜீவா வும் (a-k-a ஐயப்பன்) தான். என்ன கொடுமை சரவணன் சார்
4. எங்கள் எதிர்பார்ப்பு :
தனிமையை சித்தரிக்கும் ஒரு புகைபடம். அது உங்களுடைய படம் அதாவது நீங்கள் எடுத்த புகை படமாக இருக்க வேண்டும். ஒரிஜினலா இருக்கணுங்க.
கேமரா எது வேண்டுமானாலும் இருக்கலாம், ஆணால் ஒரு சிறந்த புகை படத்தின் வெற்றிக்கு காரணம் அதன் தனித்துவம், அமைப்பு, தன்மையுமே காரணம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். சரி சரி உங்கள கொஞ்சம் குழப்புவோம்.
5. மாதிரிப் படங்கள்:
ஜீவா
Lakshmanaraja
Lakshmanaraja
6. நீங்கள் செய்ய வேண்டியது :
முன்னால் கூறியபடி "தனிமை" என்ற தலைப்புக்கு ஏற்றவாற உஙகளுடைய சிறந்த புகைப்படம் ஒன்றை எங்களுக்கு தெரிவிக்கவும். மீண்டும் ரிபீடே ஒரு படம் மட்டும் தான்.
7. எப்படி தெரிவிப்பது / கலந்துக் கொள்வது ?
உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் "Flickr, Picsasa Web, Photobucket" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும்.
8. கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை
அ. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை கவர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்கப்படாது.
ஆ. புகைப்படத்தை எடுக்கும்போது date option ஐ disable பண்ணிடுங்களேன். அது நமக்கு தேவை இல்லை. EXIF ல அது இருக்கும்.
இ. subject அ கொஞம் சரியாக align பண்ணுங்க
ஈ. Focus சரி பார்துக்கவும்
உ. முடிந்தால் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்.
9. பிற்சேர்க்கைல என்னலாம் பண்ணலாம்?
நீங்கள் Pro user உபயோகிக்கும் Adobe CS3, GIMP போன்ற மென்பொருட்களை மட்டுமே எதிர் பார்க்காமல் lightroom, Piscasa போன்ற எளியவற்றை உபயோகிக்கலாம்
அ. Piscasa ல "I am Feeling Lucky" செய்து பாருங்கள்
ஆ. Rule of thirds கு உகந்த மாதிரி Crop செய்து பாருங்கள்
இ. புகைப்படம் அதன் உட்பொருளுக்கு ஏற்றவாறு நேர்க்கோணத்தில் அமைவது நன்று (Straighten the Photo according to the subject )
ஈ. "Selective Focus", "Selective Coloring" போன்ற நுட்பங்களை கையாண்டு புகைப்படத்தின் உட்பொருளை வெளிப்படுத்தலாம்.
பின் குறிப்பு:
எல்லாரும் எதிர்பார்த்த பரணியின் புகைப்படம் வராமல் போனதற்கு முக்கிய காரணம் அவர் முந்நாள் நடுவர். கூடவே முன்னாள் நடுவர்கள் பங்கேற்பது பற்றி சரியான வரையரை வைத்தில்லாமல் இருந்தடும் ஒரு காரணம். இனி வரும் போட்டிகளில் (இந்த போட்டியையும் சேர்த்து)முன்னாள் நடுவர்களின் புகைப்படமும் கண்டிப்பாக சேர்க்கப் படும்"
இந்தக்குழுப்பதிவில் தற்போதைய உறுப்பினர்கள் போட்டிக்கு ஏதாவது படம் அனுப்பினால்,அவர்களின் படங்களின் காட்சிக்காக வைக்கப்படுமே தவிர போட்டிக்கு எடுத்துக்கொள்ளபட மாட்டாது.
என்ன ரெடிதானே!!!!
எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா என்ன
அட வாங்க அசத்தலாம்
இதுவரை போட்டிக்கு வந்த படங்கள்
போட்டியில் பங்கேற்பவர்களுக்கு: - உங்கள் படத்தை ஸ்லைட்ஷோவில் நீங்களே சேற்க்கும்போது.. உங்களுடைய பெயரை caption ஆக குடுக்கவும். அப்படி இல்லாமல் வேறே caption குடுத்தீங்கன்னா.. slide show வில் படம் நிராகரிக்கப்படும் உதா :- Caption = Deepa Caption = Jeeves .. நன்றி, PiT Slide show Coordinator | போட்டி பட்டியலில் உங்கள் படம் இருக்கு... ஆனால் slide show வில் இல்லை என்றால்.. slide show வின் பின்னூட்டத்தை பார்க்கவும் .. Click on the link in the right corner - click the comments tab அல்லது.. இங்கே பார்க்கவும் |
அருமை குட்டி. நல்ல தலைப்பு.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆஹா இனி ஒரு போட்டோ மட்டும்தானா?
ReplyDeleteஅப்புறம் குட்டிபாலு மாமாவயும் புடிச்சு போட்டாச்சா?
என்னாது பழைய ஜட்ஜஸும் போட்டில கலந்துக்க போறாங்களா? இனி எங்கப்பா கதிலாம் அதோகதியா?
நடத்துங்க நடத்துங்க
//என்னாது பழைய ஜட்ஜஸும் போட்டில கலந்துக்க போறாங்களா?/
ReplyDeleteஏதோ கையில கேமிராவை வைச்சுக்கிட்டு நானும் போட்டியில இருக்கேன் சீன போட்டு சுத்திக்கிட்டிருந்ததுக்கு வைச்சாங்கப்பா ஆப்பு!
//நிலா said...
ReplyDeleteஆஹா இனி ஒரு போட்டோ மட்டும்தானா?
அப்புறம் குட்டிபாலு மாமாவயும் புடிச்சு போட்டாச்சா?
என்னாது பழைய ஜட்ஜஸும் போட்டில கலந்துக்க போறாங்களா? இனி எங்கப்பா கதிலாம் அதோகதியா?
நடத்துங்க நடத்துங்க
//
நிலா குட்டி
உங்க அப்பாத்தான் கலக்குறாரே நீ ஏன் ஃபீல் பண்ற ???
பாரு உன்னைய நடுவுல உக்கார வைச்சுக்கிட்டு சும்மா சுத்தி சுத்தி எடுக்கப்போறாரு!
நீ டயர்டாகப்போற :)))
ஏற்கனவே (நான்) எடுத்த புகைப்படத்தை ஸ்கேன் செய்து அனுப்பலாமா?
ReplyDeleteசற்றே வேலைப் பளு அதிகமாக இருப்பதால்...இம்முறையும் சில மாதம் முன் எடுத்த படம் தான்....
ReplyDeleteஇந்த படத்தில் இருப்பதும் நானே....எடுத்ததும் நானே...! :-) (முக்காலியின் உதவியோடு..)
பிற்சேர்க்கை செய்யப்படவில்லை....
அடுத்த முறை...எப்படியேனும் போட்டிக்கென்று தனியே படம் எடுக்க வேண்டும்...!
மார்ச் மாத போட்டிப் படங்களைப் பற்றி விமர்சனம் வெளி வருமா...? ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..! ....
படத்தை விட்டுட்டேனே...
ReplyDelete:)
http://www.flickr.com/photos/mkspectrum/1549139720/
வெச்சிட்டீங்களே ஆப்பு, எப்படி இப்படி எல்லாம் முடியுது.... சரி இருந்தாலும் படத்தோட வரேன்
ReplyDeleteதலைப்பு கொஞ்சம் கஷ்டம் போல இருக்கு :(
ReplyDeleteஅனைவரின் படங்களை காண ஆவலாக உள்ளது...
அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)
அருமையான தலைப்பு.
ReplyDeleteஒரே ஒரு படம் என்பதை மீள் பரிசீலினை செய்யவும்.இது சுய தெரிவுகளை மட்டுப்படுத்தலாம்.
மேலும் முதல் மூன்று இடங்கள் என்று தரப்படுத்தாது சிறந்த 5 படங்களை வரிசைப்படுத்தலாம்.
இது என் தனிப்பட்ட கருத்து.
ரெண்டு பேர் தனியா இருக்கலாமா ;)
ReplyDeleteஎன்னுடைய பதிவு/படம்: தனிமை « Snap Judgment
நல்ல தலைப்பு! நானும் மார்ச் மாத போட்டி படங்களுக்கான விமர்சனங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வருமா?
ReplyDeleteநம்ம தனிமை இங்க இருக்கு.
ReplyDeletehttp://surveysan.blogspot.com/2008/04/blog-post.html
போட்டி லாஸ்ட் தேதிக்குள்ள இன்னொண்ணு எடுக்க முடிஞ்சா எடுத்து அனுப்பலாம்னு இருக்கேன்.
நிலாக்காலம்,
ReplyDelete//ஏற்கனவே (நான்) எடுத்த புகைப்படத்தை ஸ்கேன் செய்து அனுப்பலாமா?//
அனுப்பலாம்.
கௌசிகன்,
///ஒரே ஒரு படம் என்பதை மீள் பரிசீலினை செய்யவும்.இது சுய தெரிவுகளை மட்டுப்படுத்தலாம்.
////
ஒருவருக்கு ஒரு படம் என்பது முடிவு செய்யப்பட்ட ரூல். மறுபரிசீலினைக்கு இடமில்லை (atleast, for this month). 'நச்'னு ஒண்ணு அனுப்புங்க. :)
பா.பாலா,
//ரெண்டு பேர் தனியா இருக்கலாமா ;)////
ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க. நடுவர்கள் முடிவுக்கு விட்டுடறேன் :)
படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, 'தனிமை'யின் தன்மை குறைவாதான் இருக்கு. எப்ப வேணாலும், ரெண்டு ஆடும் சேந்துடும்னு ஒரு தோணலைத் தரும் இந்தப் படம், பெறும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் ;)
போட்டிக்கான எனது படம்
ReplyDeletehttp://www.flickr.com/photos/gowshihan/479547040/
எப்படித்தான் இம்புட்டு சீக்கிரமா படம் புடிச்சு அனுப்பறாங்களோ?
ReplyDeletethanks guys.... this is my link ..
ReplyDeletehttp://dailycoffe.blogspot.com/2008/04/blog-post.html
போட்டிக்கான எனது புகைப்படம்:
ReplyDeleteபதிவு இங்கே: http://veerasundar.blogspot.com/2008/04/blog-post_02.html
அருமையான தலைப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநடுவர்களுக்கு வாழ்த்துக்கள்..... மச்சான் குட்டி.. ஸோ.. ஹேப்பி மேன்.. வந்த உடனே நடுவராய்ட்டயே நண்பா.. மரியாதையா கோவை வந்து ட்ரீட் வச்சிட்டு போ. இல்லைனா பொன்ஸ் கிட்ட புடிச்சி குடுத்துடுவேன். :)
ReplyDeleteஇன்னொரு படம்...
ReplyDeletehttp://www.flickr.com/photos/gowshihan/2382448047/
//SanJai said...
ReplyDeleteநடுவர்களுக்கு வாழ்த்துக்கள்..... மச்சான் குட்டி..//
யாரது ஜட்ஜ பாத்து மரியாதை குறைவா பேசறது.
அவரு இங்க ஜட்ஜ்
கண்டெம்ப்ட் ஆஃப் தி கோர்ட் போடுங்க.
நம்முடையது இங்கே..
ReplyDeletehttp://ramesh-dejavu.blogspot.com/
தனித்திருத்தல் (Aloneness), வலியுண்டாக்குகிற, அச்சமூட்டுகிற தனிமை அல்ல.அது தன்னையறிகிற தனித்திருத்தல் தீயைப் போல,மலரைப் போல. ஆனால் அதன் தூய்மையையும், ஆழமிக்க பிரம்மாண்டத்தையும் உணர்ந்திருப்பதில்லை. தனித்திருக்கிற தன்மை வாய்த்திருக்கும்போதே ஒருவர் உண்மையாகவே பிறருடன் தொடர்பு கொள்ள இயலும். தனித்திருத்தல் மறுதலிப்பின் விளைவோ, தனக்குள் தானே சுருங்கிப் போகிற சுய-உறையிலிடப்பட்டத் தன்மையின் முடிவோ அல்ல. எல்லா நோக்கங்களிலிருந்தும், ஆசையின் பொருட்டு அலைகிற எல்லாத் தேடல்களிலிருந்தும், எல்லா முடிவுகளிலிருந்தும் - விலக்கிக் கழுவித் தூய்மைப்படுத்துவது தனித்திருத்தலே ஆகும்....
மிக அருமையான தலைப்பு. என்னுடைய இந்தப் படத்தையும் ஆட்டத்துல சேத்துக்கொங்க...
ReplyDeletehttp://www.flickr.com/photos/chummafun/2384149166/
அண்ணாச்சி.. நம்ம படத்தையும் எடுத்துக்கோங்க.
ReplyDeletehttp://kaalapayani.blogspot.com/2008/04/blog-post_03.html
http://sayanthan.blogspot.com/2008/04/blog-post.html
ReplyDeleteபோட்டிக்கு :)
போட்டிக்கான எனது படம்
ReplyDeletehttp://www.flickr.com/photos/gowshihan/479547040/
இது சும்மா பார்வைக்காக...
http://www.flickr.com/photos/gowshihan/2382448047/
http://photomathibama.blogspot.com/
ReplyDeleteபோட்டிக்கான எனது புகைப் படம்
அருமையான தலைப்பு .. ஆனா சமயத்திலே சரியான படம் மாட்டலே .. இது நம்ம பழைய கிளிக் ..
ReplyDeletehttp://flickr.com/photos/sankar/423430102/
http://clickings.blogspot.com/2008/04/waiting-for-you.html
ReplyDeleteபோட்டியில் பங்கேர்பவர்களுக்கு: -
ReplyDeleteஉங்கள் படத்தை ஸ்லைட்ஷோவில் நீங்களே சேற்க்கும்போது.. உங்களுடைய பெயரை caption ஆக குடுக்கவும்
உதா :- Caption = Deepa
Caption = Jeeves ..
நன்றி,
PiT Slideshow Coordinator
Hi,
ReplyDeleteMy pic for this april contest
http://picasaweb.google.com/j.sriram.82/April2008
Cheers
Sriram J
படங்களைப் பார்க்கும் போது...நடுவர்கள் பாடு திண்டாட்டம் போல இருக்குது...ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுது...!
ReplyDeleteநானும் வந்துட்டேன்.. :))
ReplyDeleteபோட்டிக்கு : http://bp1.blogger.com/_DzsFu_6-6g0/R_Yd5tszVYI/AAAAAAAAAc0/fFXj7kh2pH4/s1600-h/7.jpg
மத்ததை பார்க்க : http://www.flickr.com/photos/sanjaimgandhi/sets/72157604368731450/
போட்டிக்கான எனது படம்:
ReplyDeletehttp://www.flickr.com/photos/snarayanank/2388963638/
http://vadakkupatturamasamy.blogspot.com/2008/04/2008-pit.html
இதோ என்னுடைய படம்.
ReplyDeletehttp://naachiyaar.blogspot.com/2008/04/blog-post.html
முன் பின் ஆக்கம் ஒண்ணும் செய்யவில்லை. எப்படி எடுத்தேனோ அப்படியே போட்டு விட்டேன்.:))
ஏப்ரல் மாத போட்டிக்கு ...தனிமை.....
ReplyDeleteஜவஹர்ஜி
jawaharclicks.blogspot.com
my submission for april PIT competation
ReplyDeletehttp://karanscape.blogspot.com/2008/02/sacrifice-another-word-for-mother.html
prabhakaran
http://thulasidhalam.blogspot.com/2008/04/blog-post_06.html
ReplyDeleteஎன் பங்களிப்பு.
வெற்றிபெறப்போகும் மூவருக்கு அன்பான வாழ்த்து(க்)கள்.
குமரி முனையிலிருந்து எனது பதிவு இதோ...
ReplyDeleteஇந்த மாத போட்டிக்கான படம்... தனிமை
jawaharji
jawaharclicks.blogspot.com
நான் கண்ட தனிமையின் இனிமை பதிவிட்டிருக்கிறேன்.
ReplyDeletehttp://www.9-west.blogspot.com
ஹிஹி...
ReplyDeleteசின்ன மாற்றம் நான் வேற படம் சேர்க்கிறேன்... பழைய படம் எடுத்துடுங்க :)
இது தான் போட்டிக்கு..
ReplyDeletehttp://www.flickr.com/photos/sanjaimgandhi/2391943224/
தனிமை யா?
ReplyDeleteதுபாய் ல நிறையவே இருக்காங்க.
இங்க பாருங்கோ.
http://vaasiyin-nizhal.blogspot.com/2008/04/pit.html
வாசி
போட்டி பதிவு
ReplyDeletehttp://maayanpaarvai.blogspot.com/2008/04/kodaikanal.html
my entry
ReplyDeleteLink: http://haasya-rasam.blogspot.com/2008/04/blog-post_07.html
my entry
ReplyDeleteLink: http://haasya-rasam.blogspot.com/2008/04/blog-post_07.html
போட்டிக்கான எனது புகைப்படம்:
ReplyDeletehttp://maravalam.blogspot.com/2008/04/blog-post_07.html
Here are my images for PIT April'08
ReplyDeletehttp://greatmugshots.blogspot.com/
Thanks
Babu
கண்ணைக் கட்டிட்டு நானும் களத்துல குதிச்சுட்டேனுங்கோ..
ReplyDeletehttp://cameraparvai.blogspot.com/2008/04/blog-post.html
கண்ணைக் கட்டிட்டு நானும் களத்துல குதிச்சுட்டேனுங்கோ..
ReplyDeletehttp://cameraparvai.blogspot.com/2008/04/blog-post.html
என் முதல் முயற்சி !!! என் வலைப்பதிவில்..
ReplyDeletehttp://pannai.blogspot.com/2008/04/blog-post.html
போட்டிக்கு என்னுடைய படம்...
ReplyDeletehttp://bp2.blogger.com/_-bR9xa3tm8g/R_uij-qqH9I/AAAAAAAAACo/099DlRIcAII/s1600-h/Img1012a.jpg
செந்தில்
நான் புதுசா வந்துருக்கேன்....
ReplyDeletehttp://naanpudhuvandu.blogspot.com/
வலைப்பூவுக்கும்,புகைப்படத்துக்கும், போட்டிக்கும்...
:-)
-NewBee
நான் மறுபடியும் புதுசா link update பண்ணுரேன் :-)...
ReplyDeleteபடம் அதேதான்...ஆனா , போனவாட்டி, லின்க் போஸ்டுக்கு கொடுக்காம, ப்ளாகுக்கு கொடுத்துட்டேன்....
இதோ சரியான link...
http://naanpudhuvandu.blogspot.com/2008/04/blog-post_08.html
-NewBee
My Link
ReplyDeletehttp://memycamera.blogspot.com/2008/04/april-thanimai-pit.html
~Truth
புதுசுக் கண்ணா புதுசு... நான் வலைப்பூவிற்கும் புகைபடப்போட்டிக்கும் புதுசு. போட்டிக்கு என்னோட படம் இங்கே:
ReplyDeletehttp://meendumsanthipoom.blogspot.com/2008/04/blog-post_09.html
my photo:)
ReplyDeletehttp://www.flickr.com/photos/lakshmanaraja/2396505964/
ஏப்ரல் போட்டிக்கு என் இரண்டாவது
ReplyDeleteபதிவு. சுட்டி இங்கே
http://www.9-west.blogspot.com/
நன்றி!
என் முதல் பங்களிப்பு இந்த போட்டிக்கு.
ReplyDeletehttp://www.flickr.com/photos/24153769@N07/?saved=1
நானும் வலைப்பூவுக்கு புதிது.. என்னையும் போட்டியில்
ReplyDeleteஇணைத்துக் கொள்வீர்களா?
போட்டிக்கான எனது படம் இதோ...
http://ooviya.blogspot.com/2008/04/blog-post_10.html
என்னுடைய புகைப்படம். சென்ற மாதங்களில் கலந்து கொள்ளவில்லை. மன்னிக்கவும்
ReplyDeletehttp://picasaweb.google.com/salaisjr/Contest/photo#5187818465903539714
முதல் முறையாக PIT போட்டியில் பங்கேற்கிறேன். இதோ எனது முயற்சி
ReplyDeletehttp://ppattian.blogspot.com/2008/04/pit.html
இதோ என்னுடைய படம்.
ReplyDeletehttp://www.flickr.com/photos/sriramramani/467516186/
போட்டிக்கான என் படத்தை அனுப்பியிருக்கிறேன். அட்டவணையில் என் பெயரைக் காணுமே, ஆட்டைக்கு உண்டுல்ல?
ReplyDeleteவணக்கம்.அப்பாடா!ஒரு வழியா வந்து சேர்ந்துட்டேன்.பெரிசுதான் போட்டிக்குள்ளே.நன்றி.
ReplyDeletehttp://parvaiyil.blogspot.com/2008/04/blog-post.html
My picture for April Competition
ReplyDeletehttp://kmohankumar.blogspot.com/
ullen ayya...
ReplyDeletehttp://lighttome.blogspot.com/2008/04/alone-in-pair.html
inumoru muyarchi
ReplyDeletehttp://lighttome.blogspot.com/2008/04/alone-in-crowd.html
nandri
enudaiya padangalum itho...
ReplyDeletehttp://www.flickr.com/photos/kesavane/1927012986/
http://www.flickr.com/photos/kesavane/2190715403/
வந்தாச்சு
ReplyDeletehttp://oppareegal.blogspot.com/2008/04/blog-post.html
தனிமை...
ReplyDeletehttp://www.flickr.com/photos/peeveeads/456195274/
நிறைய பறவைகள் தனியா பறக்குது.. நாம முன்னாடி எடுத்த படத்த ஞாபகப் படுத்துறதால, அதையும் நீங்க பார்க்க..இங்க லிங்க்..
ReplyDeleteஇது போட்டிக்கு அல்ல, சும்மா பாக்க.. :)
http://cameraparvai.blogspot.com/2006/05/blog-post_30.html
என் முதல் முயற்சி இங்கே..
ReplyDeletehttp://nilaakaalam.blogspot.com/2008/04/pit.html
அப்பாடா! ஒரு வழியாக வந்துவிட்டேன், போட்டிக்கான எனது படம்:
ReplyDeletehttp://illatharasi.blogspot.com/2008/04/pit-photo-contest-april-2008.html
Mine.
ReplyDeletehttp://www.flickr.com/photos/sathyapriyan/2411655131/
http://bp3.blogger.com/_oKnrU61Wuyc/R78QRopEnDI/AAAAAAAAAIg/88hbPw4CxhQ/s1600-h/DSC00363.JPG
ReplyDeletehttp://bp3.blogger.com/_oKnrU61Wuyc/R78ScopEnHI/AAAAAAAAAJA/ds2jpBk6sy0/s1600-h/DSC00396.JPG
//Blogger SALAI JAYARAMAN said...
ReplyDeleteபோட்டிக்கான என் படத்தை அனுப்பியிருக்கிறேன். அட்டவணையில் என் பெயரைக் காணுமே, ஆட்டைக்கு உண்டுல்ல?
//
kandippa.
we will update the post soon sir.
Sorry for the delay.
போட்டிக்கான எனது படம் - படம் 1: கொக்கு
ReplyDeleteநானும் எனது தனிமையும்
ஆட்டத்தில் என் பேரையும் காணோமுங்க.கொஞ்சம் கவனியுங்களேன்.
ReplyDeletehttp://parvaiyil.blogspot.com/2008/04/blog-post.html
My photos
ReplyDeletehttp://picasaweb.google.co.in/karthikeyan.shanmugan/AprilPIT
போட்டிக்கான எனது புகைப்படம்:
ReplyDeletehttp://azhagiyatamizhkkadavul.blogspot.com/2008/04/pit-april2008.html
முதல் படம் போட்டிக்கு
ReplyDeletehttp://nandhu1.blogspot.com/2008/04/april-pit-lonely.html
நன்றி
http://colourfotos.blogspot.com/2008/04/pit.html
ReplyDeleteசித்திரை புகைப்பட போட்டிக்காக
போட்டிக்காக எனது இப்பதிவில் உள்ள இரண்டாம் படத்தை எடுத்துக்கொள்ள முடியுமா?
ReplyDeletehttp://msmrishan.blogspot.com/2008/04/blog-post.html
நன்றி ! :)
ரொம்ப லேட்டா தெரியல...என்னோட போட்டோ இங்க:)
ReplyDeletehttp://radhasriram.blogspot.com/2008/04/blog-post.html
நம்ப தனிமை இங்க இருக்கு...
ReplyDeletehttp://ilavattam.blogspot.com/2008/04/blog-post_13.html
இதையும் போட்டிக்கு சேத்துக்கோங்க... :)
என்னுடைய பங்களிப்பு இங்கே..
ReplyDeletehttp://vizhiyil.blogspot.com/2008/04/blog-post_14.html
என்னோட படம்.
ReplyDeletehttp://www.fotothing.com/mqn/photo/586a82f515406029bd8a68d20c3aeafd/
Hi,
ReplyDeleteevening loneliness in the park- April month photo contest
http://www.flickr.com/photos/shiju_haridass/2414793857/sizes/m/
shiju.h
http://photoblog-thikalmillr.blogspot.com/2008/04/april-photo-contest.html
ReplyDeleteபோட்டிக்கான எனது படம் தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது
ReplyDeleteஅன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
முதல் படமா இரண்டாவது படமான்னு இன்னும் முடிவு செய்யலை ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் டைம் இருக்கே சொல்லிடறேன்.. http://click1click.blogspot.com/2008/04/blog-post.html
ReplyDeleteபோட்டிக்கு என்னோட பதிவுல இருக்கற மூன்றாம் படத்தை எடுத்துக்கொள்ள முடியுமா?
ReplyDelete:)
நன்றி !!!
http://bp1.blogger.com/_cLVC2hNlusU/SALg6FWVAzI/AAAAAAAAAiE/OIccig81Zmg/s1600-h/Music.JPG
முதல் படமே எடுத்துக்கொள்ளுங்கள்... http://click1click.blogspot.com
ReplyDeleteஏப்ரல் மாத போட்டிக்கு எனது படம். நன்றி.
ReplyDeletehttp://picasaweb.google.com/geethapremg/AprilPIT/photo#5189493420704581330
கீதா பிரேம்ஜி
என்னையும் ஆட்டையிலே சேர்ந்துக்கோங்க சாமிகளா!!! :)
ReplyDeleteஏப்ரல் மாத PIT போட்டிக்கு எனது புகைப்படம். மிக்க நன்றி.
ReplyDelete"http://www.flickr.com/photos/premkug/2415888305/">http://www.flickr.com/photos/premkug/2415888305/
http://luvathi.blogspot.com/2008/04/for-pit-apr-2008-contest.html
ReplyDeleteபடம்: http://www.flickr.com/photos/ursathi/2413794183/sizes/l/
ஏப்ரல் மாத PIT போட்டிக்கு எனது புகைப்படம். மிக்க நன்றி.
ReplyDeletehttp://www.flickr.com/photos/arvind_dino/2407157296/
இந்த மாதப் போட்டிக்கான படங்களின் இணைப்பு முடிகிறது. பங்கேற்ற அனைவருக்கும் PIT சார்பாக எங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDelete