Thursday, April 17, 2008

கவனிக்கவும்:- ஏப்ரல் 2008 போட்டியாளர்கள்

11 comments:
 
என் இணிய தமிழ் மக்களே!!!
PIT - ஏப்ரல்-08 போட்டியில் கலந்துக்கொண்ட பாலு மகேந்திரா, பாரதிராஜா மற்றும் P.C. Sriram அனைவரையும் கீழே பட்டியல் செய்துள்ளேன். உங்கள் புகைப்படங்களை சரிபார்த்துக்கொள்ளவும். தேர்வுக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் இணைப்பு இதோ:. ஏதேனும் மாறுபட்டிருப்பின் 20-ஏப்ரல்-08குள் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

 1. M K
 2. Boston Bala
 3. Surveysan
 4. கௌசிகன்
 5. இளைய கவி
 6. வீரசுந்தர்
 7. Ramesh
 8. சூர்யா
 9. இரா. வசந்த குமார்.
 10. சயந்தன்
 11. சூரியாள்
 12. Sankar
 13. கொங்கு ராசா / Raasa
 14. Sriram J/Me & My Nikon E5200
 15. sathiya
 16. வல்லிசிம்ஹன்
 17. Jawahar Clicks
 18. பிரபாகரன்
 19. துளசி கோபால்
 20. நானானி
 21. வாசி
 22. மாயன்
 23. goma
 24. வின்செண்ட்
 25. சஞ்சய்
 26. mugshots / பாபு
 27. நெல்லை சிவா
 28. தனசேகர்
 29. செந்தில்
 30. NewBee
 31. ::Truth - The Other Side Though::
 32. Jil Jil
 33. இலக்குவண்
 34. நானானி
 35. கிருத்திகா
 36. ஓவியா
 37. SALAI JAYARAMAN
 38. PPattian : புபட்டியன்
 39. Sriram
 40. நட்டு
 41. Mohan Kumar
 42. Srikanth
 43. Kesavan
 44. ஒப்பாரி
 45. peeveeads
 46. நிலாக்காலம்
 47. Illatharasi
 48. SathyaPriyan
 49. Prabakar Samiyappan
 50. கைப்புள்ள
 51. நிழல்ஓவியன் Karthik
 52. அழகிய தமிழ்க் கடவுள்
 53. நந்து f/o நிலா
 54. எம்.ரிஷான் ஷெரீப்
 55. Radha Sriram
 56. nathas
 57. Amal
 58. MQN
 59. shiju
 60. Thigalmillir
 61. நிமல்/NiMaL
 62. கயல்விழி முத்துலெட்சுமி
 63. Geetha Vilas
 64. இராம்/Raam
 65. பிரேம்ஜி
 66. Athi
 67. Arvind
 68. காரூரன் .
 69. மஞ்சூர் ராஜா

11 comments:

 1. அன்பு நண்பரே இன்று தான் இந்த இழையை பார்த்தேன். காலதாமதம் ஆகிவிட்டது. ஆனாலும் ஒரு முயற்சியாக எனது வலைத்தளத்தில் மூன்று படங்களை இட்டுள்ளேன். எது சரியானதோ அதை உங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
  நன்றி.

  www.manjoorraja.blogspot.com

  ReplyDelete
 2. என் லின்க் சரியா இருக்கு...

  பி.கு.:ஆமாங்க! 30.NewBee-னு போட்டு நீங்க கொடுத்த லின்க்லேயும் அதே படம் தாங்க வருது..

  நல்லா அழகா இருக்கப் படங்களையெல்லாம் ஏங்க வேற பேர்ல போட்டு இருக்கீங்க.. :roll: :பெருமூச்சு:

  ReplyDelete
 3. ஐயையோ..என்னுடைய படம் மாறியிருக்கிறது.

  http://msmrishan.blogspot.com/2008/04/blog-post.html

  இந்தப் பதிவில் உள்ள இரண்டாம் படத்தை எடுத்துக்கொள்ளுமாறு சொல்லியிருந்தேன்.
  இப்பொழுது மாற்றமுடியுமா நண்பரே?

  ReplyDelete
 4. என்னுடைய படத்தை காணவில்லை. தவறவிட்டு விட்டீர்கள் போலும். உங்கள் போட்டி முடிவுக்கு முன் படம் போட்டேன். இதோ மீண்டும்.

  http://bp2.blogger.com/_NzgUrM5Q6DQ/SANWd5tO7bI/AAAAAAAAAQk/zaJidrtmt-w/s1600-h/pit_april_photo1.jpg

  ReplyDelete
 5. ச‌ரியாக‌ உள்ள‌து...மிக்க‌ ந‌ன்றி..!

  ReplyDelete
 6. changes requested will be updated soon.

  thanks
  jeeves k

  ReplyDelete
 7. என் படம் சரியா இருக்கு.

  ReplyDelete
 8. என்ன நண்பரே...எல்லர்க்கும் கிளிக்கினால் வலைதளத்தில் போய் படம் பார்க்கும் படிதானே உள்ளது,பிறகு ஏன் எனக்கு மட்டும் வெறும் படம் மட்டும் வரும்படிஉள்ளதே...Jawaharji
  jawaharclicks.blogspot.com

  ReplyDelete
 9. சரியா இருக்குதுங்க.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் எல்லாருக்கும்:)
  எல்லாருக்கும் வாய்ப்பு அளிப்பதற்க்காக நான் கலந்துக்கொள்ளவில்லைன்னு இங்க தெரிவித்துக்கொள்கிறேன்.:P

  (ஆட்டோ அனுப்பறதுக்கு முன்னாடி,எஸ்கேப்:))) )

  ReplyDelete
 11. Though tough to organize, very intresting tasks for the hobbyers..,appreciate your efforts & patience..

  mine is fine..

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff