Friday, April 26, 2013

ஏப்ரல் 2013 போட்டி “கோடை” - முதல் சுற்றுக்கு முன்னேறியவை

6 comments:
 
#விஸ்வநாத்



# ஹாஜா

# ஹரீஷ்



#விஜய் SV

#MDS விஜய்


#பெனி

# ஆர்யன்

# இளங்குமரன்

# காண்டீபன்

# குணா அமுதன்

#  செந்தில் குமார்
பதினொரு பேருக்கும் வாழ்த்துகள்!
***

தலைப்புக்குப் பொருத்தமாக அருமையாக எடுத்திருந்தாலும், 
முதல் சுற்றில் இடம் பெறும் வாய்ப்பைத் தவற விட்ட படங்கள்:


# வதி E
கொளுத்தும் வெயிலின் தாக்கம், தொப்பி நிழலில் குழந்தை ஜூஸ் குடிப்பதில் மட்டுமில்லாமல் 
தாயின் சுருங்கிய நெற்றியிலும் அழகாகப் பதிவாகியிருந்தாலும் கண்கள் வரைக்குமாயினும் 
தெரிகிற மாதிரி அமைந்திருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும்.


# லோகநாதன்
வெயில் தாங்காமல் மரநிழலில் அடைக்கலம் புகுந்த கால்நடைகள்.

கீழ்வருமாறு க்ராப் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.


கீழ்வரும் இரண்டு படங்களும் மேல்பகுதிகளில் ஓவர் எக்ஸ்போஸ் ஆகியிருப்பது குறை:

# [யார் படமெனத் தெரிவிக்கவும்]

# அசோகன் சுப்பிரமணியன்

நால்வரும் அடுத்து வரும் போட்டிகளில் அசத்திட வாழ்த்துகள்! 

ஆர்வத்துடன் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி:)!

வெற்றி பெற்ற படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில்...
***


6 comments:

  1. அனைத்தும் அட்டகாசமான படங்கள்...

    ReplyDelete
  2. அய்யோ! என் புகைப்படத்தை பாக்காம விட்டுட்டிங்களே!!!!!

    ReplyDelete
  3. @ Vel murugan,

    முதல் சுற்று அறிவிப்பு வெளியான பிறகு அனுப்பி வைக்காமல், இனி முடிவுத் தேதிக்குள் அனுப்புங்கள்:)!

    ReplyDelete
  4. ஒட்டகத்தின் மீது பயணிக்கும் மக்களும் , பட்டமும் எப்படிக் கோடையை பிரதிபலிக்கின்றது என எனக்குப் புரியவில்லை ( ஒரு வேளை ஒட்டகம் என்றாலே கோடை என சிம்பாலிக்காக உணர்த்துகிறீர்களா எனத் தெரியவில்லை). வெயிலின் சாயலோ நிழல்களோ படத்தில் இல்லை. இது ஒரு மாலை நேரக்காட்சி என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் சிறந்த புகைப்படம் அது. முதல் 10 இடங்களைப் பிடித்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. @ பாலா.R

    கோடை என்பது வெயில் மட்டுமே இல்லை. ஒரு கோடையின் மாலை அழகாகப் படமாக்கப் பட்டுள்ளது. கோடை விளையாட்டுகளும் தலைப்புக்குப் பொருந்துமென அறிவிப்புப் பதிவில் சொல்லப் பட்டிருக்கிறது.

    வெயிலுக்குப் பயந்து வெளிவராமல், மாலை வரக் காத்திருந்து, காற்று வாங்கக் கிளம்பும் மக்கள் கூட்டமும், வானில் பட்டங்களும், குதூகலமான ஒட்டக சவாரியும் ஈர்க்கின்றன.

    ReplyDelete
  6. பதிலுக்கு நன்றி. புரிந்து கொண்டேன்.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff