வணக்கம் நண்பர்களே.
இறுதிச்
சுற்றில் இடம் பெறாமல் வெளியேறும் படங்களில் பெரிய குறைகள் ஏதுமில்லை
அதைவிட வெற்றி பெறும் படங்கள் அதிக சிறப்புடன் இருப்பது தவிர்த்து.
மூன்றாம் இடம்:
# ஹரீஷ்
இரண்டாம் இடம்:
# இளங்குமரன்
சிறப்புக் கவனம்:
#பெனி
#விஸ்வநாத்
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
***
வெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteஎனக்குத்தான் கோடையே கண்ணில் படலை இங்கே:(
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அனைத்து படங்களையும் ரசித்தேன்..
ReplyDeleteCongrads winners :)
ReplyDeletewhats next month topic?
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். அருமையான படங்கள்.
ReplyDeleteCongrats :)
ReplyDeleteஅதீதம் மின்னிதழின் மே முதலாம் இதழ் ஃபோட்டோ கார்னரிலும், முகப்பில் http://www.atheetham.com/ Header slide show ஆகவும் வெற்றி பெற்ற படங்கள்:
ReplyDeletehttp://www.atheetham.com/?p=4756
http://www.atheetham.com/?p=4747
http://www.atheetham.com/?p=4744
http://www.atheetham.com/?p=4753
http://www.atheetham.com/?p=4750
ஐவருக்கும் வாழ்த்துகள்!
@ துளசி கோபால்,
ReplyDeleteதாங்கள் அறியாததல்ல:)! போட்டி முடிவுகள் நடுவரின் தனிப்பட்ட ரசனையைப் பொறுத்ததே. நன்றி.
அச்சச்சோ............நா சொன்னதைத் தவறாகப்புரிஞ்சு கொள்ளூம்படியாச்சே:(
ReplyDeleteஎங்கூர் கோடையில் பொருத்தமா ஒன்னும் கண்ணில்படலைன்னு சொல்லவந்தேன்!! எங்களுக்குக் கோடை என்றால் கொண்டாட்டம்தான்.அதான் படம் ஒன்னுமனுப்ப இயலவில்லை.
அந்த இங்கே = நியூஸி.
ஆம், ‘எங்க ஊர் கோடையா உங்க ஊர் கோடையா’ என்று கூட குழும மடலில் கேட்டிருந்தீர்களே. ‘நம்ம ஊர் கோடை’ என சொல்லியிருந்தேன்:)! அப்படியும்... இப்போது புரிந்து கொண்டேன். மன்னிக்க.
ReplyDeleteஐயோ.... எதுக்குங்க 'பெரிய வார்த்தை' எல்லாம்?
ReplyDeleteநாந்தான் சரியா விளங்கும்படி முதல் பின்னூட்டம் போடலை. தவறு என் மீதுதான்.
ஊரைச் சொல்லி இருந்தால் தொல்லையே இல்லை:-))))
சூழல் மாசடைதல் - ஜூன் 2013 போட்டி--
ReplyDeleteஎங்களிடம் பல படங்கள் உள்ளன இன்று கடைசி நாளா அல்லது போட்டி முடிவடைந்துவிட்டதா? எப்படி அனுப்புவது ?