Friday, November 1, 2013

2013 நவம்பர் மாதப் போட்டி அறிவிப்பு...

18 comments:
 
வணக்கம்,

பிட் வாசகர்கள் அனைவருக்கும் 
எங்களது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 

இம்மாதப் போட்டியினூடாக‌த் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்சியடைகிறேன்.

இம்மாத போட்டியின் தலைப்பு "இரண்டு வர்ணங்கள்". கருப்பு&வெள்ளை படங்களாக இருந்தாலும் வண்ணப்படமாக இருந்தாலும் உங்களது படங்களில் இரண்டு வர்ணங்கள் மட்டுமே தென்படவேண்டும்.

மாதிரிப்படங்கள் :


# ராமலக்ஷ்மி 

# ராமலக்ஷ்மி

# வனிலா பாலாஜி

# நித்தி ஆனந்த்

# ஆன்டன்


# ஆன்டன்
போட்டி விதிமுறைகள் இங்கே.

படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தினம் 20 நவம்பர் 2013.

போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
நித்தி ஆனந்த்

18 comments:

 1. HAPPY DEEPAVALI GREETINGS TO PIT GROUP. A BEAUTIFUL THEME!LOTS OF SCOPE. THANK YOU.

  ReplyDelete
 2. அ. வே. ரமணிNovember 2, 2013 at 8:23 PM

  ப்ளாக் & ஒயிட் ஒரு வண்ணம் மட்டும் அல்லவா?

  ReplyDelete
 3. போட்டிக்கு அனுப்பும் படங்களை editing software கொண்டு எடிட் செய்து அனுப்பலாமா?

  ReplyDelete
 4. @ அ. வே. ரமணி //ப்ளாக் & ஒயிட் ஒரு வண்ணம் மட்டும் அல்லவா?//

  ஆம் தாங்கள் கூறுவது சரியே எனினும் இன்றும் கருப்பு&வெள்ளை என்பது பல கலைஞர்களாலும் விரும்பப்படுவதால் அடிப்படை ஏழு வண்ணங்களில் கருப்பு,வெள்ளை இல்லையென்றாலும் இப்போட்டிக்காக கருப்பு மற்றும் வெள்ளையை இரண்டு வர்ணங்களாக ஏற்றுக்கொள்ளலாமே பார்க்க மாதிரி படம் 4 :)

  ReplyDelete
 5. @ Nithya //போட்டிக்கு அனுப்பும் படங்களை editing software கொண்டு எடிட் செய்து அனுப்பலாமா?//
  அடிப்படை திருத்தங்களை கண்டிப்பாக செய்து அனுப்பலாம்.(brightness,contrast,saturation etc)ஆனால் பின்புலங்களை மாற்றுவது,கட்டிங்ஸ்,ஒட்டிங்க்ஸ் இதுபோன்ற Manupulationகள் ஏற்றுக்கொள்ளபடாது.

  ReplyDelete
 6. @Nithi // Thank You for Your Reply.....

  ReplyDelete
 7. i sent my first picture.......

  ReplyDelete
 8. I sent my photo...

  ReplyDelete
 9. i am new admission of PIT.....

  ReplyDelete
 10. ஒவ்வொரு வலைப்பூவும் ஒரு தமிழ் இதழே என்பது எனது கருத்து. இதனை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பதிவு செய்வதைக் கடமையாகக் கொண்டுள்ளேன்..தினசரி, வாராந்தர இதழ்கள் செய்திகளைத்தேடி வலைப்பூக்களுக்குள் வந்துவிட்டன. நேற்றுதான் தங்கள் வலைப்பூவினைக் கண்டேன். பெரு மகிழ்ச்சி. ஒரு கட்டுரையை rssairam.blogspot.com வலைப்பூவிலும், நவம்பர் மாதப் போட்டியினை tamilspeak.com இணையத்திலும் மீள்பதிவு செய்துள்ளேன்..தங்கள் மாதாந்திர புகைப்படப் போட்டியை ஏன் ஒரு மாத இதழுடன் இணைந்து மேற்கொள்ளக்கூடாது? வளர்ந்துவரும் மாத இதழ் "பாவையர் மலர்". தொடர்பு முகவரி 55,வ.உ.சி.நகர், மார்கெட் தெரு, தண்டையார் பேட்டை, சென்னை-600 081. தொலைபேசி எண் 044-2596 4747. ஆசிரியர் வான்மதி. மின்னஞ்சல் pavaimathi@yahoo.com, தொடர்பு எண் 9380164747; புதியன விரும்பு என்பது அதன் குறிக்கோள். மாதா மாதம் புதிய மாறுதல்களுடன் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நான்காம் ஆண்டில் 8 மாதங்கள் கடந்துவிட்டன.இம்மாத இதழில் 9 பல்வேறு துறைகளைச் சார்ந்தோரின் பேட்டி இடம் பெற்றுள்ளதே அதன் சிறப்பிற்குக் கட்டியங் கூறுவதாக உள்ளது. நான் அதன் வாசகன். அவ்வளவுதான். நல்லனவற்றைச் சொல்வது எனது செயல். தங்களை tamilspeak.com அன்போடு வரவேற்கின்றது. நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. இதுவரை வந்த படங்கள் சேர்க்கப்பட்டு விட்டன. யாருடையதேனும் விட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும்.

  ReplyDelete
 12. HI MY PHOTO MISSING PLEASE UPDATE KARTHIKRAJA.JPG

  ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff