வணக்கம்.
இந்த மாசப் போட்டிக்குப் புதுசா என்ன தலைப்பைத் தரலாம்னு யோசிச்சப்போ பளிச்சுன்னு அதையே தலைப்பா கொடுத்திடலாம்னு தோணிடுச்சு. ஆமாங்க, “புதுசு”தான் தலைப்பே. Something new and fresh.
கீழே மாதிரிக்காக சில படங்கள் தந்திருக்கோம். உங்க கற்பனையில் உங்க பார்வையில் புதுசு புதுசாக் கொண்டு வர்றதைப் பாக்கக் காத்திருக்கோம்.
ஐயப்பன் கிருஷ்ணன்
#
#
#
#
ராமலக்ஷ்மி
#
#
#
#
#
MQ நவ்ஃபல்
#
#
போன பதிவுல சொன்னது நினைவுல இருக்கும்தானே? படங்களை அனுப்பும்போது File name மட்டுமில்லாம மெயிலோட subject_லேயும் ஒங்க பேரு இருக்கிற மாதிரிப் பாத்துக்கோங்க. அப்பதான் படம் ஆல்பத்துல சேரும் போது கூடவே ஒங்க பேரும் தன்னப்போல அப்டேட் ஆகும்.
படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி: 20 ஆகஸ்ட் 2014
போட்டி விதிமுறைகள் இங்கே.
--

ஓ... புரிஞ்சு போச்சு! முளைச்சு மூணு இலை விடும் முன்பு தானே?
ReplyDeleteபோட்டிக்கான படங்கள் அருமை - நிச்சயம் தகுதி உடையவர்கள் தகுதியும் பரிசு ம் பெறுவர் - கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் படம் அனுப்பிவிட்டேன் நேற்றே. இன்னும் படம் ஏற்றப்படவில்லை
ReplyDelete