Friday, September 4, 2015

செப்டம்பர்'15 போட்டி அறிவிப்பு

6 comments:
 
எல்லாருக்கும் வணக்கம்,

நம்மில் பெரும்பாலோருக்கு பொழுது விடிவதே இதன் மூலம்தான். எனக்கெல்லாம் காலையில் இது இல்லைன்னா ரொம்பக் கஷ்டம். தலைவலி வந்துவிடும். அந்தளவுக்கு நம்மில் பலர் இதற்கு அடிமை. 

ஆமாங்க, இந்த மாதத்  தலைப்பு:  தேநீர் (அ ) காஃபி (Tea or Coffee) 

மாதிரிப் படங்கள்  கீழே இணைக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் இணையமெங்கும் தேநீர்/காஃபி படங்கள் கொட்டிக்கிடக்கின்றன உங்களை Inspire செய்வதற்கு. நம்மூர் சாயாக்கடைகளை காலை நேரத்தில் கேமராவுடன் முற்றுகையிடுங்கள். அற்புதமான, உயிரோட்டமுள்ள படம் கிடைப்பது நிச்சயம். வெறும் தேநீர் கோப்பையை மட்டும் எடுக்காமல், மக்கள் அதை குடிப்பது போல், கடைக்காரர் சாயா ஆற்றுவது போல் எடுத்துப் பாருங்கள் வித்தியாசம் தெரியும். 

மாதிரிப் படங்கள்:








படங்கள் வந்து சேர  வேண்டிய கடைசித் தேதி 20-செப்டம்பர்-2015.

எல்லாருக்கும் வாழ்த்துகள். 

**

போட்டி ஆல்பம் இங்கே.

6 comments:

  1. நல்ல தலைப்பு...முயற்சிக்கிறேன். உங்க வீட்டு காராஜில் நீங்களே ஒரு டீ கடை போட்டுடுங்களேன் ரேவதி! எப்படி நம்ம ஐடியா?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா. பார்ட்னர் நீங்க வந்தா நல்லா இருக்குமே நானானி. நல்ல ஐடியா.

      Delete
  2. அப்படி டீ கடை திறந்தால் எனக்கொரு டீ பார்சல் :-P

    ReplyDelete
  3. Arumaiya pathivugal. padangalai parthathum en namum pottiyil kalanthu kollame enra aarvathai undakivittathu

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff