Wednesday, November 4, 2015

நவம்பர் 2015 போட்டி அறிவிப்பு

7 comments:
 
வணக்கம் நண்பர்களே,

இந்த மாதம் மிக எளிதான ஒரு தலைப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆமா, குறிப்பா எதுவுமில்லை. நீங்கள் அனுப்பும் படம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மலை,மழை, காடு, கடல், ஆறு, மனிதர்கள், விலங்குகள், மேக்ரோ, பூச்சிகள்... இப்படி எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம். இருக்க வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், படம் மிகச் சிறந்த படமாக இருக்க வெண்டும். இதுவரை நீங்கள் எடுத்ததிலோ இனி எடுக்கப்போவதிலோ ஒரு சிறந்த படத்தைத் தேர்ந்தெடுத்து போட்டிக்கு அனுப்புங்கள். நிச்சயம் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

வெற்றி பெற வாழ்த்துகள்!


படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 20 நவம்பர் 2015
போட்டி விதிமுறைகள் இங்கே. மீண்டும் நினைவூட்டுகிறோம், படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள்:
hall84eyes@photos.flickr.com
photos_in_tamil@yahoo.in

---
போட்டி ஆல்பம் இங்கே..

7 comments:

  1. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இன்னும் போட்டி ஆல்பத்தின் லிங்க் தரப்படவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. தளத்தின் வலது மேல்பக்கம் முதலாவதாகத் தரப்பட்டுள்ளதே.

      பதிவிலும் இணைக்கிறோம்.

      Delete
  3. சுலபம் & கஷ்டம் சேர்ந்த தலைப்பு!

    எதைப் பார்த்தாலும் நல்லாவும் இருக்கு, நல்லாவும் இல்லே. இருத்தலின் அடையாளமாக இன்று ஒரு படம் எடுத்து அனுப்பியுள்ளேன். உள்ளேனம்மா/ உள்ளேனைய்யா !

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Wat abt the results?

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff