Thursday, January 7, 2016

உழைப்புக் கனல்

8 comments:
 
ராபின் ராஜ்:

#இ.வா.ப
https://www.flickr.com/photos/robinraj/23006307239/in/pool-pit-group/
வாழ்த்துகள் ராபின் ராஜ்!

சென்ற மாதத்தில் தேர்வான “இந்த வாரப் படத்துடன்”  இந்தத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியுள்ளது. பெரும்பாலானவர்களின் ஃப்ளிக்கர் பக்கங்களில் படங்களை நேரடியாகத் தரவிறக்கம் செய்யும் வசதி மூடப்பட்டிருக்கும் நிலையில் தகவல் அனுப்பி அனுமதி வருவதில் சில சிரமங்களும், தாமதங்களும் ஏற்படுகின்றன. வேறு வகையில் இதைத் தொடருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதுவரையிலும், நேரம் எடுத்து படங்களை ஆராய்ந்து தேர்வு செய்து அளித்த சரவணன் தண்டபாணிக்கு PiT குழுவினரின் நன்றி!

**

மாதாந்திரப் போட்டிகளில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
***

8 comments:

  1. அருமை.வாழ்துக்கள் ராபின் ராஜ்.

    ReplyDelete
  2. அருமையான படம். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அழகான படம்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பி.ஐ.டி. இன்னும் பல ஆண்டுகள் தன் பயணத்தை சிறு சிறு மாற்றங்களுடன் தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. நன்றி நல்ல ஒரு பகிர்வு.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff