Friday, March 4, 2016

பிப்ரவரி 2016 போட்டி 'உயிருள்ளவை' - முடிவுகள்

4 comments:
 
வணக்கம்!
புதிய முயற்சியாக நாங்கள் முன்னெடுத்த ஃபேஸ்புக்கில் போட்டி நடத்தும் முயற்சிக்கு ஆதரவளித்து போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள். இன்னும் இந்தப் புதிய முயற்சியில் நாங்கள் சில மாற்றங்களுடன் போட்டிகளை சிறப்பாக நடத்த முயற்சி செய்கிறோம். உங்களுடனான நேரடி தொடர்புகளை (கமெண்ட்டுகள்/அனுப்பியிருக்கும் inbox messageகளுக்கு பதிலளிக்க) சிறப்பாக தர முயல்கிறோம். இதில் பங்கேற்றிருக்கும் நிர்வாகிகள் அனைவரும் தன்னார்வலர்களே.
சரி இம்மாத போட்டிக்கு வருவோம். இம்மாத போட்டிக்கு வழக்கத்துக்கு மாறாக நிறைய படங்கள் வந்து குவிந்தன. அதிலிருந்து சிறந்த பத்தை தேர்ந்தெடுத்து முடிவு அறிவிப்பது சற்று சிரமமே.

சிறப்புக் கவனம் பெற்ற படங்கள்:




மூன்றாமிடம் 2 :  Mohamed Nasmy Nasar Kottagoda


மூன்றாமிடம் 1: Vairam Clicks



இரண்டாமிடம்: Navodaya Senthil Anantham



முதலிடம் : Ramesh Kumar



வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள். படங்கள் இந்த ஆல்பத்தில் உள்ளது.

4 comments:

  1. போட்டியில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! :-)

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வாழ்த்துகள்

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff