Tuesday, May 24, 2016

மார்ச்'16 போட்டி முடிவுகள் - குரூப்புல டூப்பு

10 comments:
 
எல்லாருக்கும் வணக்கம்,

மார்ச் போட்டி அறிவிப்பு முடிவு தாமதமானதற்கு மன்னிக்கவும். ஆர்வத்துடன்பங்கேற்பவர்கள் குறைவானதால், நடத்தும் நாங்களும் சிலமாற்றங்கள்கொண்டுவரவேண்டியதாகிவிட்டது. மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

மார்ச் போட்டி - குரூப்புல டூப்பு - முடிகள் இதோ :

சிறப்புக் கவனம் - முரளி தரன் 

அழகான படம். இன்னும் கொஞ்சம் துல்லியமா (ஷார்ப்) எடுத்திருந்தா சிறப்பா வந்திருக்கும்.




மூன்றாமிடம் - நவோதயா செந்தில் ஆனந்தம் 

அழகான வண்ணமயமான படம். அந்த ஆண் நடுவில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பா வந்திருக்கும்.

இரண்டாமிடம் - முனீஷ் குமார் 

உயிரோட்டமான கேண்டிட் படம். நம்மையறியாமல் நம் முகத்தில் ஒரு சிறிய புன்னகையை வரவைக்கும் படம். 



முதலிடம் - வில்லியம் ஜான்சன் 

ஆகா, அழகு! என்ன ஒரு அற்புதமான backlight!! அதை கிளாசிக் நிறம் அப்படியே கவர்ந்து விடுகிறது. 


போட்டியில் பங்கேற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! அடுத்த அறிவிப்புடன் விரைவில் சந்திக்கிறோம்.
***

10 comments:

  1. இரண்டாம் இடத்தில் தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி..! வில்லியம், செந்தில், முரளி அவர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...அடுத்த போட்டிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  3. nice pics . Looks Good , also look some of this pics too : etltraininginchennai.in

    ReplyDelete
  4. Thank you for taking the time to provide us with your valuable information. We strive to provide our candidates with excellent care and we take your comments to heart.As always, we appreciate your confidence and trust in us.


    SEO Company in Chennai

    ReplyDelete
  5. Nice Photography. I like this. Please keep on posting.
    Thanking you,
    Photo Editing Lab

    ReplyDelete
  6. Thanks for this best photography. i really like photography.

    ReplyDelete
  7. Amazing photography. Congratulations to William, Senthil, Murali and everyone who participated in the competition. Thanks for sharing.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff