UPDATE:- இன்றோடு (18 march 08, 8.00 am , IST) இந்த பதிவுக்கான பின்னூட்டம் மூடப்படுகிறது. இனிமேல் போட்டியில் எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
நேத்தோட (March 15) இந்த மாதம் போட்டிக்கான படங்கள் சப்மிட் பண்ணவேண்டிய கெடு முடிஞ்சுபோச்சு.ஸோ..இன்னியிலிருந்து நோ நியூ எண்ட்ரீஸ். இந்த பதிவு முக்கியமா இந்த போட்டியில் படங்களை சமர்பித்தவர்களுக்கு மட்டுமே... ஒரு கிரேஸ் பீரியட் மதிரின்னு கூட சொல்லலாம்.
நாளையோட இந்த பதிவுக்கு பின்னூட்டம் மூடப்படும்
Comments shall be closed for this post on17-March-07 :: 4.00 pm
அதுக்குள்ளே எல்லாரும் அவங்க அவங்க Corrections in selection (மட்டும்) சொல்லிடனும்...

எல்லாரும் அப்பப்போ யாரு என்ன படங்கள் சப்மிட் பண்ணியிருக்காங்கன்னு slide show லே பார்த்துகிட்டு இருப்பீங்க.( விருப்பப்பட்டா slideshow ல் வலதுபக்கமா இருக்கும் "more" ங்கிர லிங்க்கை க்ளிக்கி உங்க கமெண்ட்டை டைரெக்ட்டா slidesheow லேயே குடுக்கலாம்).. போட்டியிலே பங்கெடுப்பவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்... That that person - That that photo இருக்கா ன்னு ஒரு முறை சரிபார்த்து பின்னூடம் போடுங்க...(ஒரு கன்பர்மேஷன் மாதிரின்னு கூட சொல்லலாம்) கீழே சொல்லியிருக்கும் காரணங்கள் இருந்தால் கண்டிப்பாக பின்னூடத்தில் தெரிவிக்கணும்.... அப்புறமா .. "நான் சரியா தான் சொன்னேன்..நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க "...ன்னெல்லாம் சொல்ல கூடாது... இது தான் போட்டிக்கான படங்களில் மாற்றம் இருந்தால் தெரிவிக்க கடைசீ சந்தர்ப்பம் 1. By default முதல் ரெண்டு படங்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளன 2. ஒருவேளை நீங்க என்ன படம் எடுத்துக்கலாம்ன்னு சொல்லியிருப்பீங்க ..ஆனால் நான் தான் அதை சரியா கவனிக்காமல் இருந்திருக்கலாம் 3. பின்னூடத்திலே உங்க பதிவின் லிங்க்கை குடுத்த பிறகு ... உங்க பதிவிலே படங்களை மாற்றி போட்டிருக்கலாம் 4. 2 க்கும் மேலே படங்கள் பதிவிலே இருந்தால்.. இது தான் கடைசீ சந்தர்ப்பம்.. எந்தெந்த படங்களை போட்டிக்கு எடுத்துக்கணும்ன்னு சொல்ல | போட்டியில் பங்கெடுப்பவர்கள்
|
நாளையோட இந்த பதிவுக்கு பின்னூட்டம் மூடப்படும்
Comments shall be closed for this post on17-March-07 :: 4.00 pm
அதுக்குள்ளே எல்லாரும் அவங்க அவங்க Corrections in selection (மட்டும்) சொல்லிடனும்...