முப்பதோரு போட்டியாளர்கள். அனைவருக்கும் முதலில் நன்றி.படங்களின் தரம் முந்தைய போட்டிகளின் படங்களை விட மேம்பட்டு இருப்பதை கீழே இருக்கும் மொத்தப் படங்களின் தொகுப்பிலிருந்தே அறியமுடியும்.
போட்டியாளரக இருப்பதை விட, நடுவராக இருப்பதின் கடினத்தை இந்த போட்டி தெரிவுப்படுத்தி இருக்கிறது.
விரைவில் இப்போட்டியின் முடிவுகளோடும் , இந்த படங்களின் விமர்சனங்களோடும் சந்திக்கிறோம்.
போட்டியாளரக இருப்பதை விட, நடுவராக இருப்பதின் கடினத்தை இந்த போட்டி தெரிவுப்படுத்தி இருக்கிறது.
விரைவில் இப்போட்டியின் முடிவுகளோடும் , இந்த படங்களின் விமர்சனங்களோடும் சந்திக்கிறோம்.
முப்பத்தோரு கேமராக்களின் அட்டகாசங்களா?
ReplyDeleteசூப்பரா இருக்கு எல்லாமே.
ஒரு சிலரோடது, நெத்தியடியா இருக்கு.
வின்னர புடிக்கரது, இம்முறை கொஞ்சம் சுலபமாவே இருக்கும்னு நெனைக்கறேன் ;)
aakaa super padangal thaan! kalanthu konda anaivarukkum enthu vaazhthukkal!
ReplyDeleteஅருமையான படங்கள். போட்டியாளர்கள் கலக்கியிருக்கிறார்கள்.
ReplyDeleteசர்வேசன் - நீங்க சொல்ற மாதிரி சிறந்த படத்தைத் தேர்ந்தெடுக்கறது அவ்வளவு எளிதான காரியமா எனக்குப் படலை.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
நான் நினைத்தது போன்றே ஒரு வண்ணங்களின் திருவிழாவாக இது ஆகிவிட்டது!!
ReplyDeleteபடங்களின் வண்ணங்கள் கொள்ளை அழகு!! :-)
உங்க எல்லோருக்கும் ஒரு போனஸ்!!
இந்த இணைப்பில் உள்ள படங்களை பாருங்க!!
fast shutter speed படங்களின் சிறந்த எடுத்துக்காட்டு!
கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)
CVR,
ReplyDelete//fast shutter speed படங்களின் சிறந்த எடுத்துக்காட்டு!
//
'அர்ப்பணிப்பு'ங்கற வார்த்தைக்கு மிஞ்சிய அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன இந்தப் படங்கள். இக்களிறுகளுக்கு முன்பு கொசு மாதிரி உணர்கிறேன்.
நன்றி.
CVR,
ReplyDeleteThe 'still' photographs in your link awesome. at first glance, it seemed so great, but as I looked more of the other work, it felt like a 'crude creativity' :)
other falling objects were fine, but breaking dolls doesnt appeal me :)
here are the other pieces
http://www.martin-klimas.de/
//சர்வேசன் - நீங்க சொல்ற மாதிரி சிறந்த படத்தைத் தேர்ந்தெடுக்கறது அவ்வளவு எளிதான காரியமா எனக்குப் படலை.//
ReplyDeleteLets see what the judges say - ;)
(In my mind, i already picked the winners on first glance :) )
//முப்பதோரு//
ReplyDelete'த்'த மறந்துட்டீங்க! :-) எனக்கு மொதல்ல முப்பத்தோரு - ன்னு வருமான்னே சந்தேகமா இருக்கு! :(
முப்பத்தொன்று?
முப்பத்தொரு?
பேசாம நல்ல தமிழ்ல "நுப்பத்தொண்ணு" - ன்னு வச்சிருக்கலாம்! :-))
'Crude creativity'
ReplyDeletethats a nice term!! :-)
நீங்க சொல்லுறதும் சரிதான்.
நீங்க கொடுத்த இணைப்புல பூக்கள் காத்துல அடிச்சிட்டு போற மாதிரியான படத்தை 2 நொடிக்கு மேலே பாக்க முடியல!!
அவ்வளவு vulgar/violent-ஆ தோனிச்சு!!
ஆனா எல்லாமே செம fast shutter speed usage!!!
we got to admit that! :-)
ஆனந்த்,
ReplyDeleteவண்ணங்களுக்காக காலம் கடந்து ஒரு போஸ்ட் போட்டுருக்கேன். போட்டி அறிவிப்பு பதிவை சரியா படிக்காம 15ஆம் தேதி கடைசி நாள்னு நெனச்சி தாமதமாயிடுச்சு.
போட்டியில சேத்துக்கலைன்னாலும் பாத்துட்டு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா நல்லாருக்கும். நன்றி.
http://kaipullai.blogspot.com/2007/09/blog-post.html
an&, judgement process ஆரம்பிக்கலன்னா, கைப்புள்ளையை கோதால சேத்துக்கலாம்.
ReplyDeleteகைப்புள்ள, எந்த் படம் சேத்துக்கணும்னு சொல்லாத பட்சத்துல, மொத ரெண்டு தான் எடுத்துப்பாங்க.
கைப்பு
ReplyDeleteஉங்க படங்களை சேர்த்துகிறதுல எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஜீவ்ஸ்க்கும் சரி என்றால் எனக்கு ஒகேதான். முதல் இரண்டு படங்களா ?
நடுவர் குழுவுக்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில் முதல் இரு படங்களையும் போட்டியில் சேர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
ReplyDeletehttp://kaipullai.blogspot.com/2007/09/blog-post.html
i invite u 2 visit my camera gallery
ReplyDeleteஎல்லாருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுடிவை சொல்றதுக்கு முந்தி, final'ஆ shortlist ஆன 5 படங்கள் அப்படின்னு இடையில் இன்னொரு blogpost'உம் போட்டா சுவாரசியம் (இன்னும்!) கூடும்னு நினைக்குறேன்... என்ன சொல்றீங்க?? :-)
//உங்க படங்களை சேர்த்துகிறதுல எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.//
ReplyDeleteநாட்டாமை... தலைப்பை மாத்து! :-)
முப்பத்திரண்டு போட்டியாளர்கள்! இல்லையா?
சர்வேசன் சொல்ற மாதிரி இந்த முறை சில படங்களுக்குள்ளேதான் தேர்வே இருக்கப்போகுதுனு தோணுது...
ReplyDeleteஆதி சொல்ற மாதிரி இடையில் அப்படி ஒரு கார்டு போட்டா கொஞ்சம் விறுவிறுப்பாத்தான் இருக்கும்....
பரிசு கொடுக்குறீங்களோ இல்ல்லையோ... விமர்சனம் பண்ணுங்கப்பா! அதுக்குத்தான் கலந்துக்கிட்டிருக்கேன்...
ReplyDeleteயோசனை சொல்லுங்க.... correction சொல்லுங்க!
Princenrsama,
ReplyDeleteவிமர்சனம் வரும்.
நான் பார்த்தவரையில் உங்கள் 'கேக்' படம் பற்றிய கருத்து:
நல்லா ஏங்கிளில் நேர்த்தியாகவே எடுக்கப்பட்டுள்ளது. ஆனா, போட்டித் தலைப்பு, 'கலர்'க்கு ஏத்த மாதிரி, பளிச்னு கலர் மிஸ்ஸிங். கருப்பு நிறைய நெழலா தெரியுது.
அதையும் தவிர, கேக் மட்டும் தெரிய வேண்டிய படத்தில், பேக்ரவுண்ட் சுவரும், கொஞ்சம் மங்கலா தெரிவது, எடுபடல.
மொத்தத்தில் படம் நேர்த்தியாகவே இருந்தது - டைட்டிலுக்கு தேவையான எஃபெக்டு கம்மி ;)