என் இனிய தமிழ் மக்களே.
கடந்த இரு மாதங்களாக நாங்கள் நடத்தி வரும் புகைப்பட போட்டிக்கு நீங்கள் காட்டி வரும் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
உங்கள் அன்பும் ஆதரவும் தந்த உற்சாகத்தின் வேகத்தோடு, செப்டெம்பெர் மாதத்துக்கான போட்டியின் அறிவிப்பை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
நம்மை சுற்றி பார்த்தால் நம் உலகின் நாலாபக்கமும் ் வண்ணங்களால் நிறம்பி வழிவதை நாம் பார்க்கலாம். வித்தியாசமான ஆயிரம் பொருள்கள்,அவற்றின் மேல் படர்ந்திருக்கும் பல்லாயிரம் வண்ணங்கள்.நம் உணர்வுகள்,எண்ணங்கள்,மன ஓட்டம் என நம் நினைவலைகளை புரட்டி போடும் சக்தி இந்த வண்ணங்களுக்கு உண்டு.
இந்த மாதத்தின் போட்டியின் மூலம் இந்த வண்ணங்களின் குதூகலிப்பை உங்கள் கேமராக்களில் கவர்ந்து வாருங்கள்.
ஆம்!! இந்த தடவை போட்டியின் தலைப்பு "வண்ணங்கள்" தான்.
வண்ணங்கள் தலைப்புக்கு எந்த விதமான படம் எடுக்கலாம்??
படம் முழுக்க ஒரே வண்ணத்தை முழுமையாக பெற்றிருக்க வேண்டுமா??
இது மாதிரி???
அல்லது பலவித வண்ணங்கள் கலந்து இருக்க வேண்டுமா??
இது மாதிரி??
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!!
ஆனால் பார்த்தால் வண்ணங்களின் அழகை ,அதன் சிறப்பை பார்வையாளர்களுக்கு பளீரென உணர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும்.
உங்கள் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள். அப்படியே காலார நடந்து சுற்றி உள்ள விஷயங்களை கலைக்கண்ணோடு பாருங்கள்.
கன்னா பின்னாவென்று சுட்டுத்தள்ளுங்கள் (தோசையை அல்ல,படங்களை!! :-P)
இன்ஸ்பிரேஷனுக்கு flickr போன்ற தளங்களுக்கு போய் சிறந்த படங்களை பார்க்க ஆரம்பியுங்கள்.
பார்க்கும் விஷயம் ஒவ்வொன்றிலும் வண்ணங்களின் விளையாட்டை ரசித்துப்பழகுங்கள்!!
எப்பவும் போல போட்டிக்கான உங்கள் படங்களை உங்கள் வலைப்பூவில் பதிவிட்டு ,அந்த இடுகையின் சுட்டியை இந்த பதிவின் இடுகையில் பின்னூட்டமிடலாம். அனானி பின்னூட்டங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
உங்கள் படங்களை 1-ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதிக்குள்ளாக அனுப்பலாம். ஒருவர் அதிகபட்சமாக இரு படங்களை அனுப்பலாம். இரண்டுக்கும் மேற்பட்ட படங்களை பதிவிட்டால் எதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து விடுங்கள்.
பதிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் இருந்து,போட்டிக்கு எந்த இரண்டு படங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லாத பட்சத்தில்,இடுகையின் முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த தடவை போட்டிக்கான நடுவர்கள்,இந்த குழுப்பதிவின் சக ஆசிரியர்களான ஜீவ்ஸ் மற்றும் AN&.
தலைப்பு - வண்ணங்கள்
நடுவர்கள் - AN& மற்றும் ஜீவ்ஸ்
படங்கள் அனுப்பும் முறை - பதிவிட்டு விட்டு ,பின்னூட்டத்தில் அறிவிக்க வேண்டும்
காலம் - செப்டெம்பெர் 1 முதல் 10
நாட்டாமைகள் தீர்ப்பு சொல்லும் நாள் - 15 செப்டெம்பெர்
போன இரண்டு தடவைகள் நடந்த போட்டிகளின் மூலம் பிற்தயாரிப்பு நுணுக்கங்கள் (post production techniques) மற்றும் framing ஆகியவற்றின் அருமையை நன்றாக அறிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்!! :-)
பிக்காஸா (Picasa) மற்றும் ஜிம்ப்(Gimp) போன்ற இலவசமான மென்பொருள்களை கொண்டு உங்கள் படங்களை பல மடங்கு மெருகூற்றலாம்.
உங்களின் திறமையின் மேல் எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. வழக்கம் போல் அசத்தலான படங்களின் மூலம் இந்த புகைப்படத்திருவிழாவை கலகலப்பாக்கிவிடுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும்!!
பட்டைய கிளப்புங்க!!
போட்டியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
வரட்டா?? :-)
தற்போதய நிலவரம்
1. இம்சை
2.prakash
3.sangap palagi
4. நளாயினி
5. முத்துகுமரன்
6. रा. वसन्त कुमार्
7. Smile Dreamz -1
Smile Dreamz -2
8.காரூரன்
9.சினேகிதி
10.sugavasi
11. Surveysan
12. Osai chella.1
Osai chella.2
13.சிநேகிதன்
14.அல்வாசிட்டி.விஜய்
15. k4karthik
16. அன்புத்தோழி
17.முத்துலெட்சுமி
18.jaggy1
jaggy2
19.sathia
20. திகழ்மிளிர்
21.deepa1
deepa2
22.geenila
23.யாத்திரீகன்
24.ஒப்பாரி
25.manju
26.வற்றாயிருப்பு சுந்தர்
27.முகவை மைந்தன்
28. princenrsama
29. நாகை சிவா
30. athi
31. காட்டாறு

I am the firstu......
ReplyDeleteMy Photos at PIT September - வண்ணங்கள் பதிவு!!!
அடாடா!!
ReplyDelete1-ஆம் தேதிடில இருந்து தானே பதிவிட சொன்னேன்!! :-)
அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.
ஒருவர் அதிகபட்சமாக இரு படங்களை அனுப்பலாம். இரண்டுக்கும் மேற்பட்ட படங்களை பதிவிட்டால் எதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து விடுங்கள்.
பதிவிலையும் இந்த செய்தியை சேர்த்தாச்சு!! :-)
தெலுங்கு படம் நிறைய பார்த்தா போதாதுங்களா CVR? அப்புறம் கொஞ்ச்ம ராமராஜன் படங்கள், நல்லா ஐடியா கெடைச்சுரும்
ReplyDelete1-ஆம் தேதிடில இருந்து தானே பதிவிட சொன்னேன்!! :-)
ReplyDeleteஅடாடா!!:) 31னு படிச்சிட்டென்
ஒருவர் அதிகபட்சமாக இரு படங்களை அனுப்பலாம். இரண்டுக்கும் மேற்பட்ட படங்களை பதிவிட்டால் எதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து விடுங்கள்.
நான் பதிவு போடும் போது இந்த rule இல்லை. okay I will select two and inform...
ILA(a)இளா said...
ReplyDeleteதெலுங்கு படம் நிறைய பார்த்தா போதாதுங்களா CVR? அப்புறம் கொஞ்ச்ம ராமராஜன் படங்கள், நல்லா ஐடியா கெடைச்சுரும் //
வெளங்கிடும்.. யப்பா மக்களே.. கிளிப்பச்சைக்கலர்ல ஒரு ஷூவை நம்ம இளாவுக்கு தாங்கப்பா
போட்டிக்கு panoramic shots எல்லாம் சேத்துக்குவீங்களா?
ReplyDeleteஹய்ய்யா... நானும் கலந்துக்க ட்ரை பண்ரேன்...
ReplyDeleteநான் எடுத்த பழைய புகைபடமும் அனுப்பலாமா? அல்லது போட்டி அறிவிப்புக்கு அப்புறம் எடுத்த படங்கள் மட்டும் தானா?
//போட்டிக்கு panoramic shots எல்லாம் சேத்துக்குவீங்களா?
ReplyDeleteஅனுப்பலாம்!!
//நான் எடுத்த பழைய புகைபடமும் அனுப்பலாமா?
அனுப்பலாம்!!
ஐ'யாம் தி செகண்டு :-)
ReplyDeletehttp://blog.grprakash.com/2007/09/01/வண்ணங்கள்/
நண்பர்களே,
ReplyDeleteநல்ல முயற்சி..
எனது வலைத்திட்டில் இருக்கும்(சுட்டி கீழே) முதல் இரு படங்கள்...
http://sangappalagai.blogspot.com/2007/09/blog-post_01.html
இன்னும் அனுப்பலாமா :-)
http://nalayinykavithikal.blogspot.com/2007/09/blog-post.html
ReplyDeleteபுகைப்படப் போட்டிக்கு என்னுடைய படைப்புகள்.
போட்டிக்கான எனது புகைப்படங்கள் இங்கே
ReplyDelete
ReplyDeleteநம்ம படைப்பைக் கொஞ்சம் வந்து பாருங்க.
1. http://smiledreamz.blogspot.com/2007/09/greeny-view.html
ReplyDelete2. http://smiledreamz.blogspot.com/2007/09/color-fishes_02.html
PIT புகைப்படப் போட்டிக்காக
ReplyDeletehttp://akathy.blogspot.com/2007/09/pit.html
sept pit போட்டிக்கான படங்கள் : முதலிரண்டும்.
ReplyDeletehttp://snegethyj.blogspot.com/2007/09/september-pit.html
போட்டிக்கான எனது புகைப்படங்கள்
ReplyDeletehttp://sugavasi.blogspot.com/2007/09/pit-september.html
போட்டிக்கான எனது கலர் படங்கள் (முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு).
ReplyDeleteபாத்து போட்டுக் கொடுங்க ;)
http://surveysan.blogspot.com/2007/09/september-pit.html
எனது படைப்புகள்
ReplyDelete1. காகிதப்பூ
2. நீலவானம்
judges, give us some tips on topics when ever u announce contest
ReplyDeleteaasiriyargale unga photo ellam podaatheenga :(( appuram naanga poda maattOm
ReplyDeleteவண்ணங்கள் புகைப்பட போட்டிக்கு.. http://vincyclicks.blogspot.com/2007/09/blog-post.html
ReplyDeleteகண்ணுங்களா! இந்த பிடிங்கப்பா என்னோட படங்க... புச்சிருந்தா வச்சிக்கோ இல்லேன்னா கடாசிக்கோ. ;-)
ReplyDeletehttp://halwacity.com/blogs/?p=272
என்னோட எண்டரீஸ்...
ReplyDeletehttp://k4karthik.blogspot.com/2007/09/pit.html
என்னுடைய பங்களிப்புகள் இதோ
ReplyDeleteஅன்பர்களுக்கு ஒரு அறிவிப்பு.
ReplyDeleteபதிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்கள் இருந்து,போட்டிக்கு எந்த இரண்டு படங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லாத பட்சத்தில்,இடுகையின் முதல் இரண்டு படங்கள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
வந்திருக்கற படங்கள் எல்லாம் அழகு அழகா இருக்கு!!
எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)
யோவ் ஸீ வீ ஆரு.. இப்படி இக்கட்டுல மாட்டிவிட்டிட்டியேப்பா... எல்லாமும் நல்லா இருந்தா எதைன்னு நாங்க செலக்ட் பண்ண சொல்லு... நாளைக்கு யாராச்சும் நாட்டாமைஸ் தீர்ப்ப மாத்திசொல்லுன்னா என்ன செய்ய ?
ReplyDeletehttp://click1click.blogspot.com/2007/09/blog-post.html என்னுடைய இரண்டு படங்கள் இங்கே... தமிழ்மணத்தில் இணைக்க வரவில்லை ஏன் என்று தெரியவில்லை...
ReplyDeleteMy entry for the Contest
ReplyDeletehttp://blog.jaggyscorner.com/2007/09/vannangal-pit-september-contest.html
http://blog.jaggyscorner.com/2007/09/colours-of-nature-pit-september-contest.html
அண்ணன்களா,
ReplyDeleteஎன்னோட இரண்டு
சத்தியா
என்னுடைய பங்களிப்புகள்
ReplyDeletehttp://photo-thikalmillr.blogspot.com/2007/09/pit.html
போட்டிக்கு என்னுடைய பங்களிப்பு
ReplyDeleteEarnest - அண்ணார்ந்து
Revealed - அம்பலம்
kindly consider my snap for the contest-"sunset"
ReplyDeletegeenila
யாத்திரீகன்
ReplyDelete2nd.snap is entering
ReplyDeleteFor the competition
ReplyDeletehttp://oppareegal.blogspot.com/2007/09/pit-september-contest-colours.html
http://snehamudansakthi.blogspot.com/2007/09/sep-pit.html
ReplyDeleteலேட். லேட்டஸ்ட்டும் இல்லை. ஆனாலும் பங்கெடுத்துக்கணும்ங்கள ஆர்வத்துல வந்துருக்கேன்.
ReplyDeletehttp://raajapaarvai.blogspot.com/2007/09/blog-post.html
நன்றி.
போட்டியாளர்களுக்கு வாழ்த்துகள்.
என்னுடைய நுழைவு இங்கே! தங்கள் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி. நாளை ஒரு ஸ்ரீராமோ, ஒரு ஆனந்த்தோ இங்கிருந்து வருவது உறுதி.
ReplyDeleteகலர் போட்டிக்கு குசும்பனின் படைப்பு.
ReplyDeletehttp://kusumbuonly.blogspot.com/2007/09/blog-post_1483.html
on behalf of Kusumban
ஓல்டைன்! ஓல்டைன்ன்
ReplyDeleteநானும் ஆட்டைக்கு வந்துட்டேன். அப்பாடி இன்னும் அரை மணி நேரம் இருக்கு.
http://fifth-eye.blogspot.com/2007/09/blog-post.html
மக்கா,
ReplyDeleteஎன்னையும் ஆட்டைல சேர்த்துக்கோங்க....
http://tsivaram.blogspot.com/2007/09/blog-post.html
போட்டிக்கான படங்கள் - 1 & 7
Pune, Ajanta'ன்னு ஊர் சுத்திட்டு இருந்ததால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. மன்னிச்சுக்கோங்க.
ReplyDeletehttp://luvathi.blogspot.com/2007/09/colors-for-pit-sep-contest.html
வந்துட்டேம்பா நானும்
ReplyDeletehttp://kaattaaru.blogspot.com/2007/09/blog-post.html
நன்றி!
my invitation to visit my blog SNAPPY
ReplyDeleteபோட்டிக்கு அல்ல..
ReplyDeleteநான் எடுத்த சில சாலைப்படங்கள்..
http://vizhiyan.wordpress.com/2007/11/04/vizhiyan-photography-18/
போட்டிக்கான புகைப்படம் :
ReplyDeletehttp://3.bp.blogspot.com/_1wjOttzhcrM/SKurS_sWDKI/AAAAAAAAADY/zsN_vRAhfOo/s1600-h/Ap7.jpg
நன்றி!
@செந்தில்
ReplyDeleteஇந்தப்போட்டி நிறைவடைந்து விட்டது.
அடுத்த போட்டிக்கு இந்த தளத்தை தொடர்ந்து படித்து வாருங்கள் :-)