பதிவர் சத்தியா, அழகான படங்களை அனுப்பும் ஒரு பதிவர். அவரது இந்தப் பதிவில் கீழ்கண்டவாறு சொல்லியிருந்தார்...
சரி...ஒரு சோதனை செய்து பார்ப்போம். போட்டிக்குள்ளே போட்டி... தோழியர் காட்டாறு அவர்கள் அனுப்பிய ஒரு படத்தை எனக்குப் பிடித்தபடி சிறீது வெட்டி கருப்புவெள்ளையாக்கியுள்ளேன். இரண்டு படங்களில் உங்கள் ஓட்டு கலருக்கா அல்லது கருப்பு வெள்ளைக்கா?..பின்னூட்டத்தில் வாக்களியுங்கள்..உங்கள் கருத்துக்களோடு!
கலரா?
கருப்பு வெள்ளையா
யாருக்கு உங்கள் ஓட்டு? கலருக்கா, கருப்பு வெள்ளைக்கா?
சீ.வீ.ஆரின் சேர்ப்பு!!
---------------------
அப்படியே Sepia-லையும் மாத்தி பாத்தேன்!!
எப்படி இருக்குன்னு பாத்து சொல்லுங்க!! :-)
"அதென்னவோ கறுப்புவெள்ளை மாதிரி உணர்ச்சிகளை மட்டும் காண்பிக்க வண்ணப்படங்கள் வரமாட்டேன் என்கிறது."ஆம்.. பல்வேறு சமயங்களில் நிறங்களை விட கருப்பு வெள்ளைக்கு உணர்ச்சிகளின் ஆழத்தைக் கூட்டும் சக்தி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனாலே விளம்பரப்படங்கள் உலகின் "மெக்கா" என்று அழைக்கப்படும் மாடிசன் அவென்யூ, நியூயார்கில் உருவான ஒரு சில ஜீன்ஸ் பற்றிய விளம்பரங்கள் இன்றும் கருப்பு வெள்ளையில் வந்துகொண்டிருக்கின்றன!!
சரி...ஒரு சோதனை செய்து பார்ப்போம். போட்டிக்குள்ளே போட்டி... தோழியர் காட்டாறு அவர்கள் அனுப்பிய ஒரு படத்தை எனக்குப் பிடித்தபடி சிறீது வெட்டி கருப்புவெள்ளையாக்கியுள்ளேன். இரண்டு படங்களில் உங்கள் ஓட்டு கலருக்கா அல்லது கருப்பு வெள்ளைக்கா?..பின்னூட்டத்தில் வாக்களியுங்கள்..உங்கள் கருத்துக்களோடு!
கலரா?
கருப்பு வெள்ளையா
யாருக்கு உங்கள் ஓட்டு? கலருக்கா, கருப்பு வெள்ளைக்கா?
சீ.வீ.ஆரின் சேர்ப்பு!!
---------------------
அப்படியே Sepia-லையும் மாத்தி பாத்தேன்!!
எப்படி இருக்குன்னு பாத்து சொல்லுங்க!! :-)
:) Black and whitekkuthan
ReplyDeleteகுழந்தை என்பதால், கலர் அழகைக் கூட்டுது.
ReplyDeleteமுதல் படத்தில் சொக்கா தெரியாம b&w மாதிரியே, க்ராப் பண்ணியிருந்தீங்கன்னா, b&w பஸ்ட்டு :)
B&W உணர்வுகளை காமிக்க சிறந்தது, வண்ணங்கள் உணர்வுகளை கவணிக்க முடியாதபடி உங்களை ஈர்த்துவிடும், close cropping கூட அதற்க்காகத்தான் செய்யப்படுகிறது.
ReplyDeleteசர்வேசன் மற்றும் நடுவர்கள் கவனத்திற்க்கு நேற்றிரவு வலையேற்றிய படம் காணமல் போயிற்று இப்பொழுது சரிசெய்துள்ளேன்.
\\யாருக்கு உங்கள் ஓட்டு? கலருக்கா, கருப்பு வெள்ளைக்கா? \\
ReplyDeleteகருப்பு வெள்ளைதான் ;-)
கருப்பு வெள்ளைக்கு தான் என் ஓட்டு...
ReplyDeleteகலரையும் இதே மாதிரி க்ராப் செய்து கொடுத்திருந்தால் கலருக்கு தான். ஆனா இப்போ b&w -க்கு தான் என் ஓட்டு...
ReplyDeleteஅலிவாசிடி சொல்வது சரி!!
ReplyDeleteகலரையும் நீங்கள் ஒரே மாதிரி க்ராப் செய்துவிட்டு கேட்டிருக்க வேண்டும்!!
இது அழுகுனி ஆட்டம்!! :-)
//அலிவாசிடி சொல்வது சரி!!
ReplyDeleteகலரையும் நீங்கள் ஒரே மாதிரி க்ராப் செய்துவிட்டு கேட்டிருக்க வேண்டும்!!
இது அழுகுனி ஆட்டம்!! :-)//
ஒருவகையில் சரி தான்! நீங்களே பண்ணிடுங்களேன் அதை. இங்கு அந்த வசதியில்லை நண்பரே!
ippoo kalarukkuththaan en oottu! SUper CVR! அப்போ மறுவாக்குப்பதிவு தான் தீர்வா?
ReplyDelete@செல்லா
ReplyDeleteபண்ணியாச்சு அண்ணாத்த!!
சிரிக்கும் குழந்தை படத்திற்கு கலர்தான் அழகு!!
தாடியை சொறிந்துக்கொண்டு எங்கேயோ வெறித்து பார்க்கும் தத்துவ ஞானி,நக்கல் தொனியில் சற்றே திரும்பிப்பார்க்கும் இளம் பெண் போன்ற சமாசாரத்திற்கெல்லாம் B&W நன்றாக இருக்கும்.
But for this foto,my vote goes to color!!
@காட்டாறு
வீட்டிற்கு சென்று குழந்தைக்கு மறக்காமல் சுற்றி போடுங்கள்!!
:-)
கொள்ளை அழகு!! :-)
en vote for sepia!
ReplyDeleteஇச்சந்தர்ப்பத்தில் கறுப்பு வெள்ளைதான் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteநிறப்படத்தில் நமது கவனம் சிதறுகிறது. இந்தப் படத்தில் பார்த்தீர்களென்றால் சிறுமியின் தோடுகள் நமது கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் கறுப்பு வெள்ளையில் அவளின் தோடுகள் நமது கவனத்தைக் கவரவில்லை. கண், மூக்கு, வாய் என்ற முக்கோணப் பகுதிதான் நமது கூடுதல் கவனத்தைப் பெறும் பகுதியாக கறுப்பு வெள்ளைப்படத்தில் இருக்கிறது.
ஆனால் எல்லாச் சந்தர்ப்பத்திலும் கறுப்பு வெள்ளை, நிறப்படத்தைவிட சிறந்ததென்று சொல்ல முடியாது.
well well well,
ReplyDeletemy vote is certainly for the COLOR pic on this one :)
எல்லா படங்களிலும் பாதியாக வெட்டப்பட்ட இடது காதுதான் கவனத்தை ஈர்க்கிறது
ReplyDelete:-)
Nice crop !!
கலக்கல் போட்டி! CVR ரொம்ப நன்றி Sepia view கொடுத்ததுக்கு. நம்மூட்ல Sepia view தான் 16X19 சைஸ்ல பெரிசு பண்ணி போட்டிருக்கிறோம். எங்க அம்மாவுக்கு கலர் தான் பிடிச்சிருந்தது. அவங்க சொல்ல தட்ட முடியுமா? ;-) அதான் போட்டிக்கு கலர்.
ReplyDeleteசெல்லத்துக்கு கண்டிப்பா சுத்தி போட சொல்லிறேன். நீங்க சொல்லிட்டீங்க. செய்துற வேண்டியது தான்.
வண்ணப்படம் தான் இதில் ;-)
ReplyDeleteஇதைவெச்சு ஒரு பின்னூட்ட பதிவு இங்கே
வண்ணப்படம் நல்லா இருக்கு
ReplyDeleteஎந்தப் படமா இருந்தாலும் குழந்தைங்க அழகுதான்.. she is very cute!
ReplyDeleteColor'க்குத் தான் என் ஓட்டு. :-)
ReplyDeleteyaarunga kathai kadichchathu ?
ReplyDeleteசில படங்களில் கருப்புதான் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஇதில் வண்ணப்படம்தான் அழகு
நானும் வந்திருக்கேன் போட்டோ போட்டிக்கு..
ReplyDeletehttp://www.9-west.blogspot.com/
@நானானி
ReplyDeleteஇந்த பின்னூட்டத்தை போட்டிப்பதிவுல போடனும் தலைவரே!! :-)
இதையும் சேர்த்தாச்சு! கவலைபடாதீங்க!! :-)
அடுத்த முறை இயற்கை போட்டி வைத்தால்... இப்படியெல்லாம் ஃபிக்ஸ் செய்யலாம் போல ;)
ReplyDeleteBBC NEWS | Technology | Photo tool could fix bad images: "Digital photographers could soon be able to erase unwanted elements in photos by using tools that scan for similar images in online libraries."