Monday, August 27, 2007

ரசிக்கப் பழக வேணும்

13 comments:
 
ஒரு நல்ல கலைஞனாக உயர, அந்தக் கலையை முதலில் ரசிக்கத் தெரிய வேண்டும்.

நல்ல புகைப்படங்கள் எடுக்கும் திறன் உயர, நல்ல புகைப்படங்களை பார்த்து ரசிக்கப் பழக வேண்டும்.

இதுக்காக காசு கொடுத்து புத்தகம் எல்லாம் வாங்க வேண்டாம். இணையத்தில் இல்லாத வசதியா?

Flickr.comல் கடந்த 7 நாட்களில் வந்த அழகான படைப்புகளை ஒரு லிங்கில் காணக் கொடுக்கிறார்கள்.

இங்க சொடுக்கி படங்களைப் பாக்கலாம். அந்த பக்கத்தின் RELOAD பொத்தானை அழுத்தினால், புதிய படங்கள் வந்துகொண்டே இருக்கும். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ஸேம்பிளுக்கு சில கீழே.


நீங்க புகைப்படம் எடுக்கும்போது, இந்த நல்ல (கடைசி படம் golden gate bridge நம்மளது. சந்துல சிந்து. ஹி ஹி) படங்கள் பல நுணுக்கங்களை ஞாபகப்படுத்தும்.
உங்களின் திறனை மெறுகேற்ற உதவும்.

நீங்கள் ரசித்த புகைப்படமும் அதில் உங்களுக்கு பிடித்த விஷயங்களும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம். அதோட லிங்கும் மறக்காம குடுங்க.

நன்றி!

எல்லாவர்க்கும் பொன் ஓண ஆசம்ஸகள். லோகம் நன்னாயி வரட்டே!

-சர்வேசன்

13 comments:

  1. சரியா சொன்னீங்க சர்வேசன்!!!
    எந்த ஒரு படைப்பாளியுமே ஒரு நல்ல ரசிகனாதான் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான்/ள்.

    எவ்வளவு அழகான படங்கள்!!
    இதையெல்லாம் பார்த்தால் தான் நமக்கும் இந்த மாதிரி படங்கள் எடுக்கனும்,அதை எடுக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை பிறக்கிறது!!
    பதிவுக்கு நன்றி!!
    :-)

    ReplyDelete
  2. this link has best photographs from last year

    http://www.time.com/time/yip/2006/

    16th picture will make you cry

    ReplyDelete
  3. cvr, எனக்கெல்லாம் ஃபோடோ பிடிக்கணுங்கர ஆசை, மத்த படங்களை பாத்ததனால் வந்ததுதான்.

    ஃப்ளிக்கரில் அந்த லிங்கில் வரும் படங்கள் சூப்பர் ரகம். எப்படி சூஸ் பண்றாங்கன்னு தெரியல.

    எனக்கும் அந்த ரங்க ராட்டனம் பாத்தப்பரம், அந்த மாதிரி ஒண்ணு எடுக்கணும்னு ஆசை வந்துடுச்ச்சு, அடுத்த வீக்-எண்ட் இங்க இருக்கர boardwalkக்கு போகணும், tripodம் கேமரவாவுமா :)

    ReplyDelete
  4. அனானி,

    லிங்குக்கு நன்றி.

    நீங்க சொன்ன மாதிரி 16 நச்!

    ReplyDelete
  5. இத பாருங்க!!
    தினமும் மாறிக்கிட்டே இருக்கும் !!

    http://www.reuters.com/news/pictures/slideshow?collectionId=911

    நிறைய பாருங்க அப்போ தான் நிறைய எடுக்க யோசனை ஆர்வம் வரும்.

    நிறைய எடுங்க,அப்போதான் நல்ல படங்கள் வர சந்தர்ப்பம் வரும்.

    The more pictures you take,the more lucky you get!! :-)

    ReplyDelete
  6. அந்த பொண்ணோட கால்கள் மட்டும் இருக்கற படம் அட்டகாசம்..
    உண்மைதான் தினம் ஒரு அரைமணி நேரமாவது எதாவது ஒரு போட்டோகிராபரோட தளத்தில் போய் அவங்க எடுத்த ஆல்பத்தை புரட்டாட்டி முடியாது எனக்கு. ரசிக்க மட்டும் நல்லா வந்துடுச்சு எடுக்க த்தான் வரலை இன்னும்.

    ReplyDelete
  7. CVR, reuters லிங்கில் some very sad pictures.
    அதனால, அதை முகப்புல போடல. மத்தபடி, அற்புதமான படங்கள் அங்க இருக்கு.

    முத்துலெட்சுமி, CVR சொன்ன மாதிரி, பாத்துக்கிட்டே இருக்கணும். எடுத்துக்கிட்டேவும் இருக்கணும். உங்களின் சில படங்கள் அருமையா இருக்கு. நான் ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி, உங்களின் தக்காளி படங்கள் என் ஃபேவரைட் :)

    ReplyDelete
  8. ப்ளிக்கர் வழியாக கற்றுக்கொண்டது ஏராளம். நல்ல படங்கள் மட்டுமல்ல, சில குழுமங்களும் அருமையாக இருக்கிறது. உங்கள் கேமிரா மாடல் வைத்து என்ன செய்யலாமென என டிஸ்கஸ் பண்ணக்கூட தனிக்குழுமங்கள் உண்டு. ப்ளிக்கர் ஒரு அருமையான முயற்சி

    ஏதோ என்னால் முடிந்த சின்னஞ்சிறு துளிகள் இங்கே...

    http://www.pageflakes.com/photography_english/12312615

    http://www.pageflakes.com/photography_english/12327958

    ReplyDelete
  9. //ஒரு நல்ல கலைஞனாக உயர, அந்தக் கலையை முதலில் ரசிக்கத் தெரிய வேண்டும்.//

    நச்சுனு சொன்னீங்க சர்வேசன்...
    its very much true..

    ReplyDelete
  10. லிங்க் குடுத்த CVR, அனானிக்கு தாங்க்ஸ்ப்பா...

    ReplyDelete
  11. Vijay, thanks for the link. very informative.

    K4karthik, thank you sir.

    ReplyDelete
  12. ubayogamaana karuthukkal.

    ReplyDelete
  13. arumai unga dof article, but i am late.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff