வெற்றி பெற்ற சத்யா, நாதன், ஒப்பாரி ஆகியோருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
முதன்முறையாகக் கலந்து கொண்டேன். சிறப்புப் படங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதற்கு நடுவர்களுக்கு நன்றிகள்.
பங்கெடுத்துக்கொண்டவர்கள் அனைவருக்கும் இது ஒரு அருமையான அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரமிக்க வைத்த படங்களைப் பார்க்கும்போது இத்தனை திறமை ஒளிந்திருக்கிறதா என்று வியக்காமலிருக்க முடியவில்லை.
சுந்தரின் இரண்டு படங்களும் மிகவும் அருமைதான். lightingல் அவர் எங்கோ இருக்கிறார். அவரது படம் தான் எங்களை ரொம்பவும் படுத்திவிட்டது. கடைசியில் வேறு வழி தெரியாமல் ... ஸ்பெசல் ஆக மென்சன் செய்ய வேண்டியதாயிற்று. முழு விவரம் நாளைஎழுதுகிறேன். கண்கள் கெஞ்சுகின்றன.. நாளை சந்திப்போம். வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த முடிவு எங்கள் மனதி தோன்றியது மட்டுமே. இது ஒன்றும் கலைஞர்களைஎடை போடும் விசயமில்லை. ஒரு படத்தால் அது முடியாது. உதாரணம் "நாதன்". அவர் நமக்கு ஒரு கண்டுபிடிப்பு. அவரது படங்கள் ... அவர் ஒரு Wide Angle WIzard என்று என்க்குச் சொல்கின்றன!
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். நடுவார்களுக்கும் தான். உண்மையில் நடுவார்களை விட, நாதனுக்குத் தான் வேலை அதிகம் இருந்து இருக்கும். எந்த photo'வை போட்டிக்கு அனுப்பலாம் என்று தேர்ந்தெடுக்க. :-) உங்களின் foto'க்கள் அத்தனையும் கொள்ளை அழகு!! முதலில் உங்களுக்கு சுற்றிப் போடுங்கள்!
நடுவர்கள் பாமரன் மற்றும் ஓசை செல்லா - உங்கள் கடும் உழைப்புக்கு.. (பின்னே இத்தனை படத்தை ஓட்டி ஓட்டி தேர்ந்தெடுக்கனும்னா சும்மாவா..)
ஒருங்கிணைப்பாளகள் சர்வேசன் மற்றும் CVற் - ஒவ்வொருத்தர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சுட்டிகளை பின்னூட்டத்தில் சேர்த்து, பின் பதிவிலேயே சுட்டியாய் மாற்றி.. எவ்வளவு வேளை.. இருதியில் அனைத்தையும் தொகுத்து... கலக்கிட்டீங்க, எங்க ஆர்வத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணதுக்கு :-)
@சத்யா: மிகவும் கவிதைத்துவமான படம், பார்க்கும் யாவரையும் கவிதை சொல்ல வைத்துவிடும் போல :-)
@நாதன்: இந்த என்ட்ரீயை பார்த்த உடன், அட இதுதான்டா அடிச்சிட்டு போகப்போகுதுனு தோணிடுச்சு, அட்டகாசம்.... எங்கிருந்தோ சுட்டுப்போட்டுட்டாங்களானு யோசிச்சிட்டே உங்க ப்ளிக்கர் உள்ளே போனால், ஹைய்யோ சான்ஸே இல்ல.. குலசேகரப்பட்டின தசரா படங்கள் பார்த்து பிரமிச்சுப்போய்ட்டேன். சொல்ல வார்த்தைகள் இல்லை.. அடுத்து உங்க ஆல்பம் பார்த்துட்டு, என்ன சொல்றது... இயல்பான விஷயங்களை கூட இவ்வளவு அற்புதமா, எளிமையா.. கலக்கிட்டீங்க... எங்க சார் இருக்கீன்க... :-)
//ஒருங்கிணைப்பாளகள் சர்வேசன் மற்றும் CVற் - ஒவ்வொருத்தர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சுட்டிகளை பின்னூட்டத்தில் சேர்த்து, பின் பதிவிலேயே சுட்டியாய் மாற்றி.. எவ்வளவு வேளை.. இருதியில் அனைத்தையும் தொகுத்து... கலக்கிட்டீங்க, எங்க ஆர்வத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணதுக்கு :-) //
முழு உழைப்பு CVR உடையது. போற்றுவார் போற்றலெல்லாம் போகட்டும் CVR க்கே :)
தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது. (அந்த இரண்டாவது படத்தைப் பற்றி அவ்வளவா சொல்லத் தெரியலை) சரியாகத் தேர்ந்தெடுக்க, நடுவர்கள் பாரிய சிரமத்துக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது உண்மை.
Congrats to the winners, let me try next month....
ReplyDeleteவாழ்துக்கள்...
ReplyDeleteகலந்துக்கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteநடுவர்களின் வேலை எவ்வளவு கஷ்டம் என்று என்னால் ஊகிக்க முடிகிறது!!
அனைத்து படங்களும் அருமை!!!
நடுவர்களுக்கும் என் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்!! :-)
ஆம் CVR . இன்னும் சொல்லப்போனால் ப்டங்களை ஓடவிட்டு ஒரு நூறுமுறையாவது பாத்திருப்போம். இன்றுதான் நிம்மதியாகத் தூங்கவேண்டும்!
ReplyDeleteநன்றிங்க!
ReplyDeleteமக்கள் எல்லாருமே கலக்கி இருக்காங்க. படமெல்லாம் கலக்கல்.
\\இன்னும் சொல்லப்போனால் ப்டங்களை ஓடவிட்டு ஒரு நூறுமுறையாவது பாத்திருப்போம்.\\
நாங்களும் தான்.
-சத்தியா
இம்மாத வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteவெற்றி பெற்ற சத்யா, நாதன், ஒப்பாரி ஆகியோருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
ReplyDeleteமுதன்முறையாகக் கலந்து கொண்டேன். சிறப்புப் படங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதற்கு நடுவர்களுக்கு நன்றிகள்.
பங்கெடுத்துக்கொண்டவர்கள் அனைவருக்கும் இது ஒரு அருமையான அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரமிக்க வைத்த படங்களைப் பார்க்கும்போது இத்தனை திறமை ஒளிந்திருக்கிறதா என்று வியக்காமலிருக்க முடியவில்லை.
ஓசை,
ReplyDeleteபுகைபடங்களும் தேர்வும் , அருமை! சுந்தர் படங்களும் நன்றாக இருந்தது ஆனால் சிறப்பு கவனிப்பில் வந்துள்ளது , தொழில்நுட்ப ரீதியாக பின் தங்கிவிட்டதா?
சிறப்பான ஒரு புகைப்பட சேவை!
congrats to the winners! and partcipants
வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசுந்தரின் இரண்டு படங்களும் மிகவும் அருமைதான். lightingல் அவர் எங்கோ இருக்கிறார். அவரது படம் தான் எங்களை ரொம்பவும் படுத்திவிட்டது. கடைசியில் வேறு வழி தெரியாமல் ... ஸ்பெசல் ஆக மென்சன் செய்ய வேண்டியதாயிற்று. முழு விவரம் நாளைஎழுதுகிறேன். கண்கள் கெஞ்சுகின்றன.. நாளை சந்திப்போம். வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த முடிவு எங்கள் மனதி தோன்றியது மட்டுமே. இது ஒன்றும் கலைஞர்களைஎடை போடும் விசயமில்லை. ஒரு படத்தால் அது முடியாது. உதாரணம் "நாதன்". அவர் நமக்கு ஒரு கண்டுபிடிப்பு. அவரது படங்கள் ... அவர் ஒரு Wide Angle WIzard என்று என்க்குச் சொல்கின்றன!
ReplyDeleteClick to view Nathan's Album
வெற்றி பெற்ற சத்யா, நாதன், ஒப்பாரி, சுந்தர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசெல்லா,
போட்டிகள் மேலும் மேலும் மெருகேறுகின்றன! முடிவுகள் அறிவித்த விதமும் அருமை!
சென்ற முறை போல் இல்லாமல், வெற்றி பெற்ற அனைத்துப் போட்ரேயிட்களையும் சேர்த்து ஒரே போட்ரேய்ட் ஆக்கியது அருமை!
ஒப்பிட்டுப் பாக்க ஈசியா இருக்கு!
எப்படிச் செஞ்சீங்கன்னும் லைட்டாச் சொல்லுங்க செல்லா!:-)
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். நடுவார்களுக்கும் தான்.
ReplyDeleteஉண்மையில் நடுவார்களை விட, நாதனுக்குத் தான் வேலை அதிகம் இருந்து இருக்கும். எந்த photo'வை போட்டிக்கு அனுப்பலாம் என்று தேர்ந்தெடுக்க. :-) உங்களின் foto'க்கள் அத்தனையும் கொள்ளை அழகு!! முதலில் உங்களுக்கு சுற்றிப் போடுங்கள்!
வெற்றிபெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்தியவர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteசுந்தர், தருமி, அல்வாசிட்டி விஜய், சத்தியா, நாதன்,இன்னும் சிலரின் படங்கள் நிச்சயமா பரிசு வாங்கும்னு நினைச்சேன்.
//ஓசை செல்லா
இந்த முடிவு எங்கள் மனதி தோன்றியது மட்டுமே. இது ஒன்றும் கலைஞர்களைஎடை போடும் விசயமில்லை.//
வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
Nathan's album is simply mesmerizing. ஒவ்வொரு படமும் ஒரு உணர்வு வெளிப்பாடாக, ஒரு கவிதையாக, ஒரு சிறுகதையாக வெளிப்படுகிறது.
ReplyDeleteபிரமிப்பாக இருக்கிறது.
கலந்துக்கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்து & பாராட்டுக்கள்.
ReplyDeleteசத்யா, நாதன், ஒப்பாரி, சுந்தர் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள். அருமையான தேர்வு செல்லா. நாதன் அவர்களின் ஆல்பம் அப்பா என்ன கலக்கல்....
ReplyDeleteசுந்தர் எப்படி அந்த glowing லைட் எஃபக்ட் கொண்டு வந்தீங்க. ஏதாவது க்ளோயிங் பில்டர் இல்லேன்னா பிக்காஸா எஃபக்ட்டா? அந்த இரகசியத்தை சொல்லுங்களேன்....
Nalla thervu.
ReplyDeleteCongratulations to the winners! great work.
Keep it coming :)
நன்றி.. நன்றி... நன்றி...
ReplyDeleteநடுவர்கள் பாமரன் மற்றும் ஓசை செல்லா - உங்கள் கடும் உழைப்புக்கு.. (பின்னே இத்தனை படத்தை ஓட்டி ஓட்டி தேர்ந்தெடுக்கனும்னா சும்மாவா..)
ஒருங்கிணைப்பாளகள் சர்வேசன் மற்றும் CVற் - ஒவ்வொருத்தர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சுட்டிகளை பின்னூட்டத்தில் சேர்த்து, பின் பதிவிலேயே சுட்டியாய் மாற்றி.. எவ்வளவு வேளை.. இருதியில் அனைத்தையும் தொகுத்து... கலக்கிட்டீங்க, எங்க ஆர்வத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணதுக்கு :-)
சிந்தாநதி பரிசுக்கு..
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்....
சத்யா, நாதன், ஒப்பாரி - பரிசுக்கு..
சுந்தர், விஜய் - சிறப்பு கவன ஈர்ப்புக்கு....
@சத்யா: மிகவும் கவிதைத்துவமான படம், பார்க்கும் யாவரையும் கவிதை சொல்ல வைத்துவிடும் போல :-)
@நாதன்: இந்த என்ட்ரீயை பார்த்த உடன், அட இதுதான்டா அடிச்சிட்டு போகப்போகுதுனு தோணிடுச்சு, அட்டகாசம்.... எங்கிருந்தோ சுட்டுப்போட்டுட்டாங்களானு யோசிச்சிட்டே உங்க ப்ளிக்கர் உள்ளே போனால், ஹைய்யோ சான்ஸே இல்ல.. குலசேகரப்பட்டின தசரா படங்கள் பார்த்து பிரமிச்சுப்போய்ட்டேன். சொல்ல வார்த்தைகள் இல்லை.. அடுத்து உங்க ஆல்பம் பார்த்துட்டு, என்ன சொல்றது... இயல்பான விஷயங்களை கூட இவ்வளவு அற்புதமா, எளிமையா.. கலக்கிட்டீங்க... எங்க சார் இருக்கீன்க... :-)
@ஒப்பாரி: ரொம்பலாம் வித்தியாசம யோசிக்குறேன் பேர்வழினு இல்லாம , இயல்பா தட்டீட்டு போய்டீங்க... உண்மையான சிரிப்பு.. அழகானது..
சுந்தர்: பாப்பா கொள்ளை அழகு, அதுவும் கொஞ்சம் வெயிலில் இருக்கும் இந்த படம் தேவதையாய் காமிக்கின்றது...
விஜய்: நல்லா வித்தியாசமான போர்ட்ரைட்.. அந்த சேப்பியா தான் தூக்கிருச்சுனு நினைக்குறேன்... :-)
வெற்றி பெற்றவர்களுக்கு என் மனமார்ந்ந்ந்ந்ந்த வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteநானும் கலந்துகொண்டதில் பெருமையாயிருக்கிறது!!!!
//ஒருங்கிணைப்பாளகள் சர்வேசன் மற்றும் CVற் - ஒவ்வொருத்தர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சுட்டிகளை பின்னூட்டத்தில் சேர்த்து, பின் பதிவிலேயே சுட்டியாய் மாற்றி.. எவ்வளவு வேளை.. இருதியில் அனைத்தையும் தொகுத்து... கலக்கிட்டீங்க, எங்க ஆர்வத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணதுக்கு :-)
ReplyDelete//
முழு உழைப்பு CVR உடையது.
போற்றுவார் போற்றலெல்லாம் போகட்டும் CVR க்கே :)
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல தேர்வு. நடுவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று உணர முடிகிறது. இம்முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
நாதனின் படத்தை பார்த்தவுடனேயே நினைத்தேன் ,இப்படம் வெல்லும் என்று.
ReplyDeleteவெற்றியாளர்களுக்கும்,சிறப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்.
அருமையான பல புகைப்படங்களை பார்த்து மகிழ ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றியும்,வாழ்த்துகளும்.
Vazhthiya Anaivarukum enathu nandrigal pala..
ReplyDeleteSaga Vetriyalargalakku enathu Vazthukkal.
-Nathan
போட்டிக்கு வந்த எல்லா படமுமே நல்லா இருந்துச்சு..நடுவர்கள் பாடு பெரும்பாடு தான்..
ReplyDeleteபலரை ஊக்கப்படுத்தும் நல்ல பதிவாக, போட்டியாக இருக்கிறது. தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள்
Regards and wishes to everyone on WORLD PHOTOGRAPHY DAY
ReplyDeleteCongrats to the winners...
ReplyDeleteaduthe potti eppo???
தேர்வு பெற்ற, பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசத்யா புத்தகப் பரிசு பெறுகிறார்.
பரிசு அறிவித்து ஊக்கப்படுத்திய சிந்தாநதியாருக்கும் என் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசத்யா அமெரிக்காவில் இருக்கிறார். வரும்பொழுது கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்!
வாழ்துகள்
ReplyDeleteவெற்றி பெற்ற அனைத்து படங்களும் அருமை!
ReplyDeleteகலந்துக்கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும், நடுவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
Hats off to judges and participants for making this event a superb one.
தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் எல்லாமே சிறப்பாக இருக்கிறது.
ReplyDelete(அந்த இரண்டாவது படத்தைப் பற்றி அவ்வளவா சொல்லத் தெரியலை)
சரியாகத் தேர்ந்தெடுக்க, நடுவர்கள் பாரிய சிரமத்துக்கு ஆளாகியிருப்பார்கள் என்பது உண்மை.
//Congrats to the winners...
ReplyDeleteaduthe potti eppo???//
கூடிய விரைவில். கேமரா, லென்ஸெல்லாம் தொடைக்க டைம் வேணும்ல :)