Friday, December 28, 2007

Dec PiT போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற படங்கள்

4 comments:
 
என்னடா... போட்டி முடிவெல்லாம் அறிவிச்சப்புறம் இந்த பதிவை போடறேனேன்னு பார்க்கரீங்களா... அது வெறே ஒண்ணுமில்லை.. எல்லாரும் க்ரிஸ்டுமஸ் - புத்தாண்டு விடுமுறைக்கு டாடா போவதுக்கு முன்னாடி போட்டி முடிவை அறிவிச்சிடணும்ன்னு பார்த்தோம்.. அவ்வளவுதான்.

இதுவும் ஒரு slide show தான்.

ஒவ்வொரு படத்துக்கும் அந்த படத்திலே இருக்கும் சிறப்பம்சம் மட்டும் சொல்லியிருக்கு.. அந்த படங்களில் என்ன குறைன்னு இப்போதைக்கு சொல்லலை.. புகைப்படக்கலை சார்ப்பா வரும் பாடங்களில் அந்தந்த ப்டங்களுடன் என்ன மாற்றம் செய்திருந்தால் மெருகேற்றியிருக்கலாம்ன்னு சொல்லப்படும். ஆனாலும் பொதுப்படையான காரண்ங்கள் சில

    ஒவ்வொரு படமும் fulls screen ல் பார்த்தப்போது
  1. clarity கம்மியா இருந்தது

  2. crispness இல்லை

  3. distraction... இருந்தது... குறுக்கே கோடு மாதிரி

  4. தனிப்பட்ட முறையிலே மலர் அருமயா இருந்தாலும்... picture composition கூட ஒத்துப்போகலை

  5. முழுமையான மல்ர்களின் படங்களில்.. மேலே / கீழே .. வெட்டுப்பட்ட மாதிரி framing

  6. அரும்போட மலர் இருந்தா நல்லா தான் இருக்கும்.. ஆனால் அரும்பு கொம்பு மாதிரி நீட்டிகிட்டு இருந்தா அது ஒரு distraction

  7. Blogger ன் default size லே பார்க்கும் போது அருமயா இருக்கும் படம்.,.. full screen லே அவ்வளவா எடுபடலை

  8. சில படங்கள் ரொம்ப small size .. அதனால full screen லே பார்க்க போதிய field of vision இல்லை

  9. Sparse distribution of cluster.. ( இதை தமிழில் எப்படி சொல்லன்னு எனக்கு தரியலை)

  10. சில படங்கள் அதன் timely capture க்காக மட்டுமே இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது


எல்லாருக்கும் வரும் புத்தாண்டுக்கு PiT சார்பாக.. எ வெரி ஹேப்பி ந்யூ இயர்... எஞ்சாய்

4 comments:

  1. ஓ!பரிட்சையில பாஸ் செய்யனுமின்னா இத்தனை விசயங்கள் இருக்குதா?அடுத்த பாடம் தலைப்பு சொல்லுங்க.புது வருசத்தில பாஸ் செய்ய பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. PIT வகுப்பு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    மத்தபடி நம்ம 'நட்டு' சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்...........;-)

    ReplyDelete
  3. இதைத் தான் எதிர்ப்பார்த்தேன்..இந்தப் படத்தில் இன்னும் என்ன இருந்தால் நல்லாயிருக்குமின்னு, ஒரு வார்த்தை நடுவர்கள் சொல்லியிருக்கலாமோ என்று நினைத்தேன்..நீங்க நல்லா இருக்கிறதை சொல்லிட்டீங்க...என்ன மிஸ்ஸிங் அப்படிங்கிறதையும்..சொல்லிடுங்க..

    விசிஆர் மாதிரி ;) , ஃபிரேம் நல்லா இருக்குன்னு சொல்லாம XD, படத்தைப் பார்த்து கருத்துச் சொன்னதற்கு, நன்றி....நன்றி....நன்றி..

    ReplyDelete
  4. நட்டு, மிகவும் நன்றி. கடலளவு விசயத்தை அவரவர்க்கு தெரிந்ததை இங்கு கற்றுக்கொடுக்கிறோம். உங்களோடு சேர்ந்து நாங்களும் கற்கிறோம் என்பதே உண்மை. இது நமது கூட்டுமுயற்சி என்பதில் தான் இதன் பெருமையே! எனகுத் தெரிந்ததை இனிமேல் அதிகம் சொல்வேன்! மற்றவர்களும் தொடர்வார்கள். நீங்களும் உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்துகொள்ளுங்கள்!துளசி கோபால், டி.பி.சி.டி கருத்துக்களுக்கு நன்றி. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff