Sunday, March 16, 2008

கவனிக்கவும்:- March 2008 போட்டியாளர்கள்

14 comments:
 
UPDATE:- இன்றோடு (18 march 08, 8.00 am , IST) இந்த பதிவுக்கான பின்னூட்டம் மூடப்படுகிறது. இனிமேல் போட்டியில் எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
நேத்தோட (March 15) இந்த மாதம் போட்டிக்கான படங்கள் சப்மிட் பண்ணவேண்டிய கெடு முடிஞ்சுபோச்சு.ஸோ..இன்னியிலிருந்து நோ நியூ எண்ட்ரீஸ். இந்த பதிவு முக்கியமா இந்த போட்டியில் படங்களை சமர்பித்தவர்களுக்கு மட்டுமே... ஒரு கிரேஸ் பீரியட் மதிரின்னு கூட சொல்லலாம்.

எல்லாரும் அப்பப்போ யாரு என்ன படங்கள் சப்மிட் பண்ணியிருக்காங்கன்னு slide show லே பார்த்துகிட்டு இருப்பீங்க.( விருப்பப்பட்டா slideshow ல் வலதுபக்கமா இருக்கும் "more" ங்கிர லிங்க்கை க்ளிக்கி உங்க கமெண்ட்டை டைரெக்ட்டா slidesheow லேயே குடுக்கலாம்)..

போட்டியிலே பங்கெடுப்பவர்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள்... That that person - That that photo இருக்கா ன்னு ஒரு முறை சரிபார்த்து பின்னூடம் போடுங்க...(ஒரு கன்பர்மேஷன் மாதிரின்னு கூட சொல்லலாம்)

கீழே சொல்லியிருக்கும் காரணங்கள் இருந்தால் கண்டிப்பாக பின்னூடத்தில் தெரிவிக்கணும்.... அப்புறமா .. "நான் சரியா தான் சொன்னேன்..நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க "...ன்னெல்லாம் சொல்ல கூடாது... இது தான் போட்டிக்கான படங்களில் மாற்றம் இருந்தால் தெரிவிக்க கடைசீ சந்தர்ப்பம்

1. By default முதல் ரெண்டு படங்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளன


2. ஒருவேளை நீங்க என்ன படம் எடுத்துக்கலாம்ன்னு சொல்லியிருப்பீங்க ..ஆனால் நான் தான் அதை சரியா கவனிக்காமல் இருந்திருக்கலாம்


3. பின்னூடத்திலே உங்க பதிவின் லிங்க்கை குடுத்த பிறகு ... உங்க பதிவிலே படங்களை மாற்றி போட்டிருக்கலாம்


4. 2 க்கும் மேலே படங்கள் பதிவிலே இருந்தால்.. இது தான் கடைசீ சந்தர்ப்பம்.. எந்தெந்த படங்களை போட்டிக்கு எடுத்துக்கணும்ன்னு சொல்ல


நாளையோட இந்த பதிவுக்கு பின்னூட்டம் மூடப்படும்
Comments shall be closed for this post on17-March-07 :: 4.00 pm


அதுக்குள்ளே எல்லாரும் அவங்க அவங்க Corrections in selection (மட்டும்) சொல்லிடனும்...

14 comments:

  1. இம்சையோட படம் 2,3 முதல் படம் போட்டிக்கு இல்லை. அன்புடன் குட்டி இம்சை

    ReplyDelete
  2. My second picture is not in the slide show, but it is in the list. Is that OK?

    ReplyDelete
  3. My first pic is not in the contest. Only 2nd & 3rd

    படம் 1: http://www.flickr.com/photos/ursathi/2335563828/

    படம் 2: http://www.flickr.com/photos/ursathi/2331767962/

    ReplyDelete
  4. @amal.
    Thank you for letting us know about this slip. infuture contestant may ponit out similar slip-ups as they occur in the slideshow itself. (the MORE link will lead you to a comments tab)

    The slide show has been appropriately updated. Do clarify and confirm.

    ReplyDelete
  5. @athi,
    I could not find any refrence towards"which 2 pics" to be considered in your post & announcement post. Hence by default first 2 pics were taken as entries.
    Please post the update (2 &3 pics for contest) in your blogpost , as a help to our judges

    I have made appropriate changes in the slide show
    Do clarify and confirm and clarify

    ReplyDelete
  6. @பவன்,
    2 &3 படம் தானே ஸ்லைட்ஷோ லே பொட்டிருக்கு .. !!

    ReplyDelete
  7. எத்தனை விதமாக ஒரே காட்சியை பார்க்க முடியுமென படங்களின் அணிவகுப்பைக் காணும் பொழுது உணர முடிகிறது...

    எனது படங்கள் சரியாக உள்ளன... நன்றி... !

    ( MK-2 (இரண்டாவது படம் ) "ஓளிச் சிதறல்" (diffraction) எனக் கொள்ளலாம்... தங்களுடைய கருத்தை அறிந்து கொள்ளவே போட்டியில் சேர்த்தேன்...)

    ReplyDelete
  8. நம்ம படம் கரீக்டா இருக்கு! நன்றி!

    ReplyDelete
  9. என்னுடைய படங்கள் சரியாகவே இருக்கு

    ReplyDelete
  10. இப்ப சரியா இருக்கு. நன்றி

    ReplyDelete
  11. Hi
    என்னுடைய படங்கள் சரியாகவே இருக்கு
    thank u
    t.jay

    ReplyDelete
  12. போட்டியில் வந்திருக்கும் ஒவ்வொரு படமும் பிரமிக்கவைக்கிர மாதிரி இருக்கு. நடுவர்கள் பாடு அம்பேல் ..

    PiT ன் பிரதிபலிப்பு போட்டிக்கு வந்திருக்கும் படங்களில் கண்டிப்பா பார்க்கலாம். எல்லாருக்கும் வாழ்துக்கள்

    ReplyDelete
  13. இன்றோடு (18 march 08, 8.00 am) இந்த பதிவுக்கான பின்னூட்டம் மூடப்படுகிறது. இனிமேல் போட்டியில் எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது

    ReplyDelete
 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff