விரைவில் முதல் மூன்று மற்றும் மற்ற படங்களின் விமர்சனங்களுடன் சந்திக்கிறேன்.
அமல்

அன்பு

கருவாயன்

MQN

நாகப்பன்
நந்தகுமார்

நந்து f/o நிலா

PMT

சாய்கார்த்திக்

சத்தியா

சூரியா









|
1. HP Climate Change contest(ends 31st Dec)
2. Short courses in N.California (Fall 09) ** உங்கள் நகரில் வர இருக்கும் புகைப்படத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள்/நிகழ்வுகள் பற்றி அறியத் தாருங்கள் ** |
© Blogger template 'Neuronic' by Ourblogtemplates.com 2008
Back to TOP
21 comments:
Congrats top 10 winners:)
அருமையான தேர்வு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Lovely pictures...congrats to all top 10 winners!
ஆஹா....அத்தனையும் அருமை.
ஆஹா....அத்தனையும் அருமை
Flu avargalukku en kandanangal.
top10, super :)
நான் விரும்பி ரசித்திருந்த படங்கள் சூப்பரூ :))
அத்தனையும் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அருமையக உள்ளது அனைத்தும்
எனக்கு மிகவும் பிடித்து கருவாயன், நந்தகுமாம் மற்றும் pmt
congrats... everybody
Congrats the winners of the top ten pics :)
எனது படமும் பத்தில் ஒன்றா ரொம்ப சந்தோசமா இருக்கு தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
pmt
சத்தியாவின் குழந்தைப் படம் புகைப்படம் எடுக்கும் போது ஏதோ கண்ட அதிசய அதிர்ச்சி பயத்தை விழிகளில் தேக்கியிருக்கிறது. இந்த பயம் கருப்பு அதன் வெளிப்படும் வெள்ளையாக இருக்கிறதுந
சத்தியாவின் குழந்தைப் படம் புகைப்படம் எடுக்கும் அந்த கண நேரத்து பயத்தையும் அதிர்ச்சியையும் கண்களில் தேக்கிக்கொண்டிருப்பது ஒரு கவிதையாக வந்துள்ளது.
சாய்கார்த்திக் வெளிச்சதை மரத்தினூடே வெளிக்கொணரும் அதிசயத்தைப் படம் எடுத்திருகிறார்.
MQN ஒரு அசாதாரண மேகத்திரட்சியை புகைப்படமாக்கியிருக்கிறார்
இந்த மூவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் ! ! !
ஏனையோருக்கும் வாழ்த்துக்கள் ! ! ! ! !
தனுஷ்
Congrats to the winners!
Hi top 10 winners..
Ungalil yaaro andha top 3...
Vaazhthukkal :-)
வாழ்துக்கள் அனைவருக்கும்
இந்ததடவையும் எங்க ஊருதான்(ஈரோடு)டாப்
சுரேஸ்ணா,நந்துணா,சூர்யா ன்னு மூனு தொழிலதிபர்கள் படமும் வந்திருப்பது நெம்ப சந்தோசம் :-))
நம்பவே முடியல .... முதல் முறையா முதல் பத்தில் என் படம் !!!
தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.முதல் மூன்று பார்க்க ஆவல் கூடுகிறது
அத்தனை படங்களும் சூப்பர்.
வெற்றி பெற்றவர்களின் உழைப்பு அதிசயமாக இருக்கிறது!1
அதிலும் அந்தப் படகுக் கூட்டமும் மேகக் கூட்டமும்
அமர்க்களம். வாழ்த்துகள் எல்லோருக்கும்.
Post a Comment
பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி