வெற்றிபெற்ற கருவாயன்,அன்பு, நந்த குமார் மற்றும் சத்யா அனைவருக்கும் வாழ்த்துகள். ஒரு சின்ன நெருடல்...சாய்கார்த்திக் படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்(தோம்.,I Think)....அதனால் விமர்சனத்துக்காக ஆவலுடன் waiting:-)
I have few questions regarding the judgement of the photos.
1. Are the photos judged only based on the topic? Or are they biased ( as some feel ) and they just reflect the judge's likes and dislikes?
2. What basically comprises a Black n White picture? Importance will be given to something so good in black n white or to something that is actually good in color and just made to Black n White? I feel there is no correlation behind the 'good pictures' linked during the declaration of contest and results made here. There are even more stunning 'Black n White' pictures as far as I can see / feel.
3. What's the reason behind changing the topic from 'Black n White' to 'Monotone' in the middle? Even now the sidebar with slideshow to the picasaweb album shows the topic as 'இந்த மாத போட்டிப் படங்கள் - "கருப்பு வெள்ளை"'! When did sepia become a part of Black n White? It's just a part of monotone right?
4. Are the judge's monitors properly calibrated using Color Vision OptiCal at the (fairly well accepted) PC normal gamma 2.2 to know the difference between different levels of white, black and gray? This wouldn't make that big deal for colored photos. But for Black n White, I think this would play a bigger role. [ http://www.dpreview.com/reviews/sonydsch3/ - scroll to the end to check whether the monitor clearly distinguishes all 26 different shades listed there. ]
These are not some statements / questions I make out just because my photo was not selected or something. And my photo getting selected or not doesn't have to do anything here. Just wanted to know what is the real funda behind selecting photos as many are a bit confused with the results ( afaik ).
ஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு நடுவர்கள் இருப்பார்கள். பின்னர் வேலை பளுவின் காரணமாக நடுவரின் எண்ணிக்கை ஒன்றாக மாறியது. இந்த மாதப் போட்டி முழுவதும் என் பொறுப்பில் இருந்ததால் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.
1. Are the photos judged only based on the topic? Or are they biased ( as some feel ) and they just reflect the judge's likes and dislikes?
Some feel or you feel this way ? வேறு யாருக்கு அப்படி தோன்றியதாக் உங்களிடம் சொன்னார்களா ? பக்கத்து இலைக்கு பாயசம் ஏன் ? தலைப்புக்கு ஏற்ப போட்டிக்கு வந்த படங்களில் நடுவர்களின் விருப்பதின் விளைவாகத் தான் படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. விருப்பமும் இரசனை அறிவும் அழகும் ஒவ்வொவ்ருவர்க்கு ஒருவர் மாறுபடும். எனக்கு பிடித்தப் படங்கள் உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
Bias என்பது ஒரு பெரிய வார்த்தை/குற்றச்சாட்டு. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட யாரையும் என்க்குத் தெரியாது. யாரையும் நான் பார்த்தும் இல்லை பேசியதும் இல்லை. அமலிடம் மட்டுமே இரண்டொரு முறை போட்டிக்கு நடுவராக இருப்பது பற்றி மடல் அனுப்பி இருக்கிறேன். ஏன். நீங்கள் கூட யார் என்று எனக்குத் தெரியாது. இதில் என்ன காசா, பணமா. bias ஆக இருப்பதற்கு ?
2. What basically comprises a Black n White picture? Importance will be given to something so good in black n white or to something that is actually good in color and just made to Black n White? I feel there is no correlation behind the 'good pictures' linked during the declaration of contest and results made here. இந்தப் படங்களின் வண்ண மூலங்களை நான் பார்க்கவே இல்லை. யாரேனும் கருப்பு வெள்ளையோடு அதன் வண்ணப் படத்தையும் இணைத்து பதிவு எழுதினார்களா என்று எனக்கத் தெரியாது.போட்டிக்கு வந்த கருப்பு வெள்ளை வடிவம் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
There are even more stunning 'Black n White' pictures as far as I can see / feel. முதல் கேள்விக்கு அளித்த அதே பதில்தான். உங்களின் இரசனைக்கு என் இரசனைக்கு ஒன்றாக இருக்க வேணும் என்ற அவசியம் இல்லை.
3.What's the reason behind changing the topic from 'Black n White' to 'Monotone' in the middle? போட்டி அறிவிப்பின் போது நான் சில புகழ் பெற்ற கருப்பு வெள்ளை படங்களுக்க்கான் இணைப்பு ஒன்று தந்து இருந்தேன். அதில் பார்த்திருப்பீர்கள் எனில், கருப்பு வெள்ளை படங்களின் toning இன்றியமையாதது என்று தெரிந்து இருக்கும். இதை பற்றி சந்தேகம் சிலர் கேட்டபோது பின்னூட்டத்திலும்/Picaswebalbum லும் toned படங்களும் போட்டிக்கு ஏற்கப்படும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டது போல நடுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
4 Are the judge's monitors properly calibrated using Color Vision OptiCal கண்டிப்பாக. எனக்கு பிறசேர்க்கைகளில் விருப்பம் அதிகம். என்னுடைய இரண்டு 26” மானிட்டர்களுமே Spyder2 கொண்டு சரிசெய்யப்பட்டவையே.
5 hese are not some statements / questions I make out just because my photo was not selected or something. And my photo getting selected or not doesn't have to do anything here. நான் இதை நம்புகிறேன், உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்ற போதிலும் :-)
பார்த்தவுடன் மனதில் அழுத்தமாக பதியும் சத்யாவின் படத்திற்கு மூன்றாமிடமாவது கிடைத்தது ஆறுதல். Technical-லாக எனக்கு அவ்வளவாக தெரியாது எனினும், குழந்தையை வைத்து இவ்வளவு துள்ளியமான DOF -உடன் எடுப்பது அவ்வளவு எளிதில்லை என்று படுகிறது. (படத்தை பெரிது படுத்தி பார்த்தால், கண்களை மட்டும் துள்ளியமாகவும், காதுகள் கூட Out of focus- ல் இருப்பது தெரியும்). இது ஒரு தற்செயலாக அமந்த்தாகக் கூட இருக்கலாம். இருப்பினும் சமீபத்தில் என்னை அசத்திய படங்களுல் இதுவும் ஒன்று.
முடிவுகளில் ஏற்படும் குழப்பங்களையும், மனக்கசப்பையும் தவிர்க்க, சிறிது தாமதமானாலும், நடுவரின் எண்ணங்களோடு முடிவுகள் வெளியானால் சில தர்மசங்கடங்களைத் தவிர்க்க இயலும் என்பது எனது தாழ்மையானக் கருத்து.

//முடிவுகளில் ஏற்படும் குழப்பங்களையும், மனக்கசப்பையும் தவிர்க்க, சிறிது தாமதமானாலும், நடுவரின் எண்ணங்களோடு முடிவுகள் வெளியானால் சில தர்மசங்கடங்களைத் தவிர்க்க இயலும் என்பது எனது தாழ்மையானக் கருத்து.
சூர்யா, நடுவர்களின் எண்ணங்களோடு முடிவுகள் அறிவித்தாலும், அதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என்பதில் நிச்சயமில்லை. இது கணக்கு பரிட்சை இல்லை, அனைவருக்கும் ஒரே விடை வர. இரசனைகள் கண்டிப்பாக மாறும். பிற நடுவர்க்கள் இருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் எனக்கு பிடித்த படங்கள் கண்டிப்பாக ஜெயிப்பதில்லை. இது உங்களுக்கும் தோன்றும் :)
// விருப்பமும் இரசனை அறிவும் அழகும் ஒவ்வொவ்ருவர்க்கு ஒருவர் மாறுபடும். எனக்கு பிடித்தப் படங்கள் உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. // // இது கணக்கு பரிட்சை இல்லை, அனைவருக்கும் ஒரே விடை வர. இரசனைகள் கண்டிப்பாக மாறும். பிற நடுவர்க்கள் இருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் எனக்கு பிடித்த படங்கள் கண்டிப்பாக ஜெயிப்பதில்லை. இது உங்களுக்கும் தோன்றும் :) //
நூற்றுக்கு நூறு சரி.. சும்மா பொட்டி தட்டிக்கொண்டும் மனசுக்குள்ளேயே ஃபோட்டோ எடுத்துக்கொண்டும் இருந்த எனக்கு இந்த மாதிரி மாதாமாதம் ஒரு புகைப்படப்போட்டியில் கலந்துகொள்ள PIT- குழு வாய்ப்பளித்ததே ஆனந்தம். பரிசு என்பது இரண்டாம்பட்சம்தான்.
பி.கு: (Bias-னு ஒரு வார்த்தை அடிபட்டதால்) உண்மையைச்சொன்னால் Bias பண்ணுவதால் PIT-க்கு ஒரு பைசா பிரயோசனமில்லை. அதனால் அந்த வார்த்தை தேவையே இல்லாத ஒன்று(IMO).
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! எனது படத்தை பரிந்துரைத்த சூர்யாவிற்கும் மற்ற அனைவருக்கும் மிக்க நன்றி! எனக்கும் நான் சமீபத்தில் எடுத்த படங்களில் இது மிகவும் பிடிக்கும். அந்த படத்தில் இருக்கும் குழந்தையின் பெயர் மன்விதா. அது தூங்கி எழுந்தவுடன் பக்கத்தில் யாரும் இல்லாததால் அழத்தொடங்கியதும், மன்விதாவின் தந்தை அவளை வெளியில் தூக்கி கொண்டு வரும் பொழுது எடுத்த படம் இது. நான் எப்பொழுதும் அவள் சிரிப்பையே எடுப்பதால், அவள் அழுகையை எடுக்க வேண்டும் என்று கண்களை போகஸ் செய்து எடுத்தேன்.
அநியாயத்திற்கு ஆணி பிடிங்கிக்கொண்டு இருந்தாலும், இதற்கும் நேரம் ஒதுக்கி, விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் நடுவர் ஆனந்திற்கு பாராட்டுக்கள்;) இந்த மாதிரி குழப்பங்களை தவிர்க்க ஒரு சிறிய யோசனை. இந்த மாதிரி ஒரே ஒரு நடுவர் தேர்வு செய்வதை விட, ஒரு ஐந்து நடுவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள்(1-10) கொடுத்து, பின் அதில் யார் முன்னிலையில் இருக்கிறார்களோ அந்த படங்களை தேர்வு செய்யலாம்.
உதாரணத்திற்கு இந்த லிங்க்கை பாருங்கள்: http://jugalbandi.info/category/click-event/
சத்யா இந்த ஐந்து நடுவர் முறை சில மாதங்கள் நாங்களும் முயற்சித்தோம். ஆனால் ஒவ்வொருமாதமும் ஐந்து நடுவர்களையும் ஒருங்கினைப்பது மிக கடினமாக இருந்தது. அதனால்தான் இரண்டும் மாததிற்கு ஒருமுறை போட்டி நடத்தலாம் என்று அறிவிப்பும் வந்தது. ஆனால் மாதம் ஒரு முறை போட்டி வேண்டும் என்ற பல பின்னூட்டங்களுக்குக்காக. இந்த ஒரு நடுவர் முறை.
என் போட்டோ டாப் 10-இல் வருவது இதுதான் முதல் முறை (இது என்னுடைய 3- வது போட்டி) உங்கள் எல்லாவருடைய கருத்துக்களுக்கும் நன்றி. @Amal //சாய்கார்த்திக் படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்(தோம்.,I Think)....// @surveysan //me too :( // மிகவும் நன்றி... இந்த வார்த்தைகளே எனக்கு மிக பெரிய பரிசாக அமைந்து விட்டன..
நடுவரின் முடிவுகள் சூப்பர்.. நான் கணித்திருந்த முடிவுகளோடு ஒத்து போனது ஆச்சர்யம். Flu குணமாகி விட்டதா நடுவரே ??
ஒரு சின்ன request!! என்னுடய போடோவிற்கு விமர்சனம் தர முடியுமா? அட்லீஸ்ட் தனி e-mail-இல். (இது கொஞ்சம் ஓவரோ??)
நல்ல தேர்வுகள். வேகமா உருட்டியதில் கருவாயன் படத்தை கடைசியாக பார்த்து ஏமாந்துட்டேன். ஆனா அது தான் முதல் பரிசுன்னு பார்த்து சந்தோஷப் பட்டேன்.( முடிவு அற்விக்கும் முறையை மாத்திட்டிங்களோ? நான் ரொம்ப நாள் ஆப்புசெண்ட்) அருமையான படம். பிக்காசாவில் பார்க்கும் போது வெகுவாக கவர்ந்தது. மற்ற படங்களும் பரிசுக்கு தகுதியானவையே. வெற்றி பெற்ற அனவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Some feel or you feel this way ? வேறு யாருக்கு அப்படி தோன்றியதாக் உங்களிடம் சொன்னார்களா ? பக்கத்து இலைக்கு பாயசம் ஏன் ?
>> This is not just my concern. If it is just mine alone, I wouldn't have raised it. :) I was told by few other participants too.. ( As it comes in Kumudham.. paeyargal vaendaamey!! :) ). And few of my friends, who happened to look at the entries (and wasn't asked to judge comparing mine.. as they have seen my picture in flickr months back) too told me the same. So this is not my person opinion. There is nothing like pakkaththu ilaikku paayaasam or panjamirtham!! :D
I didn't consider it as 'biased'. As I told, other participants who happened to tell me, used it. Anyways, am sorry about that.
As you have mentioned, opinions differ! So no one can do anything about it. Thanks for clarifying other doubts too. Esp this,
கண்டிப்பாக. எனக்கு பிறசேர்க்கைகளில் விருப்பம் அதிகம். என்னுடைய இரண்டு 26” மானிட்டர்களுமே Spyder2 கொண்டு சரிசெய்யப்பட்டவையே.
I have seen your blogs and love your pictures too. I hope you won't take such things personally. This is not to blame PiT or bring in different thoughts among participants. This is just to clarify on what measures judgements are made. Thanks for patiently answering my queries.
நான் இதை நம்புகிறேன், உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்ற போதிலும் :-)
It's not about believing something bluntly. It's more about knowing actual facts.
And, பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி . I hope I didn't hurt you. In case I did, I'm sorry about it.
Thanks to all... சாய்கார்த்திக் படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்(தோம்., Me too...... Thanks to Judges. This is my first attempt... Good engaragement... Thanks to my brother he is the one inform me about this page...
முதல்முறை பார்க்கிறப்போவே கருவாயனின் படம் வெற்றி பெறும்ன்னு நினைச்சேன், அதே மாதிரி ஜெயிச்சிருக்காரு. அபூர்வமான புகைப்படம், கண்டிப்பாக அவருடைய புகைப்பட களஞ்சியத்தில் சேமித்து வைக்க வேண்டிய புகைப்படம்...
நல்ல தெரிவுகள்!
ReplyDeleteவெற்றிபெற்ற கருவாயன்,அன்பு, நந்த குமார் மற்றும் சத்யா அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு சின்ன நெருடல்...சாய்கார்த்திக் படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்(தோம்.,I Think)....அதனால் விமர்சனத்துக்காக ஆவலுடன் waiting:-)
இரண்டாம் இடம் இரண்டும் தேர்ந்தெடுத்தவரின் தனிப்பட்ட ரசனையை காட்டுது!
ReplyDeleteமுதல் மற்றும் மூன்றாம் இடம் அனைவருக்கும் பிடித்த சரியான தேர்வு!
வெற்றி பெற்ற நால்வருக்கும் தீர்ப்புச் சொன்ன நாட்டாமைகளுக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteவெற்றி பெற்ற நால்வருக்கும் தீர்ப்புச் சொன்ன நாட்டாமைகளுக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeletegood selection.
ReplyDeleteHard luck MQN...
வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteDear PiT Judges,
ReplyDeleteI have few questions regarding the judgement of the photos.
1. Are the photos judged only based on the topic? Or are they biased ( as some feel ) and they just reflect the judge's likes and dislikes?
2. What basically comprises a Black n White picture? Importance will be given to something so good in black n white or to something that is actually good in color and just made to Black n White? I feel there is no correlation behind the 'good pictures' linked during the declaration of contest and results made here. There are even more stunning 'Black n White' pictures as far as I can see / feel.
3. What's the reason behind changing the topic from 'Black n White' to 'Monotone' in the middle? Even now the sidebar with slideshow to the picasaweb album shows the topic as 'இந்த மாத போட்டிப் படங்கள் - "கருப்பு வெள்ளை"'! When did sepia become a part of Black n White? It's just a part of monotone right?
4. Are the judge's monitors properly calibrated using Color Vision OptiCal at the (fairly well accepted) PC normal gamma 2.2 to know the difference between different levels of white, black and gray? This wouldn't make that big deal for colored photos. But for Black n White, I think this would play a bigger role. [ http://www.dpreview.com/reviews/sonydsch3/ - scroll to the end to check whether the monitor clearly distinguishes all 26 different shades listed there. ]
These are not some statements / questions I make out just because my photo was not selected or something. And my photo getting selected or not doesn't have to do anything here. Just wanted to know what is the real funda behind selecting photos as many are a bit confused with the results ( afaik ).
Thanks,
Sriram.
வெற்றிபெற்ற அந்த நாலுபேருக்கும் வாழ்துக்கள்.
ReplyDeleteசுரேஸ்ணா இந்தவருசத்துல இரண்டாவது தடவையா முதல் இடத்துல வந்திருக்கீங்க.
சைவமா இருந்தாலும் பரவாயில்லை டிரீட் வைங்க
வெற்றிபெற்ற கருவாயன்,அன்பு, நந்த குமார் மற்றும் சத்யா அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete//Hard luck MQN...//
Pmt
அருமையான தேர்வு. வெற்றி பெற்ற நால்வருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றி பெற்ற நால்வருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் Sriram
ReplyDeleteஆரம்பித்த புதிதில் ஒவ்வொரு போட்டிக்கும் இரண்டு நடுவர்கள் இருப்பார்கள். பின்னர் வேலை பளுவின் காரணமாக நடுவரின் எண்ணிக்கை ஒன்றாக மாறியது. இந்த மாதப் போட்டி முழுவதும் என் பொறுப்பில் இருந்ததால்
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில் அளிக்க முயற்சிக்கிறேன்.
1. Are the photos judged only based on the topic?
Or are they biased ( as some feel ) and they just reflect the judge's likes and dislikes?
Some feel or you feel this way ? வேறு யாருக்கு அப்படி தோன்றியதாக் உங்களிடம் சொன்னார்களா ? பக்கத்து இலைக்கு பாயசம் ஏன் ? தலைப்புக்கு ஏற்ப போட்டிக்கு
வந்த படங்களில் நடுவர்களின் விருப்பதின் விளைவாகத் தான் படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. விருப்பமும் இரசனை அறிவும் அழகும் ஒவ்வொவ்ருவர்க்கு ஒருவர் மாறுபடும்.
எனக்கு பிடித்தப் படங்கள் உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
Bias என்பது ஒரு பெரிய வார்த்தை/குற்றச்சாட்டு. இந்தப் போட்டியில் கலந்து கொண்ட யாரையும் என்க்குத் தெரியாது. யாரையும் நான் பார்த்தும் இல்லை பேசியதும் இல்லை. அமலிடம் மட்டுமே இரண்டொரு முறை போட்டிக்கு நடுவராக இருப்பது பற்றி மடல் அனுப்பி இருக்கிறேன்.
ஏன். நீங்கள் கூட யார் என்று எனக்குத் தெரியாது. இதில் என்ன காசா, பணமா. bias ஆக இருப்பதற்கு ?
2. What basically comprises a Black n White picture? Importance will be given to something so good in black n white or to something that is actually good in color and just made to Black n White? I feel there is no correlation behind the 'good pictures' linked during the declaration of contest and results made here.
இந்தப் படங்களின் வண்ண மூலங்களை நான் பார்க்கவே இல்லை. யாரேனும் கருப்பு வெள்ளையோடு அதன் வண்ணப் படத்தையும் இணைத்து பதிவு எழுதினார்களா என்று எனக்கத் தெரியாது.போட்டிக்கு வந்த கருப்பு வெள்ளை வடிவம் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
There are even more stunning 'Black n White' pictures as far as I can see / feel.
முதல் கேள்விக்கு அளித்த அதே பதில்தான். உங்களின் இரசனைக்கு என் இரசனைக்கு ஒன்றாக இருக்க வேணும் என்ற அவசியம் இல்லை.
3.What's the reason behind changing the topic from 'Black n White' to 'Monotone' in the middle?
போட்டி அறிவிப்பின் போது நான் சில புகழ் பெற்ற கருப்பு வெள்ளை படங்களுக்க்கான் இணைப்பு ஒன்று தந்து இருந்தேன். அதில் பார்த்திருப்பீர்கள் எனில், கருப்பு வெள்ளை படங்களின் toning இன்றியமையாதது என்று தெரிந்து இருக்கும்.
இதை பற்றி சந்தேகம் சிலர் கேட்டபோது பின்னூட்டத்திலும்/Picaswebalbum லும் toned படங்களும் போட்டிக்கு ஏற்கப்படும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது.
நீங்கள் குறிப்பிட்டது போல நடுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
4 Are the judge's monitors properly calibrated using Color Vision OptiCal
கண்டிப்பாக. எனக்கு பிறசேர்க்கைகளில் விருப்பம் அதிகம். என்னுடைய இரண்டு 26” மானிட்டர்களுமே Spyder2 கொண்டு சரிசெய்யப்பட்டவையே.
5 hese are not some statements / questions I make out just because my photo was not selected or something. And my photo getting selected or not doesn't have to do anything here.
நான் இதை நம்புகிறேன், உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்ற போதிலும் :-)
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteபார்த்தவுடன் மனதில் அழுத்தமாக பதியும் சத்யாவின் படத்திற்கு மூன்றாமிடமாவது கிடைத்தது ஆறுதல். Technical-லாக எனக்கு அவ்வளவாக தெரியாது எனினும், குழந்தையை வைத்து இவ்வளவு துள்ளியமான DOF -உடன் எடுப்பது அவ்வளவு எளிதில்லை என்று படுகிறது. (படத்தை பெரிது படுத்தி பார்த்தால், கண்களை மட்டும் துள்ளியமாகவும், காதுகள் கூட Out of focus- ல் இருப்பது தெரியும்). இது ஒரு தற்செயலாக அமந்த்தாகக் கூட இருக்கலாம். இருப்பினும் சமீபத்தில் என்னை அசத்திய படங்களுல் இதுவும் ஒன்று.
முடிவுகளில் ஏற்படும் குழப்பங்களையும், மனக்கசப்பையும் தவிர்க்க, சிறிது தாமதமானாலும், நடுவரின் எண்ணங்களோடு முடிவுகள் வெளியானால் சில தர்மசங்கடங்களைத் தவிர்க்க இயலும் என்பது எனது தாழ்மையானக் கருத்து.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteபார்த்தவுடன் மனதில் அழுத்தமாக பதியும் சத்யாவின் படத்திற்கு மூன்றாமிடமாவது கிடைத்தது ஆறுதல். Technical-லாக எனக்கு அவ்வளவாக தெரியாது எனினும், குழந்தையை வைத்து இவ்வளவு துள்ளியமான DOF -உடன் எடுப்பது அவ்வளவு எளிதில்லை என்று படுகிறது. (படத்தை பெரிது படுத்தி பார்த்தால், கண்களை மட்டும் துள்ளியமாகவும், காதுகள் கூட Out of focus- ல் இருப்பது தெரியும்). இது ஒரு தற்செயலாக அமந்த்தாகக் கூட இருக்கலாம். இருப்பினும் சமீபத்தில் என்னை அசத்திய படங்களுல் இதுவும் ஒன்று.
முடிவுகளில் ஏற்படும் குழப்பங்களையும், மனக்கசப்பையும் தவிர்க்க, சிறிது தாமதமானாலும், நடுவரின் எண்ணங்களோடு முடிவுகள் வெளியானால் சில தர்மசங்கடங்களைத் தவிர்க்க இயலும் என்பது எனது தாழ்மையானக் கருத்து.
//முடிவுகளில் ஏற்படும் குழப்பங்களையும், மனக்கசப்பையும் தவிர்க்க, சிறிது தாமதமானாலும், நடுவரின் எண்ணங்களோடு முடிவுகள் வெளியானால் சில தர்மசங்கடங்களைத் தவிர்க்க இயலும் என்பது எனது தாழ்மையானக் கருத்து.
ReplyDeleteசூர்யா,
நடுவர்களின் எண்ணங்களோடு முடிவுகள் அறிவித்தாலும், அதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என்பதில் நிச்சயமில்லை. இது கணக்கு பரிட்சை இல்லை, அனைவருக்கும் ஒரே விடை வர.
இரசனைகள் கண்டிப்பாக மாறும். பிற நடுவர்க்கள் இருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் எனக்கு பிடித்த படங்கள் கண்டிப்பாக ஜெயிப்பதில்லை. இது உங்களுக்கும் தோன்றும் :)
//
ReplyDeleteவிருப்பமும் இரசனை அறிவும் அழகும் ஒவ்வொவ்ருவர்க்கு ஒருவர் மாறுபடும்.
எனக்கு பிடித்தப் படங்கள் உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
//
//
இது கணக்கு பரிட்சை இல்லை, அனைவருக்கும் ஒரே விடை வர.
இரசனைகள் கண்டிப்பாக மாறும். பிற நடுவர்க்கள் இருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் எனக்கு பிடித்த படங்கள் கண்டிப்பாக ஜெயிப்பதில்லை. இது உங்களுக்கும் தோன்றும் :)
//
நூற்றுக்கு நூறு சரி.. சும்மா பொட்டி தட்டிக்கொண்டும் மனசுக்குள்ளேயே ஃபோட்டோ எடுத்துக்கொண்டும் இருந்த எனக்கு இந்த மாதிரி மாதாமாதம் ஒரு புகைப்படப்போட்டியில் கலந்துகொள்ள PIT- குழு வாய்ப்பளித்ததே ஆனந்தம். பரிசு என்பது இரண்டாம்பட்சம்தான்.
பி.கு: (Bias-னு ஒரு வார்த்தை அடிபட்டதால்) உண்மையைச்சொன்னால் Bias பண்ணுவதால் PIT-க்கு ஒரு பைசா பிரயோசனமில்லை. அதனால் அந்த வார்த்தை தேவையே இல்லாத ஒன்று(IMO).
////சாய்கார்த்திக் படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்////
ReplyDeleteme too :(
congrats winners.
an&, aaaavaludan waiting, for the reviews.
( thrupthigaramaana review varalannaa, voottukku auto varalaam ;) )
sriram/an&, interesting questions & thoughtful answers. nice :)
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! எனது படத்தை பரிந்துரைத்த சூர்யாவிற்கும் மற்ற அனைவருக்கும் மிக்க நன்றி! எனக்கும் நான் சமீபத்தில் எடுத்த படங்களில் இது மிகவும் பிடிக்கும். அந்த படத்தில் இருக்கும் குழந்தையின் பெயர் மன்விதா. அது தூங்கி எழுந்தவுடன் பக்கத்தில் யாரும் இல்லாததால் அழத்தொடங்கியதும், மன்விதாவின் தந்தை அவளை வெளியில் தூக்கி கொண்டு வரும் பொழுது எடுத்த படம் இது. நான் எப்பொழுதும் அவள் சிரிப்பையே எடுப்பதால், அவள் அழுகையை எடுக்க வேண்டும் என்று கண்களை போகஸ் செய்து எடுத்தேன்.
ReplyDeleteஅநியாயத்திற்கு ஆணி பிடிங்கிக்கொண்டு இருந்தாலும், இதற்கும் நேரம் ஒதுக்கி, விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் நடுவர்
ஆனந்திற்கு பாராட்டுக்கள்;) இந்த மாதிரி குழப்பங்களை தவிர்க்க ஒரு சிறிய யோசனை. இந்த மாதிரி ஒரே ஒரு நடுவர் தேர்வு செய்வதை விட, ஒரு ஐந்து நடுவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள்(1-10) கொடுத்து, பின் அதில் யார் முன்னிலையில் இருக்கிறார்களோ அந்த படங்களை தேர்வு செய்யலாம்.
உதாரணத்திற்கு இந்த லிங்க்கை பாருங்கள்:
http://jugalbandi.info/category/click-event/
சத்யா
ReplyDeleteஇந்த ஐந்து நடுவர் முறை சில மாதங்கள் நாங்களும் முயற்சித்தோம். ஆனால் ஒவ்வொருமாதமும் ஐந்து நடுவர்களையும் ஒருங்கினைப்பது மிக கடினமாக இருந்தது. அதனால்தான் இரண்டும் மாததிற்கு ஒருமுறை போட்டி நடத்தலாம் என்று அறிவிப்பும் வந்தது. ஆனால் மாதம் ஒரு முறை போட்டி வேண்டும் என்ற பல பின்னூட்டங்களுக்குக்காக. இந்த ஒரு நடுவர் முறை.
என் போட்டோ டாப் 10-இல் வருவது இதுதான் முதல் முறை (இது என்னுடைய 3- வது போட்டி) உங்கள் எல்லாவருடைய கருத்துக்களுக்கும் நன்றி.
ReplyDelete@Amal
//சாய்கார்த்திக் படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்(தோம்.,I Think)....//
@surveysan
//me too :( //
மிகவும் நன்றி... இந்த வார்த்தைகளே எனக்கு மிக பெரிய பரிசாக அமைந்து விட்டன..
நடுவரின் முடிவுகள் சூப்பர்.. நான் கணித்திருந்த முடிவுகளோடு ஒத்து போனது ஆச்சர்யம். Flu குணமாகி விட்டதா நடுவரே ??
ஒரு சின்ன request!! என்னுடய போடோவிற்கு விமர்சனம் தர முடியுமா? அட்லீஸ்ட் தனி e-mail-இல். (இது கொஞ்சம் ஓவரோ??)
Saikarthik
அச்சோ சொல்ல மறந்திட்டேனே...
ReplyDeleteநந்தகுமார்,சத்யா, அன்பு மற்றும் கருவாயன் ...
என் heart-felt வாழ்த்துகள்...
saikarthik
//நடுவரின் முடிவுகள் சூப்பர்.. நான் கணித்திருந்த முடிவுகளோடு ஒத்து போனது ஆச்சர்யம்.
ReplyDeleteவயத்துல மோரையும் நீரையும் பீரையும் சேர்த்து வார்த்ததுக்கு மிக்க நன்றி சாய் கார்த்திக்.
//Flu குணமாகி விட்டதா நடுவரே ??
சரியாகிவிட்டது
//என்னுடய போடோவிற்கு விமர்சனம் தர முடியுமா?
கண்டிப்பாக விமர்சனங்களை எழுதுகிறேன்
நல்ல தேர்வுகள். வேகமா உருட்டியதில் கருவாயன் படத்தை கடைசியாக பார்த்து ஏமாந்துட்டேன். ஆனா அது தான் முதல் பரிசுன்னு பார்த்து சந்தோஷப் பட்டேன்.( முடிவு அற்விக்கும் முறையை மாத்திட்டிங்களோ? நான் ரொம்ப நாள் ஆப்புசெண்ட்) அருமையான படம். பிக்காசாவில் பார்க்கும் போது வெகுவாக கவர்ந்தது. மற்ற படங்களும் பரிசுக்கு தகுதியானவையே. வெற்றி பெற்ற அனவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா.... இதுக்கு தான இந்த மாசம் முழுக்க கிறுக்கு புடுச்சு அலைஞ்சேன் ...இது ஒன்னும் ஏப்ரல் fool இல்லையே?? ரொம்ப சந்தோசம்..
ReplyDeleteஇந்த வெற்றியை எனக்கு பிட் ஐ அறிமுகபடுத்திய எனது சகலை பாபு(கடந்த ஆண்டு `ரெண்டு` போட்டியின் வின்னர்) அவர்களக்கு சமர்பிக்கிறேன் ..
மேலும் என்னை தொடர்ந்து ஊக்கபடுத்திவரும் எங்கள் ஊர்காரர்களான நந்து மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் எனது ஸ்பெஷல் நன்றி...
மேலும் பிட் குழுவினர் மற்றும் பாராட்டிய அனைவருக்கும் என் நன்றி....நன்றி .. நன்றி...
இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் வந்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...
இந்த மாதம் அனைத்து படங்களும் மிக சிறந்த படங்கள்... மிகவும் மகிழ்ச்சி ...
இந்த முறை நடுவர் அவர்கள் மிகவும் சிரம பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்..
-சுரேஷ் பாபு......
Dear An&
ReplyDeleteSome feel or you feel this way ? வேறு யாருக்கு அப்படி தோன்றியதாக் உங்களிடம் சொன்னார்களா ? பக்கத்து இலைக்கு பாயசம் ஏன் ?
>> This is not just my concern. If it is just mine alone, I wouldn't have raised it. :)
I was told by few other participants too.. ( As it comes in Kumudham.. paeyargal vaendaamey!! :) ). And few of my friends, who happened to look at the entries (and wasn't asked to judge comparing mine.. as they have seen my picture in flickr months back) too told me the same. So this is not my person opinion. There is nothing like pakkaththu ilaikku paayaasam or panjamirtham!! :D
I didn't consider it as 'biased'. As I told, other participants who happened to tell me, used it. Anyways, am sorry about that.
As you have mentioned, opinions differ! So no one can do anything about it. Thanks for clarifying other doubts too. Esp this,
கண்டிப்பாக. எனக்கு பிறசேர்க்கைகளில் விருப்பம் அதிகம். என்னுடைய இரண்டு 26” மானிட்டர்களுமே Spyder2 கொண்டு சரிசெய்யப்பட்டவையே.
I have seen your blogs and love your pictures too. I hope you won't take such things personally. This is not to blame PiT or bring in different thoughts among participants. This is just to clarify on what measures judgements are made. Thanks for patiently answering my queries.
நான் இதை நம்புகிறேன், உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்ற போதிலும் :-)
It's not about believing something bluntly. It's more about knowing actual facts.
And, பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி . I hope I didn't hurt you. In case I did, I'm sorry about it.
Thanks,
Sriram. :)
Good discussions..
ReplyDeleteHope PiT rocks as usual...for long...
நடுவரின் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் ; thanks to PiT from bringing me back to photography!!!; அடுத்த மாச தலைப்பு என்னப்பா ?
ReplyDelete@Sri
ReplyDeleteThanks for your support,but iam sorry we cant release your comment as it might cause unwanted confusions!
Thanks
Got it- Thanks guys.
ReplyDeleteSrini
Thanks to all...
ReplyDeleteசாய்கார்த்திக் படத்தை மிகவும் எதிர்பார்த்தேன்(தோம்.,
Me too......
Thanks to Judges. This is my first attempt...
Good engaragement... Thanks to my brother he is the one inform me about this page...
என் போட்டோ டாப் 3-இல் வருவது இதுதான் முதல் முறை (இது என்னுடைய 2- வது போட்டி)
ReplyDeleteசத்யா, அன்பு மற்றும் கருவாயன் ...
என் வாழ்த்துகள்
பிட் குழுவினர் மற்றும் பாராட்டிய அனைவருக்கும் என் நன்றி....நன்றி .. நன்றி...
நடுவரின் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
HEARTY THANKS TO MR.THIRUMAL WHO IS INTRODUCED THE PIT CONTEST TO ME.
vist my album in orkut:
http://www.orkut.co.in/Main#AlbumList.aspx?rl=ms
BY FROM NANDAKUMAR PG.
முதல்முறை பார்க்கிறப்போவே கருவாயனின் படம் வெற்றி பெறும்ன்னு நினைச்சேன், அதே மாதிரி ஜெயிச்சிருக்காரு. அபூர்வமான புகைப்படம், கண்டிப்பாக அவருடைய புகைப்பட களஞ்சியத்தில் சேமித்து வைக்க வேண்டிய புகைப்படம்...
ReplyDeletegood.. (Manivasagan)
ReplyDelete