Monday, September 27, 2010

2010 செப்டம்பர் மாத போட்டி --- வெற்றி பெற்ற `"வளர்ப்பு பிராணிகள்"

24 comments:
 
வணக்கம் மக்கா,
இந்த முறை போட்டிக்கு வந்த வளர்ப்பு பிராணிகள் அனைத்தும் அழகு. நாம எந்த பிராணியையும் வளர்க்கலைன்னு ஏக்கமா போச்சு. போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று படங்கள் கீழே.

மூன்றாம் இடம் - கபில்ஸ்
எளிமையான பச்சை பின்னணியில், கோல்டன் ரெட்ரீவர் மிகவும் அழகாக இருக்கு.


இரண்டாம் இடம் - விஜய் வெங்கடேஷ்
செம க்யுட்டான நாய் குட்டி. கருப்பு வெள்ளை தேர்வு சிறப்பாக உள்ளது. (Little blurring has enhanced the cuteness)


முதல் இடம் - மெர்வின் அன்டோ
செட்டப், கருப்பு பின்னணி மற்றும் லைட்டிங் இப்படத்தினை எளிதாக முதலிடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. [லென்ஸ் பத்திரம் அண்ணாச்சி ;) ]


வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் !

24 comments:

  1. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...
    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  2. நான் நினைச்ச படமே முதலாக வந்துருக்கு.

    வெற்றிபெற்ற மூவருக்கும் தேர்ந்தெடுத்த பிட் குழுவினருக்கும் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கபில்ஸ், விஜய் வெங்கடேஷ், மெர்வின் மூவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்!

    கிளியின் காலுக்கு அடியில் லென்ஸ்..! அண்ணாச்சிக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடற மாதிரி என சொல்லி விட்டார்:)!

    ReplyDelete
  4. மூவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. எதிர்பார்கவே இல்லை. பிட் குழுவுக்கு மிக்க நன்றி.
    ராமலெட்சுமி மேடம் facebook வழியாக முதலில் தகவல் தந்து ஷாக் தந்து விட்டார்கள்
    அவர்களுக்கு நன்றி ! வாழ்த்திய உள்ளங்களுக்கும் ரொம்ப எதிர்பார்த்த துளசி சாருக்கும்
    நன்றி. ரிஸ்க் எடுத்தாலும் ரொம்ப கவனமாகதான் எடுப்பேன். நான் ரிஸ்க் எடுக்கும் படங்களை பற்றிய
    தகவல்களை எனது ப்ளோகில் எழுதிகொண்டிருக்கிறேன். தினமும் படியுங்கள்.
    http://bimpankal2.blogspot.com/

    ReplyDelete
  6. லென்ஸ் பத்திரமாகவே உள்ளது. எல்லாரும் கேக் ரஸ்க் சாப்பிடுங்கோ......

    ReplyDelete
  7. kalakkal 3!

    glad to see my personal favorite (Kabils) in the top3.

    ReplyDelete
  8. சூப்பரான படங்கள்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்!

    Super selection!

    //எதிர்பார்கவே இல்லை.//

    மெர்வின், நானே எதிர்பார்த்தேன் நீங்க எப்படி எதிர்பார்க்காம இருக்கலாம்.

    ReplyDelete
  10. Mervin, thanks for your blog link. Congratulations!

    ReplyDelete
  11. மன்னிக்கவும் முதல் முறை டைப்ப் செய்யும் போது கபில்ஸ், விஜய் வெங்கடேஷ் இருவரையும் வாழ்த்தி இருந்தேன் அது மிஸ் ஆகி போனது இரண்டாம் முறை டைப்ப் ஆனதால் விட்டும் பொய் விட்டது. தமிழில் டைப்ப் செய்வது லேசுபட்டவிஷயமான்னு இப்பதான் தெரியுது.
    கபில்ஸ் விஜய் இருவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துக்கள் உண்மையில் முதல் பரிசை யாரும் கண்டுகொள்ளமாட்டர்கள்.அதனால் இப்போது நீங்கள் இருவரும் தான் ஹீரோ.
    ஆண்டன் சார் //மெர்வின், நானே எதிர்பார்த்தேன் நீங்க எப்படி எதிர்பார்க்காம இருக்கலாம்// இதெல்லாம் நம் கையில் இல்லை.
    ப்ளாக்கை நேரம் கிடைக்கும் போது பாருங்கள். இன்னும் "நிறைய" விஷயம் வரும்.

    ReplyDelete
  12. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  13. Best Wishes Mervin, Proud of you!!

    ReplyDelete
  14. Congradulations Mervin, I am proud of you! Go ahead and the reach the top most. Everest.. then to the Sky...

    ReplyDelete
  15. வெற்றிபெற்ற கபில்ஸ், விஜய் வெங்கடேஷ், மெர்வின் மூவருக்கும்

    இனிய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. thanks to all.
    thanks to my brother
    jacob anto.....

    ReplyDelete
  18. இந்த மூனுல எத தேர்வு செய்வதுங்குரது ரொம்ப கஸ்ட்டமான விசையம் தாங்க :-))

    மூவருக்கும் வாழ்த்துக்கள் :-))

    மெர்வின் அண்ணாச்சி ஜோடில ஒன்ன பிரிச்சுப்புட்டீங்களே :-))

    ReplyDelete
  19. கார்த்திக் அண்ணாச்சி ......ஜோடி நிக்கிற இடமா அது ?

    ReplyDelete
  20. Congrats to the winners!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  21. @karthik..athanala thane prize kidachuthu .....
    thanks kanimozhi

    ReplyDelete
  22. என் புகைப்படத்தை தேர்வு செய்ததற்கு நன்றி! வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! - கபில்ஸ்
    http://www.flickr.com/photos/kabils

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff