வணக்கம் மக்கா,
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி !
என்னை கவர்ந்த முதல் பத்து படங்கள் கீழே.
விஜய் வெங்கடேஷ்

தேக்கிகட்டான்

ராம்

மெர்வின் அன்டோ

மது கோபால்

கபில்ஸ்

குரு

பாரதி

ஞானசேகரன்

சித்தா டிரீம்ஸ்

மற்ற படங்களுக்கும், தேர்வான முதல் பத்திற்கும் உள்ள இடைவெளி சிறிது அளவு தான் எனவே தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் !
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி !
என்னை கவர்ந்த முதல் பத்து படங்கள் கீழே.
விஜய் வெங்கடேஷ்

தேக்கிகட்டான்

ராம்

மெர்வின் அன்டோ
மது கோபால்
கபில்ஸ்

குரு
பாரதி
ஞானசேகரன்
சித்தா டிரீம்ஸ்

மற்ற படங்களுக்கும், தேர்வான முதல் பத்திற்கும் உள்ள இடைவெளி சிறிது அளவு தான் எனவே தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் !
அருமையான படங்கள்.
ReplyDeleteகபில்ஸ்'ன் நாய் மாதிரி ஒரு நாய் வாங்க ரொம்ப நாள் ஆசை. :)
All pictures are too good. It will be very difficult to select the winner. All are winners already!!!
ReplyDeleteமிக அழகான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக அருமையான தேர்வு.
ReplyDeleteபத்து பேருக்கும் பாராட்டுக்கள்!
PIT தேர்வில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை அருமை அருமை. அத்தனை செல்லங்களும் மனசை அள்ளுகின்றன. அந்தக் கடைசி மூன்று குட்டிகளும் பிரமாதம். அதென்ன ஆர்மி ப்ரெசிஷன் மாதிரி நிற்கிறார்களே!
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் பத்தில் வந்த அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.
ReplyDeleteமது கோபாலின் சார்பில் நன்றி .
வல்லி,
ஆர்மியில் 4 குட்டிகள் இருக்கு:-)))))
முதல் தேர்வுக்கு நன்றி.
ReplyDelete10 இல் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
எல்லாமே ரொம்ப அழகுங்க
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் :-))
//அந்தக் கடைசி மூன்று குட்டிகளும் பிரமாதம்.// எனக்கு நான்கு குட்டிகள் தெரிகிறது.
ReplyDeleteஅனைத்தும் அருமை.
வாழ்த்துக்களுக்கு நன்றி!
ReplyDeleteவல்லிசிம்ஹன் அவர்களே! வாழ்த்துக்களுக்கு நன்றி!மூன்று குட்டிகள் அல்ல நான்கு!
ReplyDeleteoutstanding shots... congrats, all of you! and thank you for including me.
ReplyDeleteஆகா, அருமை.. என்னோடைய படமும் இருக்கு நன்றி..
ReplyDeleteமற்றவர்களுக்கு வாழ்த்துகள்
ஞானம், பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பின் அன்பர்களே
ReplyDeleteதெக்கி காட்டான், பாரதி, ராம், ஞானசேகரன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
முதல் சுற்றில் தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteம்ம் இந்த முறை என்னால் பங்களிக்க முடியாமல் போயிற்று...
என்னுடைய தேவதை பல முறை சொல்லியும் முடியவில்லை... அடுத்த முறை கண்ப்பாக செய்யனும்...
Excellent shots and encouraging to see one of my clicks here as well!
ReplyDeleteRam
படங்கள் அனைத்தும் பக்காவா இருக்கு!
ReplyDeleteமிருகவதை தடுப்பு சங்கம் சார்பாக யென் நன்றி.
ReplyDeleteALAHO ALAGU NANRY
ReplyDelete