Wednesday, September 22, 2010

செப்டம்பர் மாதப்போட்டி - முதல் பத்து வளர்ப்புப் பிராணிகள்

22 comments:
 
வணக்கம் மக்கா,
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி !

என்னை கவர்ந்த முதல் பத்து படங்கள் கீழே.

விஜய் வெங்கடேஷ்


தேக்கிகட்டான்


ராம்


மெர்வின் அன்டோ


மது கோபால்


கபில்ஸ்


குரு


பாரதி


ஞானசேகரன்


சித்தா டிரீம்ஸ்



மற்ற படங்களுக்கும், தேர்வான முதல் பத்திற்கும் உள்ள இடைவெளி சிறிது அளவு தான் எனவே தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தேர்வானவர்களுக்கு வாழ்த்துக்கள் !

22 comments:

  1. அருமையான படங்கள்.

    கபில்ஸ்'ன் நாய் மாதிரி ஒரு நாய் வாங்க ரொம்ப நாள் ஆசை. :)

    ReplyDelete
  2. All pictures are too good. It will be very difficult to select the winner. All are winners already!!!

    ReplyDelete
  3. மிக அழகான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக அருமையான தேர்வு.

    பத்து பேருக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. PIT தேர்வில் முதல் பத்து இடங்களில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமை அருமை அருமை. அத்தனை செல்லங்களும் மனசை அள்ளுகின்றன. அந்தக் கடைசி மூன்று குட்டிகளும் பிரமாதம். அதென்ன ஆர்மி ப்ரெசிஷன் மாதிரி நிற்கிறார்களே!

    ReplyDelete
  7. படங்கள் அனைத்தும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. முதல் பத்தில் வந்த அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    மது கோபாலின் சார்பில் நன்றி .

    வல்லி,

    ஆர்மியில் 4 குட்டிகள் இருக்கு:-)))))

    ReplyDelete
  9. முதல் தேர்வுக்கு நன்றி.
    10 இல் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. எல்லாமே ரொம்ப அழகுங்க
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  11. //அந்தக் கடைசி மூன்று குட்டிகளும் பிரமாதம்.// எனக்கு நான்கு குட்டிகள் தெரிகிறது.

    அனைத்தும் அருமை.

    ReplyDelete
  12. வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. வல்லிசிம்ஹன் அவர்களே! வாழ்த்துக்களுக்கு நன்றி!மூன்று குட்டிகள் அல்ல நான்கு!

    ReplyDelete
  14. outstanding shots... congrats, all of you! and thank you for including me.

    ReplyDelete
  15. ஆகா, அருமை.. என்னோடைய படமும் இருக்கு நன்றி..

    மற்றவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  16. ஞானம், பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. அன்பின் அன்பர்களே

    தெக்கி காட்டான், பாரதி, ராம், ஞானசேகரன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  18. முதல் சுற்றில் தேர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ம்ம் இந்த முறை என்னால் பங்களிக்க முடியாமல் போயிற்று...

    என்னுடைய தேவதை பல முறை சொல்லியும் முடியவில்லை... அடுத்த முறை கண்ப்பாக செய்யனும்...

    ReplyDelete
  19. Excellent shots and encouraging to see one of my clicks here as well!

    Ram

    ReplyDelete
  20. படங்கள் அனைத்தும் பக்காவா இருக்கு!

    ReplyDelete
  21. மிருகவதை தடுப்பு சங்கம் சார்பாக யென் நன்றி.

    ReplyDelete

பிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி

 
© 2012. Design by Main-Blogger - Blogger Template and Blogging Stuff